All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
எலே வந்தேன்னா ஏறி மிதிச்சிட்டுப் போயிருவேன்ல... யாரகிட்ட... அவன சைக்கோன்னா பத்தி எரியும்ல... அவன மாதிரி நல்லவன் உலகத்தில எங்கல...:love::love::love::love:
ஏதே மிதிப்பீன்களா 😱😱😱😱😱😱😱 பாருங்க அந்த சைக்கோ சாந்த சொருபிணி ஆனா எங்க மாதஜியை எம்புட்டு வயலேன்ட்டா மாத்தியிருக்கான்.... முதல்ல அவனை போட்டு தள்ளுங்க மாதாஜி இல்ல 😡😡😡😡😡
tenor (17).giftenor (16).gif
 

sivanayani

விஜயமலர்
nice ubdate siva ma.pettravarkal seitha pavam pillaikalai serum enbathu pola,avalin appa seitha pavathirkku milir ah pazhi vangittan intha abayan. 😢😢😢gandhi madhi ah anatai nee endru, sonna vingeshvaranukku. appadi ullavarkku adharavu alikkamal ippadi mannikka mudiyadha perum kodumai ah seithu irukkiraar...😡😡😡😡.vidhulanin fb kku eagera wait pantren...
நன்றி நன்றி நன்றிபா. நிச்சயமாக பெரியவர்கள் செய்த பாவம் சந்ததிக்கே. விக்னேஸ்வரனின் பாவம் அவர் மகளுக்கு வ்நதிருச்சு. கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும்பா.. காத்திருங்க. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Neenga antha psychova psychonnu sollalanna thaan pathikittu eriyum:mad::mad::mad::mad::mad::mad::mad: athvum flight pudichi vandhu total canadava yum koluthittu poiduven:smiley53::smiley53::smiley53::smiley53: illa unga veetai mattum perthu eduthu srilanka layo illa ukkraine layo illai pudin mama veetu munna vachiduven pathukonga... innoru murai antha psychova nallavan solluveenga...
View attachment 29320
யொவ் உங்களுக்கு பயந்து சொல்லாம இருப்பேனா. என்ன சொன்னாலும் அவன் நல்லவன் நல்லவன் நல்லவன்... அம்பிட்டுந்தேன். :p:p:p:p:love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஏதே மிதிப்பீன்களா 😱😱😱😱😱😱😱 பாருங்க அந்த சைக்கோ சாந்த சொருபிணி ஆனா எங்க மாதஜியை எம்புட்டு வயலேன்ட்டா மாத்தியிருக்கான்.... முதல்ல அவனை போட்டு தள்ளுங்க மாதாஜி இல்ல 😡😡😡😡😡
View attachment 29321View attachment 29322
அடப்பாவி இப்பவும் அவனையா திட்டுறீங்க... ஹா ஹா ஹா நீங்க இருக்கீங்களே... குசும்பு:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

Karthikalai

New member
விக்கேனஷ்வரன் அப்பாவாக சூப்பர். ஆனால் காந்திமதி விசயத்தில் மிருகம். அபயன் செம அக்காவுக்காக பழிவாங்க வந்தது சூப்பர். ஆனால் மிருதா பாவம். விக்கேனஷ்வரனை அடித்து மிதித்து இருக்கலாம். மிரு என்ன செய்ய போகிறாள் சகி. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தலைப்பு செம கதைக்கு ஏற்ற தலைப்பு. அபயன் மனிதன் அவனை தண்டிக்கிறது செம. ❤❤❤❤
 

Uma shankar

Well-known member
very emotional ud sis... anaiku vigneswaran abayan akkaku paninathai ippo ivan miruthaikku pannina kanakku sarai aagiduma.... ithukku pathilaa anatha alaoda panam pugazh selvaku ellam azhichi nude ah ooda vittirukalam... enathan petravargal paavam pillaigalai seranum vidhiya irutnthalum ippadi serantirkka vendame.... pennoda manasai konnutu appuram avan pakkam ethanai nyaam irunthalum athuvum ithum onnaguma...
 

sivanayani

விஜயமலர்
Gandhimathi paavam vishveswaran paninathu periya throogam.... Avanoda Paavam milira thakurathu kodumai sister 😢😢
கொடுமைதான். ஆனா தாய் தந்தை செய்த பாவம் பிள்ளைக்கு அப்படின்பாங்க. விக்னேஷ்வரனுக்கும் அப்படியே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விக்கேனஷ்வரன் அப்பாவாக சூப்பர். ஆனால் காந்திமதி விசயத்தில் மிருகம். அபயன் செம அக்காவுக்காக பழிவாங்க வந்தது சூப்பர். ஆனால் மிருதா பாவம். விக்கேனஷ்வரனை அடித்து மிதித்து இருக்கலாம். மிரு என்ன செய்ய போகிறாள் சகி. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தலைப்பு செம கதைக்கு ஏற்ற தலைப்பு. அபயன் மனிதன் அவனை தண்டிக்கிறது செம. ❤❤❤❤
நிச்சயமா நல்ல அப்பாவா இருந்தாரு. ஆனா நல்ல மனிதரா இருக்கல. வெறும் உடல் இச்சைக்காக ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டார். :love::love::love::love:
 
Top