All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Kanthimathi super lady Sis miru kashtam purinjitu thambiye adichi Sema kelvi ketutanga👏👏👏👏vithulan avanne thandanai kuduthupen solrane atu epadi...
நன்றி நன்றி நன்றி பா. ஆமா மிக நல்ல பெண்மணி. அவன் எப்படி தண்டனை கொடுப்பான்னு பின்னாடி தெரியும்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
appo vithulanoda kutra unarchikku yaar poruppu avan pannina paavam eppadi kazhiya poguthu illa avanai pazhi vaanga innoruthan vaaranumaa... ithu thodarkadhai agidaatha... ippadi ellarum pazzhi vanga kilamburennu vazhkkaiyai azhichikitaa eppdi.. kankooda thn akkaavoda thavippai thudippai paarthu avanga eppadi paithiyakaari yaa irunthaangalo athe pola innoru pennai ivan aaki irukanu theriyalaiyaa... vishveswaran mirugam aapo ivanum mirugamaa... oru hero ippadi pannlama ithu miruvoda manasula irunthu azhikka mudiyumaa ????? accidentala sila veri naaigal kaiyila sikki seerazhirathu vera aana kattina purushan ippadi panrathu vera illaya... ippo antha vishweswran potttunnu poitaan anju nimisham avanai thudikka vaikka miruku kaalam pora thandanaiyaa...
இது ஹீரோ என்கிறத விட, மன அளவுள பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் வலிதான் இது. வாழ்வில் மரண அடி படும்போது, அதே அடிய கொடுக்கணும் அப்படின்னு அவன் நினைச்சுக்கிறான். இதில அவன் செய்தது சரின்னு சொல்லல. அவன் செஞ்சது தப்புதான். ஆனா, தப்பு செய்யாமலே தண்டனை அனுபவிச்சவனோட மரணவலியின் வெளிப்பாடு இது. அதே வேளை, ஒரு பெண்ணை தப்பா தொட்ட ஒருவனுக்கு மரண அடி இப்படிக் கொடுத்தா, யாருமே இன்னொரு பெண்ண தப்பாக் கூட பாக்க மாட்டான். இது நிதர்சனத்தில் நடக்க முடியாததுதான். ஆனாலும் விக்னேஷ்வரன் பொல ஆட்களுக்க இது ஒரு பாடமா அமையணும். விதுலனின் கரக்டர் வித்தியாசமானது. நீங்க போக போக புரிஞ்சிப்பீங்க. அவனுக்கு தண்டனை கொடுக்க யாரம் வரவேணாம் அவனே கொடுத்துப்பான். தவிர, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பாங்க. அவன் செய்தது பூமராங் போல அவனையும் வந்து தாக்கும். அது கதையோட்டத்தில் புரியும் காத்திருங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
very emotional story ma... thanthaiyoda thapukku ponnukku thandanai milir athai yethukitlum padikira enaku romba kashtama iruku ma... avalai kassakki erinjitu vithulanum santhshama illai avalukkaga avanaiye kayapaduthikiran... paavam ma akkakaga pazhi vangita santhosham kooda illa avanukku... gandhimathi anbe uruvana penmani chance illa avanga pesurathu ellame niyayam thaan super ma:love::love::love::love::love:
நன்றி நன்றி நன்றி. ஆமா ஒருவன் செய்ய விளையும் தவறால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் பாருங்க. காந்திமதி மிக நல்லவர்தான். ஆனா எந்த ஒரு ஆணும் ஒரு பொண்ணைத் தொட்டா, அடுத்து அதே நிலமை அவன் குடும்பத்திற்கும் வரும் என்கறத அவங்க புரிஞ்சுக்கணும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
romba emotionala iruku sis... pavam vithulan miruku panina kodumaikku avanaye thandichikiran....miru super avanoda vali purinjitu appa kita innum 2 per ippadi pani irukanum solrathu semmaaa:smiley7::smiley7::smiley7:
அவளுக்கு இப்படி நடக்கலைன்னா, தந்தை செய்த அநீதியின் பாரதூரம் அவளுக்குப் புரிஞ்சிருக்காது. ஒரு ஆண் இன்னொரு பெண்ணை தப்பா தொடும்போது, அவனுக்குத் தன் மகளின் நினைப்பு நிச்சயமா வரணும். :love::love::love::love:
 

