All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
மாதாஜி அங்க கமென்ட் போட முடியல க்ளோஸ் பண்ணிடிங்கலா:mad::mad::mad::mad:
கண்டிப்பா நீங்க சொல்றது புரியுது பட் உங்க கற்பனை திறன் சாதாரண கதையையும் வேற லெவெல்ல கொண்டு நிறுத்தும் மாதாஜி இப்போ இல்லாட்டி கூட பின்னாளில் ட்ரை பண்ணுங்க... உங்க எழுத்துல பல வித genre படிக்க ஆசை... ஓகே நான் ரெண்டாவதா கேட்டது என்ன ஆச்சு... ஒரு அண்டி ஹீரோயின் கதை ஹீரோவை கதற விடனும்ன்னு சொன்னேனே அதையாவது ட்ரை பண்ணுங்க... நோ நோ பண்ணியே ஆகணும், இல்லாட்டி இங்க பெரிய போரே நடக்கும்...
இதுவே என் கட்டளை
என் கட்டளையே சாசனம்
View attachment 29275
ஆமா தங்கம்... இல்லைன்னா அங்கன கருத்து பகிர்ந்துகிட்டு இருப்பாங்க. அதுதான் மூடினேன். பாக்கலாம்யா... இப்ப பாடும்போது, நமக்கு வரக்கூடிய பாடல பாடலைன்னா என்னாகும். சுருதி சித்தப்பாவிட்ட போயிரும். தாளம் பெரிய மாமாவீட்ட போயிரும், குரல் பக்கத்துவீட்டுக்கு ஓடிரும். அப்போ பாட்டு என்னாகும்? அதேதான்யா கதைக்கும்... நமக்கு எது வருமோ அதிலயே நின்னாதான் ஓரளவுக்கு உங்க கூட மல்லுக்கட்ட முடியும் தங்கம். :love::love::love: ஆனாலும் உங்க கட்டலையை முயற்சித்து பாக்கிறேன் ஓக்கேய்:love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
நா வந்துட்டேன்! வந்துட்டேன்! நயணூஉஊ....திரும்பவும் சந்திக்க.நீங்களூம் ரீரன்னுல நானும் ரீரன்னூ.ஐ ஐ ஐ ஐ ஐய்...
ஹா ஹா ஹா நீங்க இந்த கதை படிக்கலையா தங்கம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aiyo 2 pillaigal than pa. 1 magal 1 Magan.
அப்ப இன்னும் இரண்டு பெத்துக்கலாம். நா சொல்றது நிஜம் தங்கம்... ஆரம்பத்தில் சிரமமமா இரு்நதாலும், பின்னாலில் அதுதான் வரமா இருக்கும். :love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா நீங்க இந்த கதை படிக்கலையா தங்கம்:love::love::love::love:
நானூ புஸ்தகமா வாங்கிப் படுச்சேன் நயணூ டாலூ அருமையோஅருமையாஇருந்துச்சு. உங்க கதைய வர்ணிக்க டிக்ஷனரில வார்த்தைக்கும் பஞ்சம். திரும்பவும் உங்களோடு வாசிக்க வந்துட்டேன். 😍😍😍😍😍😍😍😍😀😀😀😀😀😀😀
 

Uma shankar

Well-known member
வாவ் உங்களோட பெயர் தேர்வு எப்போவும் போல செம 👏👏👏 விதுலன் நல்லவனா கெட்டவனா இவனை புரிஞ்சிக்கவே முடியலையே... சூப்பர் ஆரம்பம் சிஸ்....
 

Hanza

Bronze Winner
Theatre la full and full romantic lover boy ah irukkan… 🙈🙈🙈 after marriage ipdi aagittan… 😏😏😏 ivanoda ovvoru moves layum kamam than irukku kadhal illa… 🙄🙄🙄 ivan akka vum varala kalyanathukku… so akka sambantha pattathu than intha revenge ku kaaranam pola… 😉😉😉

Ethe???? Ingayum Shall we ah??? 🤭🤭🤭🤭
 

sivanayani

விஜயமலர்
நானூ புஸ்தகமா வாங்கிப் படுச்சேன் நயணூ டாலூ அருமையோஅருமையாஇருந்துச்சு. உங்க கதைய வர்ணிக்க டிக்ஷனரில வார்த்தைக்கும் பஞ்சம். திரும்பவும் உங்களோடு வாசிக்க வந்துட்டேன். 😍😍😍😍😍😍😍😍😀😀😀😀😀😀😀
அவ்.. சோ ச்வீட். மிக மிக நன்றிபா. அவ்வளவு மகிழ்ச்சியா உணர்ரேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ் உங்களோட பெயர் தேர்வு எப்போவும் போல செம 👏👏👏 விதுலன் நல்லவனா கெட்டவனா இவனை புரிஞ்சிக்கவே முடியலையே... சூப்பர் ஆரம்பம் சிஸ்....
நன்றி நன்றி நன்றி. கொஞ்சம் பொருங்க. பொங்கல் வைப்பீங்க :love::love::love::love:
 
Top