All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஏதே அப்போதான் என்கிட்டே மல்லுகட்ட முடியுமா :eek::eek::eek::eek::eek: என்ன மாதாஜி ஒரு பச்ச புள்ள மேல இப்படி ஒரு பழியை போடுறீங்க.. நீங்களா இருக்கிறதால தான் நான் ரொம்ப சாந்தமா, அமைதியா, பொறுமையா பேசிட்டு இருக்கேன் என்னையே இப்படி சொல்லிடீங்களே... போங்க உங்க பேச்சி கா....

View attachment 29284
பொறுமையாவா... ஒரு கணம் பூகம்பமே வெடிச்சிருச்சு அத படிச்சதும். ஹா ஹா ஹா என்னோட பூஸ்டர் நீங்கதான் செல்லம். ஹா ஹா ஹா உங்க கூட மல்லுக்கட்டுறது எத்தனை ஆனந்தம் தெரியுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி உங்களோட எந்த கதையிலும் இப்படி ஒரு பிழையை நீங்க செஞ்சதில்ல... அப்டேட் கொடுக்குறதுக்கு முன்னாடி செக் பண்ண மாட்டீங்களா.... இவ்ளோ பெரிய தவறோடவேவா கதையை போடுவீங்க... ஏன் மாதாஜி ஒரு முறை சரி பார்த்து இருக்கலாமே... perfectionist ஆன உங்கிட்ட இதை எதிர்பார்க்கலை
:smiley47:
என்ன பிழை தங்கம்... எழுத்துப் பிழையா, இலக்கணப்பிழையா... என்ன பிழை சொல்லுங்க செல்லோ திருத்திடலாம்:love::love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
nice ubdate siva ma...pazhi vanga dhana..theater scene la dought...😟😟😟vingesh yetharkku shock aguraar..appo avar mel dhan thavaraa....😠😠😠😠.irunthalum its too much siva ma unga hero....😡😡😡pavam namma miruthai...😢😢😢
ஆமாபா... அவள் ரொம்ப பாவம்.... எனக்கும் ரொம்ப வருத்தமா இருக்குயா. ஆனா அவன்.... அவன் நிலையில்... அவ்வ்வ் என்னத்த சொல்வேன்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam hero photo mathugaa.yash photo va vaiigaa epoo trending star Yash tha kgf 2 hero
ஹா ஹா ஹா நன்றிபா. முன்னம் இந்த கதை போடும்போது இவன்தான் அந்தக் கதைக்கு ஹீரோவா இருந்தான். அதனால இவனையே போட்டேன்பா:love::love::love::love:.
 

sivanayani

விஜயமலர்
bayangarama iruke sis intha ud.... adapavi akkakaga pazhi vanga miruvai uyiroda konnutane... paavam life appadi start pannanum vandha ponnai ippadi paduthi irukan... very worst character ivankoda vazha vendam miru divorce paper la sign pannu... unakku pannina aniiyayame avanai anuvaa konnudum :mad::mad::mad::mad:
மிக சரியா சொன்னீங்க. போகப் போகத் தெரியும் பாருங்க. :love::love::love::love:
 

Kavitan

New member
Padichutaen pa. Super story😍😍. Konjam different plot. Ini than kollamal kondru puthaithanaey padikanum.👌👌. வாழ்த்துக்கள்.
Screenshot_20220416-015011.png
 

Priyajulian

Active member
Mam superb uds... Romba alagana peyar porutham but y missing manapporutham mam... Oruthanga oru thappu pandranganna athe thappa mattravargallum panninal thavarugal mattume meetham irukkum... Na indha thadavai heroin army... Hero mela 😡😡😡😡.... Miru paavam mam.... Eppadi mam different different ah yosikkurenga chance ah illa... Very nice uds... Waiting for next ud mam... Hero ku rendu adi kudukkura mari ud podungalen ippadikku heroin sanga uruppinar😁😁....
 
Top