TAMIL SELVI
New member
Happy Diwali maani
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Happy Diwali maani
naa pottu 1 week akuthe... innumaa padichu mudikkala. some safety kaaka eduthachumaa... appuram athika naal podakoodathunnu solli irukkaanka. athanaala ippothaiku podamudiyaathu. really sorry pa. podumpothu nichayam solren. ok vaaMam padichikittu irukumpothae kanama poyiduchu plz mam ennaikku mattum link kodunga plz mam mukkiyamana scene mam ennachunu theriyala
Thank you mawow 2 updates are very very nice sis
How sweet of you Pushpa. ரொம்ப ரொமப் சந்தோஷமா இருக்கு புஷ்பா.. நீண்ட நாளைக்கு பிறகு உங்க கமென்டன்ஸ் பாத்தது இன்னும் சந்தோஷமா இருக்கு. அப்புறம் . இந்த பதிவுகளும் முதல் பதிவுகள் போல உங்க எல்லாருக்கும் பிடிக்கணும்னு கடவுளை வேண்டிகிர்றேன். ஒரு பக்கம் பயமாவும் இருக்கு. உங்க எல்லாரோட எதிர்பார்ப்புக்கு நிறைவானதா இருக்குமான்னு. தெரியல... போக போகத்தான் புரியும்பா.நயனிமா அசத்தலா இருக்கு இரண்டாம் பாகத்தோட தொடக்கம்.. என்னவோ தெரியலை அபய் & மிளிர் பெயர்களைப் பார்த்தாலே அவ்வளோ சந்தோஷமா இருக்கு...
அபய என்னமா தன் கைக்குள்ளயே வச்சிருக்கா இந்த மிளிர்க்குட்டி...
2 வருஷத்துல செம improvement தான் போங்க...
அசத்தல்ஸ் of India வா இருக்கு ஸ்டோரி நயனிமா...
how sweet of you dear. thank you pa.Semma starting siva ma epavum monday unga story padichutu tha antha naale thotangum siva ma