All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
very emotional ud sis... anaiku vigneswaran abayan akkaku paninathai ippo ivan miruthaikku pannina kanakku sarai aagiduma.... ithukku pathilaa anatha alaoda panam pugazh selvaku ellam azhichi nude ah ooda vittirukalam... enathan petravargal paavam pillaigalai seranum vidhiya irutnthalum ippadi serantirkka vendame.... pennoda manasai konnutu appuram avan pakkam ethanai nyaam irunthalum athuvum ithum onnaguma...
அவரோட சொத்து சுகத்த அழிச்சிட்டா, காந்திமதிக்கு கொடுத்த மன வலிய அவர் உணர்ந்திருக்க முடியுமா? அத மீளவும் உழைச்சிட்டு போயிருப்பாரு. ஆனா இந்த வலி... நிச்சயமா உணர்ந்திருக்க மாட்டார். தன் மகளுக்கு ஒன்னு அப்படின்னதும்தான் அவரால தாங்கிக்க முடியல. துடிக்கிறார். இதே துடிப்பு பரிதவிப்பு சொத்த இழந்தா வந்திரும்னு நினைக்கிறீங்களா... :love::love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
மனித உரு கொண்ட ஜந்து சரியான பெயர்

அன்று அவன் செய்த அதே தவறை இன்று இவனும் செய்து விட்டான். அவன் செய்த தவறுக்கு அவனே உடலில் தீக்காயம் ஏற்படுத்தி கொண்டாலும் பெண்ணவளுக்கு செய்த தவறுக்கு ஈடாகுமா?
 

Kalai karthi

Well-known member
விக்கேனஷ்வரன் கைகால் எடுக்கனும் ஆனால் மனதளவில் தண்டனை செம. மிருவை தேடி வருவானா?.விதுலன்.அடுத்த எபி எப்போது போடுவேங்க சகி.
 

sivanayani

விஜயமலர்
மனித உரு கொண்ட ஜந்து சரியான பெயர்

அன்று அவன் செய்த அதே தவறை இன்று இவனும் செய்து விட்டான். அவன் செய்த தவறுக்கு அவனே உடலில் தீக்காயம் ஏற்படுத்தி கொண்டாலும் பெண்ணவளுக்கு செய்த தவறுக்கு ஈடாகுமா?
இப்படி பாருங்க, 11 வயதிலிருந்து இந்தக் கணம் வரை அவன் தண்டனை அனுபவிச்சிட்டு வர்ரானே. அவன் என்ன பாவம் செய்தான்? குற்றத்தை செய்யத் தூண்டியது அந்த விக்னேஸ்வரன்தான். குற்றம் செய்தவனை அவிட, அவனை அந்த நிலைக்குத் தூண்டியவன்தான் பயங்கரமானவன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விக்கேனஷ்வரன் கைகால் எடுக்கனும் ஆனால் மனதளவில் தண்டனை செம. மிருவை தேடி வருவானா?.விதுலன்.அடுத்த எபி எப்போது போடுவேங்க சகி.
மிக மிக நன்றிங்க. இப்ப தான் போட்டேன். திங்கள் புதன், வௌ்ளி 3 நாளும் வந்திரும் பதிவுகள் :giggle::love::love::love::love:
 

Hanza

Bronze Winner
Omg…. 🥺🥺🥺 ivlo kodooramanavana intha Vigneshwaran…. Chaik… manaivi oru pen kuzhanthai irukkum oruvan epdi innoru pennai ippadi seeralikka thuninjaan… 😤😤😤 veliya evlo nallavan vesham pottu irukkan… ivanukkelam ipdi pottunu pora saavu vandhe irukk koodathu….
Milir innoru GanthiMathi… Abayan innoru Vignesh aaga maara koodathu… 🙄🙄🙄🙄 avanum avlo happy ya illa avalai thunburuthina piragu…. Avanum avanaiye kaayapaduthi irukkan… 😔😔😔 inime Gantimathiyoda moves epdi irukkum??? 🤔🤔🤔 Milirai kootti varuwara??? Aval varuwala???? Ama ippo avanga enga irukkanga??? Canada laya??
 

Priyajulian

Active member
Mam ungaloda ud eppavum pola superb.... 👌👌👌 milir oda nilaimai inmel ninaikkumbodhu konjam kastama irukku... Support ku yaarum illlamal romba paavam enga heroin.... Romba viruviruppa poguthu story... Read pannum bothu ayyooo mudichidumo appadinu paathutte padippen.... Such a beautiful story.... Eppovum pola ungaloda style la elutherikenga 👌👌👏👏♥️♥️😘😘... Thank u so much for the nice ud mam.... Eagerly waiting for ur next ud.... Na monday varaikkum wait pannanum😔😔😞
 

ilakkiyamani

Bronze Winner
super update siva ma..👌👌acho...pannina pavam patthamal ippo milir ah,thaniyaga thavikka vittu,iranthu vittare...!milir oda mudivu sema... (y)(y)(y)(y)ithu oru vagail avalukku konjam mana nimmathiya ah kodukkum....eppo vidhulan manam mara pogiraano....aduthu enna endru ariya monday varai wait pannauma...eagerly waiting siva ma:love::love::love:
 
Top