Vimaladevi

New member
வணக்கம் நயனி !
"கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா " முதற் பதிவும் வாசித்தேன் . இப்போதும் அதே ஆவலுடன் வாசிக்கின்றேன். மிகவும் அருமையான கதை . வாசகர்களின் மனக் கண்களுக்குள் காட்சிகளை கொண்டு வந்திடும் உங்களின் எழுத்து நடை . பந்தி பிரித்து நீங்கள் எழுதும் முறை மிகவும் அருமை. மிக்க நன்றியும் , மனம் நிறைந்த வாழ்த்துகளும் உங்களுக்கு. அன்போடு டென்மார்க்கில் இருந்து விமலா சந்திரன் .
 

sivanayani

விஜயமலர்
வணக்கம் நயனி !
"கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா " முதற் பதிவும் வாசித்தேன் . இப்போதும் அதே ஆவலுடன் வாசிக்கின்றேன். மிகவும் அருமையான கதை . வாசகர்களின் மனக் கண்களுக்குள் காட்சிகளை கொண்டு வந்திடும் உங்களின் எழுத்து நடை . பந்தி பிரித்து நீங்கள் எழுதும் முறை மிகவும் அருமை. மிக்க நன்றியும் , மனம் நிறைந்த வாழ்த்துகளும் உங்களுக்கு. அன்போடு டென்மார்க்கில் இருந்து விமலா சந்திரன் .
wow... என்ன சொல்ல... உங்கள் அன்புக்கு மிக நன்றி. உங்கள் அன்பு மெழிகளால் வாழ்த்தப்பட்டேன். ஒரு எழுத்தாளர் எழுதுவதை விட, அதைப் போற்றிக் கூறும்போதுதான் அந்த எழுத்துக்கே வெற்றி கிடைக்கிறது. உங்கள் வாழ்த்தாலும் அன்பாலும் என் கதை வெற்றிபெற்றுவிட்டது. மிக மிக நன்றி:love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
நயணூடாலி இக்கதையில் வரும் சில சம்பவங்கள் உவப்புடையதாக இல்லையென்றால் கதை வாசிப்பைத்தவிர்க்க சொல்லுகிறீங்க.அப்படி சொல்லவேண்டாமுனூ கேட்டுக்கொள்கிறேன்.எல்லாருமே வாசிக்கணும்.அப்பதான் வாழ்க்கையில் ஒரு வரைமுறை நெறியோடு வாழப்பழகுவார்கள் வாழ்க்கை ஒரு வட்டமுன்னு தெரியவரும்.தவறை உணர்ந்து ஓரோருவரும் நடந்து கொள்ளும்போதும் நம்ம வீட்டிலும் சொந்தங்கள் இருக்கிறார்கள் என்று மனம் செம்மையாகும்.அப்படி ஒருவர்நடந்தால் கூட உங்களின் கதைக்கு கிடைத்த வெற்றி பூக்களாகும்.இது தொடர்ந்தால் தவறுகள் குறைந்து படிப்படியாக இல்லாமல் போகும். அப்படியானால் பூவெல்லாம் மாலைகளாகும். ஸாடார்டிங் பாயிண்டிங் நீங்களென்றால் அது மிகையில்லை.உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்.💞💞💞💞💞💞
 

ilakkiyamani

Bronze Winner
wow...super update siva ma..milir kku twins baby...ah sema :love::love:👌👌.yara ah parkka kudathunu ninaithalo... after fou...r years... . avanai parkka avanoda office kku vanthu irukka...! ini dhan story romba intrestinga irukka poguthu.... iam eagerly waiting next update siva ma:love::love:👌👌
 
Top