All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் ன்னு பழிவாங்கியாச்சு.இப்புடியே போன உலகம் தாங்காது. தவறு செய்யாத மிளிருக்கு ஏன் தண்டனை?👿👿👿👿👿👿. நயணும்மா செல்லம் ஸார்ப்பான ப்ளேடு வச்சு உங்க மூளைய சுராண்டோனும்.எப்படி எப்படி மைனஸ் ப்ளஸ் சேர்த்து ப்ளஸாக்க வேண்டாமுனுங்கிறே.அப்பறம் அட்டனன்ஸ் மிஸ்ஸாச்சு பெயிலாக்கிறுவேன். ஆமா சொல்லிட்டேன். நியூ என்ட்ரி எப்ப நயண்? 😤😤😤😤😤😤
பாரு பொண்ணு என்னதும் பயபுள்ள என்னமா துள்ளுது... அப்போ அவன் என்ன தப்பு பண்ணினான்னு கேக்கிறேன் நானு. மனதளவில அவன இந்தளவு பாதிக்க செய்தது யாருன்னு கேக்கிறேன். இரண்டு பேருமே குற்றம் செய்யாம தண்டனை அனுபவிச்சவங்க... ஆனா தனிப்பட்ட முறையில் விக்கிக்கு இப்படி தண்டனை கிடைச்சது எனக்கு செம திருப்தியே. இப்படி பெண்களை நாசமாக்கும் ஒவ்வொரு ஆண்களையும் பழிவாங்கிய உணர்வு எனக்கு. ஜாரிபா. திங்கள் வந்திரும்பா:love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
பாரு பொண்ணு என்னதும் பயபுள்ள என்னமா துள்ளுது... அப்போ அவன் என்ன தப்பு பண்ணினான்னு கேக்கிறேன் நானு. மனதளவில அவன இந்தளவு பாதிக்க செய்தது யாருன்னு கேக்கிறேன். இரண்டு பேருமே குற்றம் செய்யாம தண்டனை அனுபவிச்சவங்க... ஆனா தனிப்பட்ட முறையில் விக்கிக்கு இப்படி தண்டனை கிடைச்சது எனக்கு செம திருப்தியே. இப்படி பெண்களை நாசமாக்கும் ஒவ்வொரு ஆண்களையும் பழிவாங்கிய உணர்வு எனக்கு. ஜாரிபா. திங்கள் வந்திரும்பா:love::love::love::love:
நயணூ நாம நடக்கும்போது காலடியிலே சின்ன சின்ன உயிரினமெல்லாம் மடியுது.நாம கண்டுக்கிறதில்ல. உங்க மனத்திருப்தியும் ஒரு வழியில் சரியே. ஆனாலும்கூட அரபுக் கண்ட்ரில தர்ர மாதிரி தண்டனை கிடைக்கோணும்அதான்சரியாயிருக்கும் என்ன நா சொல்லறது.அப்பதான் குற்றங்கள் குறையுங்கிறேன்
 

Priyajulian

Active member
வாவ்... மிக மிக நன்றி தங்கம். மனம் மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன். உங்களைப் போன்ற வாசகர்கள் எனக்கு வரம்பா. திங்கள்தானே. கண் மூடி முழிக்கிறதுக்குள்ள ஓடிரும்பா:love::love::love::love::love:
Mam kanna moodi mulicha sunday thaan varuthu mam monday aduthu thaan varum aduvaraikkum wait pannanuma😭😭.... Ungalukkaga wait panren mam
 

sivanayani

விஜயமலர்
நயணூ நாம நடக்கும்போது காலடியிலே சின்ன சின்ன உயிரினமெல்லாம் மடியுது.நாம கண்டுக்கிறதில்ல. உங்க மனத்திருப்தியும் ஒரு வழியில் சரியே. ஆனாலும்கூட அரபுக் கண்ட்ரில தர்ர மாதிரி தண்டனை கிடைக்கோணும்அதான்சரியாயிருக்கும் என்ன நா சொல்லறது.அப்பதான் குற்றங்கள் குறையுங்கிறேன்
ஆமா ஆமா... நானும் இதை வழிமொழிகிறேன். எப்பவும் நான் சொல்றது இது. அரபு நாடுகள் போல, ஒரு பெண்ணின் அனுமதியின்றி தொட்டா, புதைச்சு வச்சு கல்லால தலையில எறியணும் சாகும் வரைக்கும். இல்லைன்னா சவுக்கால விளாசி கொல்லணும். உடனே சாகக் கூடாது அணுஅணுவா சாகணும். ஆனா நாசமாபோன நம்ம நாடுகளில் அதுக்கு வழியில்லையே. செஞ்சவன் சுகமா இருக்கான். என்னத்த சொல்ல :(:(:(:(:(
 

