All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Abayan milir rendu perume romba Paavam sister visveshwaran aarambicha vinaiya ivanga aruvadai panranga.... Aduthu ennanu interestinga irukku sema 👌👌👌👌👌
நன்றி நன்றி நன்றி. நிச்சயமா செய்றதுக்கு தக்கதுதான் நம்மகிட்ட திரும்பி வரும்:love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
ஐ ஐ ஐ ஜாலி மீ பஸ்ட் அட்டன்ஸூங்கோ! . யாத்தே யாத்தே எபி படிச்சுட்டேன். சூப்பரூங்கோ நயணூடாலி.👍👍👍👍💕💕💕💕💕💕
 

ilakkiyamani

Bronze Winner
super update siva ma ...kundrayum, kudilayum &adhan suttri ulla maram ,cetikal anaithaiyum varnitha vidham arumai... 👌👌:love::love:but konja nerathil anaithayum thee kku iraiyakki vittirkalaye..:cautious::cautious:antha kundrai parkkumbothu iruvarukkum , ondru pol thondrukirathu...!sema ...eagerly waiting next ubdate siva ma
 

RPG

Bronze Winner
இருங்க நீங்க ஹீரோவ திட்டித் திட்டி போட்ட கமன்ட் எல்லாம் ஸ்னாப் ஷாட் எடுத்து போடுறேன். பொய் சொல்லலாம் ஆனா அண்டா கணக்காலாம் சொல்லப்படாது. சாமி கண்ண குத்திரும்:p:p:p:love::love::love::love:
என் செல்லம்ல்ல... பட்டு, லட்டுகுட்டி இப்படி எல்லாம் அவசரப்படக்கூடாது.... ஹீரோங்க கெடக்குறானுங்க லூசு பசங்க அவனுங்களுக்காக நாம அடிச்சிக்கலாமா.... லவ் யூ அல்வேஸ் செல்லகுட்டி :smiley14::smiley3::smiley3::smiley3:
tenor (3).gif
 

Anupuru123

New member
வணக்கம் மக்கா இதோ மிக விரைவில் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா என்கிற புதிய கதையுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

இக்கதையின் நாயகன் நாயகி

நாயகன் : அபயவிதுலன்

இப்பெயரின் பொருள்

அபயன்: (அ + பயன்)பயமில்லாதவன், அருகன்,
விதுலன் = ஒப்பில்லாதவன்
எதற்கும் அஞ்சாத ஒப்புவமை இல்லாதவன் என்று பொருள்


அன்பு: நடுநிசி காடு
காதல்: சகாரா பாலைவனம்
கோபம்: எரிக்கும் தீ
அகங்காரம்: சீறும் எரி தணல்
கருணை: பாழ்கிணறு
அறிவு: சிகரத்தின் உச்சி
ஆற்றல்: நயாகரா நீர்வீழ்ச்சி

நாயகி: மிளிர்ம்ருதை

இப்பெயரின் பொருள்

மிளிர்: ஒளிர், மின்னு, ஒளி வீசுகின்ற
மிருதை : பூமி
ஒளறிக்கின்ற பூமி, (பூமி என்பது பொறுமையானது) ஒளிரக்கூடிய பூமி போன்றவள்

அன்பு: நயாகரா நீர்வீழ்ச்சி
காதல்: பட்டாம்பூச்சி
கோபம்: சிட்டுக்குருவி
கருணை: இமயம்
அறிவு: பசுஞ்சோலை
ஆற்றல்: கவிதை

இந்த கதை எப்போ போடுவேன்னு கேக்க கூடாது. நம்ம போட்டி முடிஞ்சப்புறம் போடுவேன். இடையில் ஒரு சில முன்னோட்டம் போடுவேன். ஓக்கேவா


எச்சரிக்கை.

வணக்கம் மக்கா, தற்போது நான் எழுதும் கொல்லாமல் கொன்று புதைப்பேனே மன்னிப்பாய் என்னும் கதையில் சில சம்பவங்கள் மனதில் ரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் மென்மையான மனம் கொண்டவர்களுக்கு இக்கதை ஏற்புடையது அல்ல என்பதால், மனசங்கடத்தை ஏற்படுத்தும் கதைகளை தவிர்ப்பவர்கள் இக்கதையை படிக்க வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன் . மீறி படித்து, மனம் வருந்தினால், அதற்கு நான் பொறுப்புமல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும், அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வேன் என்பதையும் கூறி கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி.
Nice novel super sago
 

sankarirathi

Well-known member
very emotional story ma.. vidhulan pakumbothu romba ksahtama iruku avalukaaga asai asaiya seitha vishayathi ippadi thagarthutangale... miliruku avan mela pasam iruku athan udnne avalai therdura...
 

Kalai karthi

Well-known member
விதுலன் குழந்தை இருப்பதை தெரிந்து கொள்வானா?. ராஜா சூப்பர். மிளிர் மனதில் விதுலனுக்கு தான் இடம் உண்டு. விதுலன் மனதையும் அழகாக காட்டியிருப்பது செம. சுவாரஸ்யமாக போகுது சகி. வில்லனை என்ன செய்ய போகிறான் விதுலன்.
 

sivanayani

விஜயமலர்
ஐ ஐ ஐ ஜாலி மீ பஸ்ட் அட்டன்ஸூங்கோ! . யாத்தே யாத்தே எபி படிச்சுட்டேன். சூப்பரூங்கோ நயணூடாலி.👍👍👍👍💕💕💕💕💕💕
சோ க்யூட். நன்றி தங்கம் :love::love::love::love:
 
Top