All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Wow Nayani ma… super start… 🥰🥰🥰
As usual nice names…
AbhayaVidhulan and MilirMrudhai
💫

Na first time padikkiren intha kadhai… nan kelvi patta varaikkum ivan terror hero nu sonnanga… but intha rendu episodes layum ipdi kalakkuran.. 🙈🙈🙈 avan pesa kooda illa innum.. but avanoda gestures ellam just WOW… avanoda akka kalyanam pannalaya??? So avanga life la edhum irukkuma??? Athukkaga Milirai revenge edukka than kalyanam pannurana??? 🤔🤔🤔🤔
 

Banumathi Balachandran

Well-known member
அபயவிதுலன்,மிளிர்மிருதை எப்போதும் போல் உங்கள் பெயர் தேர்வு அருமை.

இந்த கதையை இப்போது தான் படிக்கிறேன்.அபயவிதுலனின் அதிரடியில் மிளிர் சிக்கி கொள்வாளா?
அல்லது அவளின் காதலில் இவன் மாட்டிக் கொள்வானா?
 

Kavitan

New member
என் மகனுக்கு 4 வயது ஆகிறது பா. அப்பவே உங்களை தெரிந்திருந்தால் name suggestion ketirupaen. Miss aiduchu.😔😔. அருமையான தமிழ் பெயர்கள். நான் அறிந்திருக்கவில்லை.
 

sivanayani

விஜயமலர்
Wow Nayani ma… super start… 🥰🥰🥰
As usual nice names…
AbhayaVidhulan and MilirMrudhai
💫

Na first time padikkiren intha kadhai… nan kelvi patta varaikkum ivan terror hero nu sonnanga… but intha rendu episodes layum ipdi kalakkuran.. 🙈🙈🙈 avan pesa kooda illa innum.. but avanoda gestures ellam just WOW… avanoda akka kalyanam pannalaya??? So avanga life la edhum irukkuma??? Athukkaga Milirai revenge edukka than kalyanam pannurana??? 🤔🤔🤔🤔
நன்றி தங்கம் நன்றி.... கொஞ்சம் பொருங்க. போக போக தெரியும் தங்கம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அபயவிதுலன்,மிளிர்மிருதை எப்போதும் போல் உங்கள் பெயர் தேர்வு அருமை.

இந்த கதையை இப்போது தான் படிக்கிறேன்.அபயவிதுலனின் அதிரடியில் மிளிர் சிக்கி கொள்வாளா?
அல்லது அவளின் காதலில் இவன் மாட்டிக் கொள்வானா?
நன்றி நன்றி நன்றி விரைவில் தெரிந்துவிடும் தங்கம். இது அதுக்கும் மேலபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என் மகனுக்கு 4 வயது ஆகிறது பா. அப்பவே உங்களை தெரிந்திருந்தால் name suggestion ketirupaen. Miss aiduchu.😔😔. அருமையான தமிழ் பெயர்கள். நான் அறிந்திருக்கவில்லை.
வாவ்.. பெருமை கொண்டேன் தங்கம். சிலது தமிழ் பெயர்கள் என்று சொல்ல முடியாது. அதே நேரம் மறுக்கவும் முடியாது. ஏன்னா தமிழில் இருந்து வட மொழிக்கு போயிருக்கு. ஆக, இதை தமிழ் பெயர்கள் என்றே எடுத்துக்கலாம் நாம... அதனால என்ன, இன்னொரு குழந்தையை இறக்குங்க... பெயர் வச்சிருவோம். :love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top