sivanayani

விஜயமலர்
Mam kanna moodi mulicha sunday thaan varuthu mam monday aduthu thaan varum aduvaraikkum wait pannanuma😭😭.... Ungalukkaga wait panren mam
என் செல்ல கட்டி. புஜ்ஜி குட்டி. சமத்துச் செல்லம்.. லப் யு பா:love::love::love::love:
 

Uma shankar

Well-known member
அவரோட சொத்து சுகத்த அழிச்சிட்டா, காந்திமதிக்கு கொடுத்த மன வலிய அவர் உணர்ந்திருக்க முடியுமா? அத மீளவும் உழைச்சிட்டு போயிருப்பாரு. ஆனா இந்த வலி... நிச்சயமா உணர்ந்திருக்க மாட்டார். தன் மகளுக்கு ஒன்னு அப்படின்னதும்தான் அவரால தாங்கிக்க முடியல. துடிக்கிறார். இதே துடிப்பு பரிதவிப்பு சொத்த இழந்தா வந்திரும்னு நினைக்கிறீங்களா... :love::love::love::love::love:
appo vithulanoda kutra unarchikku yaar poruppu avan pannina paavam eppadi kazhiya poguthu illa avanai pazhi vaanga innoruthan vaaranumaa... ithu thodarkadhai agidaatha... ippadi ellarum pazzhi vanga kilamburennu vazhkkaiyai azhichikitaa eppdi.. kankooda thn akkaavoda thavippai thudippai paarthu avanga eppadi paithiyakaari yaa irunthaangalo athe pola innoru pennai ivan aaki irukanu theriyalaiyaa... vishveswaran mirugam aapo ivanum mirugamaa... oru hero ippadi pannlama ithu miruvoda manasula irunthu azhikka mudiyumaa ????? accidentala sila veri naaigal kaiyila sikki seerazhirathu vera aana kattina purushan ippadi panrathu vera illaya... ippo antha vishweswran potttunnu poitaan anju nimisham avanai thudikka vaikka miruku kaalam pora thandanaiyaa...
 

ஹேமா

Active member
வணக்கம் மா,
நான் ஹேமா. அதாவது 'pengalthalam' website ரன் பண்ணிட்டு இருக்கிற ஹேமா. நான் இப்போ தான் உங்க போன வருட போஸ்ட் பார்த்தேன். சாரி உடனே பார்க்காததுக்கு. நான் எனது தளத்தில் உங்களுடையவை மட்டுமல்ல வேறு யாருடைய கதையையும் போடுவது கிடையாது. கதைகளின் அதிகாரப்பூர்வ இணைப்பை மட்டுமே பகிர்வது உண்டு. உங்களுக்கு அதனால் மனவருத்தம் இருந்தால் வருந்துகிறேன். உங்களின் அந்த போஸ்ட் - ஐ இணைத்துள்ளேன். என்னிடம் ஏதேனும் சொல்லுவதாக இருந்தால் எனது ஈமெயில் முகவரி 'pengalthalam@gmail.com' .
29363
 

sankarirathi

Well-known member
very emotional story ma... thanthaiyoda thapukku ponnukku thandanai milir athai yethukitlum padikira enaku romba kashtama iruku ma... avalai kassakki erinjitu vithulanum santhshama illai avalukkaga avanaiye kayapaduthikiran... paavam ma akkakaga pazhi vangita santhosham kooda illa avanukku... gandhimathi anbe uruvana penmani chance illa avanga pesurathu ellame niyayam thaan super ma:love::love::love::love::love:
 

Vijaydharuayar

Active member
romba emotionala iruku sis... pavam vithulan miruku panina kodumaikku avanaye thandichikiran....miru super avanoda vali purinjitu appa kita innum 2 per ippadi pani irukanum solrathu semmaaa:smiley7::smiley7::smiley7:
 
Top