All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக மிக நன்றி தங்கம். மீ சோ ஹப்பிSuper super super.itha thavira vera illa
சோ ச்வீட். டாங்சுபா.வாவ்! வாவ்! என்ன ஒரு தொலைநோக்குப்பார்வை.உங்களின் கதைத்தோன்றலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பலப்பல உரித்தாகுக.உயர உயர தங்கள் சொல்வடிவம் சிறக்க வேண்டுகிறேன்.உங்கள் விசிறிகளாகிய எங்களை தொடர்ந்து மகிழ்விக்கும் ஆவண செய்யுங்கள்.பை பை நயணூம்மா.
ஆமா யார இந்த அமுல் பேபி. வாய்க்க விரல வச்சா கடிக்கத் தெரியுமா. ரொம்ப அப்பிறாணியா இருக்கான் போலவேவாவ் மாதாஜி என் தலைவி நீதி தேவதையின் மறுவடிவம்எப்படி இந்த மாதிரி நீதி, நேர்மை, வாய்மைன்னு உயர்ந்த கொள்கைகள் கொண்ட தலைவிகளை எல்லாம் வில்லனுக்கும் சைக்கோக்கும் ஜோடி சேர்க்கறீங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா பாருங்க நல்லா பாருங்க இவ்வளவு காயப்பட்டும் சைக்கோவை பழி வாங்குவேன்னு கிளம்பாம எம்புட்டு சாந்தமா ரெண்டு புள்ளைங்களுக்கு நல்ல அம்மாவா தன்னோட வாழ்க்கையே அர்பணிசசி இருக்காங்க என்னோட வீரதாய்...இவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி தரலைன்னா நான் எல்லாம் ஹீரோயின் ஆர்மில இருக்கிறதே தெய்வ குத்தம் ஆகிடாதா.... இந்தா ஒரு நல்ல பையனை புடிச்சி இருக்கேன்... அந்த சைக்கோவை சட்டையை கிழிச்சி திரிய விட்டுட்டு இந்த பையனை கோர்த்து விடுறீங்க... இல்ல சைட்டையே கொளுத்திட்டு போய்கிட்டே இருப்பேன்...
View attachment 29379
யோவ் இம்பிட்டு வெறித்தனமான ஈரோயின் ஆர்மியா இருக்கப்படாது. அவன் எம்பிட்டு கஷ்டம் பட்டிருக்கான். அது கண்ணில தெரியுதா இல்லையா. ரர்ர்ர. எப்ப பாரு பொம்மனாட்டிங்களுக்கே சப்போர்ட் பண்ணிக்கிட்டுடேய் கொய்யாக்கா அது இன்னா அது முதுகு பின்னாடி கோலம் போட்டு வச்சிருக்க... புள்ளி வச்சதா வைக்காததா ஏதோ ஒன்னு ஆனா எப்படிடா இம்புட்டு அழகா போட முடிஞ்சது சூப்பர்ப் கலா ரசிகன்டா நீ டேய் என்ன சிம்பதி க்ரியேட் பண்ண பார்க்குறியா நாதாரி உப்பு தின்ன நீ தண்ணி குடிக்கிற இதுக்க்கு எதுக்கு இவ்ளோ சீன் இதுக்கெலாம் அசருற ஆள் நாங்க இல்ல... உன் பருப்பு இங்க வேகாதுடியோவ் மரியாதையா இடத்தை காலி பண்ணு... தலைவி இவன் எவ்ளோ கொரலி வித்தை காட்டினாலும் மயங்கிடாத... எமகாதகன் டேய் பரதேசி இப்ப வந்திருக்க என் தலைவியை நிம்மதியா வேலை செய்யவிடு அதை விட்டுட்டு மன்னிப்பு கேட்குறேன் புள்ளைங்களுக்கு இனிஷியல் குடுக்குறேன்னு பின்னாடி வந்த நடக்குறதே வேற... என் தலைவியோட புள்ளைங்களுக்கு நான் புது அப்பா ரெடி பண்ணிட்டேன்... நீ ஒழுங்கா ஊர் போய் சேரு ஏன்னா இது ரத்த பூமி இங்க நான் உக்கிரமா இருப்பேன் என் கையில சிக்கின குடலை உருவி மாலை போட்டுப்பேன் ஏன்டா எத்தனை சைக்கோ கூட தாண்டா நானும் போராடுறது... ஏற்கனவே ஒரு சைக்கோ என் உயிரை எடுக்குது வர கோவத்துக்கு எங்க அவளை போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போயிடுவேனோன்னு இருக்கேன் தேவை இல்லாம அந்த லிஸ்ட்ல சேர்ந்து உசுரை விட்டுடாத... உங்க அக்காகாக மட்டும் உன்னை பாவம் பார்த்து விடறேன்.... பொழைச்சி போடா
எழுதினப்ப காந்திமதின்னே எழுதினேன்பா. இந்த கரக்டருக்கு பானுமதி செமயா இருக்கும்னு அவங்கள போட்டேன். அஜஸ்கரோ பாஸ்மாதாஜி பானுப்ரியா போட்டோ போட்டுட்டு காந்திமதின்னு பேர் வச்சி இருக்கீங்க... சுத்தமா செட் ஆகலை... பானுமதின்னு வச்சிருக்கலாம்
பின்ன... கால காலமா இதுதானே நடக்கிறது. இல்லைன்னா வரலாறு காறித் துப்பாது.லவ் குஷர்களா? அருமை.
நீ ஏன் அவனை பார்த்து இப்படி ஆகிறாய்?
அவன் தான் உன் பின்னால் சுற்றப்போகிறான்