sivanayani
விஜயமலர்
ஆமா ஆமா அதேதான் கண்ணுAathavuku manda mela irruka kondai mukkiyamuingaratha marainthuten jjjariii.nagarun nagarunga innum namba emmbutu paakaveendi irruku.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா ஆமா அதேதான் கண்ணுAathavuku manda mela irruka kondai mukkiyamuingaratha marainthuten jjjariii.nagarun nagarunga innum namba emmbutu paakaveendi irruku.
வாவ் மிக மிக நன்றிபா. மனம் மகிழ்ந்தேன்யா. அதுக்கான விளக்கம் சீக்கிரம் வந்திரும்பா
wow fantastic start ma unga kathai thalipe kathai solluthe superb... eppavum pola viyakka vaikkum peyargal kathai arambame kalai kattuthu... milir abay rendu perum enn routela poraanganu puripadla... ivalukku kaathala mayakkama nu theriyala avanukku kamama pazhi therkka parkarana puriyala... very interesting ma
நிறைய வாங்குவான்பா. இப்பவே தயாரா இருக்கேன்நயனிமா இவன் ரொம்ப பொங்கல் வாங்குவான் போல் தெரிகிறதே?
பாவம் அவள் என்ன பாடு பட போகிறாளோ?
நன்றி நன்றி நன்றி தங்கம்Nice epi
ஏதே அப்போதான் என்கிட்டே மல்லுகட்ட முடியுமா என்ன மாதாஜி ஒரு பச்ச புள்ள மேல இப்படி ஒரு பழியை போடுறீங்க.. நீங்களா இருக்கிறதால தான் நான் ரொம்ப சாந்தமா, அமைதியா, பொறுமையா பேசிட்டு இருக்கேன் என்னையே இப்படி சொல்லிடீங்களே... போங்க உங்க பேச்சி கா....ஆமா தங்கம்... இல்லைன்னா அங்கன கருத்து பகிர்ந்துகிட்டு இருப்பாங்க. அதுதான் மூடினேன். பாக்கலாம்யா... இப்ப பாடும்போது, நமக்கு வரக்கூடிய பாடல பாடலைன்னா என்னாகும். சுருதி சித்தப்பாவிட்ட போயிரும். தாளம் பெரிய மாமாவீட்ட போயிரும், குரல் பக்கத்துவீட்டுக்கு ஓடிரும். அப்போ பாட்டு என்னாகும்? அதேதான்யா கதைக்கும்... நமக்கு எது வருமோ அதிலயே நின்னாதான் ஓரளவுக்கு உங்க கூட மல்லுக்கட்ட முடியும் தங்கம். ஆனாலும் உங்க கட்டலையை முயற்சித்து பாக்கிறேன் ஓக்கேய்