All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sis intha story ippatha na first time padikkara.intha heading ah enna impress pannuchchu. Ungaloda periya thirameye padikkara engala unga eluththukkullaye iluththuttu poidringa.super❤️💐💐💐💐
 

Kavitan

New member
வாவ்.. பெருமை கொண்டேன் தங்கம். சிலது தமிழ் பெயர்கள் என்று சொல்ல முடியாது. அதே நேரம் மறுக்கவும் முடியாது. ஏன்னா தமிழில் இருந்து வட மொழிக்கு போயிருக்கு. ஆக, இதை தமிழ் பெயர்கள் என்றே எடுத்துக்கலாம் நாம... அதனால என்ன, இன்னொரு குழந்தையை இறக்குங்க... பெயர் வச்சிருவோம். :love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
Aiyo pothum pa. Already 2. Magal 10 yrs. Magan 4 yrs old.😊😊
 
Sithirai thirunaal vaalthukkal thamilachi. Enna aathaa ,evvalavu ponga vechaalum thaanguveenga pola. Novel patri romba Peru paravasa nilaela irrukaanga pola.yaar yaarukita epadiyelaam sika pooringalo.ippave thala suthuthu ennaku.ungaloda mana thairiyatha ennaanu solla,intha novel ku mukkiyama thalaivi army kita epadiellaam ....... mmm tk u
 

sivanayani

விஜயமலர்
Sis intha story ippatha na first time padikkara.intha heading ah enna impress pannuchchu. Ungaloda periya thirameye padikkara engala unga eluththukkullaye iluththuttu poidringa.super❤💐💐💐💐
வாவ் வாழ்த்தப்பட்டேன் தங்கம். மிக மிக நன்றி. மிக்க மகிழ்ச்சிபா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aiyo pothum pa. Already 2. Magal 10 yrs. Magan 4 yrs old.😊😊
அதிக குழந்தைகள் பிற்காலத்தில் செல்வம். மூன்று குழந்தைகள் பெற்றிருக்கிறீர்கள். அதிர்ஷ்ட ம் எப்போதும் கூட இருக்கும் உங்களுக்கு. வாழ்த்துக்கள். அதனால் என்ன, உங்கள் பையனுக்கு ஒரு சோடி வேண்டாமா:p:p:p:p:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sithirai thirunaal vaalthukkal thamilachi. Enna aathaa ,evvalavu ponga vechaalum thaanguveenga pola. Novel patri romba Peru paravasa nilaela irrukaanga pola.yaar yaarukita epadiyelaam sika pooringalo.ippave thala suthuthu ennaku.ungaloda mana thairiyatha ennaanu solla,intha novel ku mukkiyama thalaivi army kita epadiellaam ....... mmm tk u
உப்பிலா பண்டம் குப்பையில என்கிறாப்ல, பொங்கலில்லா கதை சுவைக்காதுப்பா. அந்த பொங்கலையே ரசிச்சோம்னா, பொங்கல் வாங்கிறதெல்லாம் அல்வா சாப்பிடுறது போல இருக்கும். :p:p:p:p
 

RPG

Bronze Winner
மாதாஜி அங்க கமென்ட் போட முடியல க்ளோஸ் பண்ணிடிங்கலா:mad::mad::mad::mad:
கண்டிப்பா நீங்க சொல்றது புரியுது பட் உங்க கற்பனை திறன் சாதாரண கதையையும் வேற லெவெல்ல கொண்டு நிறுத்தும் மாதாஜி இப்போ இல்லாட்டி கூட பின்னாளில் ட்ரை பண்ணுங்க... உங்க எழுத்துல பல வித genre படிக்க ஆசை... ஓகே நான் ரெண்டாவதா கேட்டது என்ன ஆச்சு... ஒரு அண்டி ஹீரோயின் கதை ஹீரோவை கதற விடனும்ன்னு சொன்னேனே அதையாவது ட்ரை பண்ணுங்க... நோ நோ பண்ணியே ஆகணும், இல்லாட்டி இங்க பெரிய போரே நடக்கும்...
இதுவே என் கட்டளை
என் கட்டளையே சாசனம்
29275
 

Vaishanika

Bronze Winner
நா வந்துட்டேன்! வந்துட்டேன்! நயணூஉஊ....திரும்பவும் சந்திக்க.நீங்களூம் ரீரன்னுல நானும் ரீரன்னூ.ஐ ஐ ஐ ஐ ஐய்...
 

Kavitan

New member
அதிக குழந்தைகள் பிற்காலத்தில் செல்வம். மூன்று குழந்தைகள் பெற்றிருக்கிறீர்கள். அதிர்ஷ்ட ம் எப்போதும் கூட இருக்கும் உங்களுக்கு. வாழ்த்துக்கள். அதனால் என்ன, உங்கள் பையனுக்கு ஒரு சோடி வேண்டாமா:p:p:p:p:love::love::love::love::love:
Aiyo 2 pillaigal than pa. 1 magal 1 Magan.
 
Top