Kalai karthi
Well-known member
விதுலன் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். அவன் செய்தது ரொம்ப சரிதான். மிரு செம தனது அப்பா நல்ல கேள்வி கேட்டது. சொத்துக்களை கொடுத்து விட்டாள். பாவம் என்ன செய்ய போகிறாள்.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக சரிய சொன்னீங்க ஹன்சா. நிறைய பேரு இப்படித்தான் இருக்காங்க. வெளியே வேறமாதிரி உள்ளே இன்னொரு மாதிரி. அவங்களுக்க தங்க குழந்தைங்க பத்திரமா இருக்கணும். ஆனா இன்னொருத்தன் பெண் என்றால் வேற மாதிரி. இவங்களுக்குத் தண்டனையே உணர வைப்பதுதான். அதுவும் அவங்க பாணியில். என்ன இன்னொரு அப்படிவி அதில பலிகடா ஆகிடுறா. அவனுக்க மகளா பிறந்த குற்றத்திற்கு அந்தப் பெண்ணும் அனுபவிக்கத்தான் வேண்டி இருக்கு என்ன செய்றது.Omg…. ivlo kodooramanavana intha Vigneshwaran…. Chaik… manaivi oru pen kuzhanthai irukkum oruvan epdi innoru pennai ippadi seeralikka thuninjaan… veliya evlo nallavan vesham pottu irukkan… ivanukkelam ipdi pottunu pora saavu vandhe irukk koodathu….
Milir innoru GanthiMathi… Abayan innoru Vignesh aaga maara koodathu… avanum avlo happy ya illa avalai thunburuthina piragu…. Avanum avanaiye kaayapaduthi irukkan… inime Gantimathiyoda moves epdi irukkum??? Milirai kootti varuwara??? Aval varuwala???? Ama ippo avanga enga irukkanga??? Canada laya??
வாவ்... மிக மிக நன்றி தங்கம். மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். உங்களைப் போன்ற வாசகர்கள் எனக்கு வரம்பா. திங்கள்தானே. கண் மூடி முழிக்கிறதுக்குள்ள ஓடிரும்பாMam ungaloda ud eppavum pola superb.... milir oda nilaimai inmel ninaikkumbodhu konjam kastama irukku... Support ku yaarum illlamal romba paavam enga heroin.... Romba viruviruppa poguthu story... Read pannum bothu ayyooo mudichidumo appadinu paathutte padippen.... Such a beautiful story.... Eppovum pola ungaloda style la elutherikenga ♥♥... Thank u so much for the nice ud mam.... Eagerly waiting for ur next ud.... Na monday varaikkum wait pannanum
நன்றி தங்கம் நன்றி. ஆமா ஆனா அவர் அவ கண் முன்னாடி இருந்தாலே சுமையாத்தான் இருக்கும். மறக்க நினைச்சாலும் மறக்க முடியாது. அத விட அவர விட்டு தூர இருக்கிறதுதான் எப்பவும் நல்லது,super update siva ma..acho...pannina pavam patthamal ippo milir ah,thaniyaga thavikka vittu,iranthu vittare...!milir oda mudivu sema... ithu oru vagail avalukku konjam mana nimmathiya ah kodukkum....eppo vidhulan manam mara pogiraano....aduthu enna endru ariya monday varai wait pannauma...eagerly waiting siva ma
நன்றி நன்றி நன்றி. இப்படி படிக்கும்போதுதானேபா சுவாரசியம்.Semma story .have to wait till Monday.weekly 4 is kudugaa mam
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நிச்சயமா நிறைய வாழ்க்கைல அடிபட்டுட்டான். அவனுடைய நிலையில் அவன் செய்தது சரியே... ஆனால் மிளிரும் அவனைப் போலவே தப்பு செய்யாம தண்டிக்கப் பட்டுட்டாவிதுலன் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். அவன் செய்தது ரொம்ப சரிதான். மிரு செம தனது அப்பா நல்ல கேள்வி கேட்டது. சொத்துக்களை கொடுத்து விட்டாள். பாவம் என்ன செய்ய போகிறாள்.
நிச்சயமா தான் பட்ட சிரமங்களை அந்த ஜந்துவையும் பட வைத்துவிட்டான். அவளுக்கு போகவா இடமில்லை.. காத்திருங்க செல்லம்விதுலன் தான் பட்ட கஷ்டங்களை விக்னேஷ்வரனையும் பட வைத்து விட்டான் இருந்தாலும் மிரு பாவம் இனி அவள் எங்கு போவாள் என்ன ஆவாள்?