All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா... நிச்சயமா அவன் மிருகமாதான் நடந்துகிட்டான். நியாயமா அவ விஷயத்தில நடந்துக்கல. ஆனா அவன் இடத்தில, அவன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவன இப்படி நடக்க வச்சிருச்சு. ஏன் எதுக்குன்னு கொஞ்ச அதிகாரங்கள் போக உங்களுக்குத் தெரிஞ்சிரும் அது வரை காத்திருங்க.
வாவ் மிக மிக மிக மகிழ்ச்சிங்க. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இதை நான் எழுத முதல் அடிக்கனி மனதில் தோன்றும் எண்ணம்தான் இது. எங்காச்சும் கற்பழிப்பு நடந்துச்சுன்னு கேள்விப்பட்டாலே நெஞ்செல்லாம் கனமா இருக்கும். செய்யும்போது அதன் பாதிப்பு தெரிவதில்லை. ஆனா கர்மா திரும்ப அடிக்கும்போதுதான் தாங்க முடிவதில்லை. இப்படி ஒருத்தனுடைய மகளுக்கு நடந்தா எப்படி இருக்கும் அதனால பிறந்ததுதான் இந்தக் கதை. இதில் பெண்கள் பாதிக்கப்பட்டது ஒரு வகைன்னா, அபயவிதுலன் பாதிக்கப்டப்டது வேறு விதம். அவனும் குற்றம் செய்யாமலே தண்டனை அனுபவித்தான் பல வருடங்களாக. இப்போதுதான் அதற்கு தீர்வும் கண்டிருக்கிறான். மிக மிக நன்றிங்க
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.