All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
ஆமா யார இந்த அமுல் பேபி. வாய்க்க விரல வச்சா கடிக்கத் தெரியுமா. ரொம்ப அப்பிறாணியா இருக்கான் போலவே:love::love::love::love:
யாருக்கு தெரியும்:sneaky::sneaky::sneaky: என் தலைவிக்கு சோடி தேடினப்போ கண்ணுல விழுந்தான் ஊரும் தெரியாது பெயரும் தெரியாது ஆனா பாத்த உடனே அவளுக்கு இவன் சரிபட்டு வருவன் போல இருந்துச்சி அதான் போட்டேன்... ஆமா மாதாஜி கண்டிப்பா கடிக்க தெரியாதுன்னு தெரியுது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

RPG

Bronze Winner
யோவ் இம்பிட்டு வெறித்தனமான ஈரோயின் ஆர்மியா இருக்கப்படாது. அவன் எம்பிட்டு கஷ்டம் பட்டிருக்கான். அது கண்ணில தெரியுதா இல்லையா. ரர்ர்ர. எப்ப பாரு பொம்மனாட்டிங்களுக்கே சப்போர்ட் பண்ணிக்கிட்டு :mad::mad::mad::mad::love::love::love::love:
ஹலோ ஹல்ல்லோ எவன் சொன்னா நான் பொம்மனாட்டிகளுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு:mad::mad::mad::mad::mad: நான் பக்கா ஹீரோ ஆர்மி என் தலைவனுங்க வில்லனா இருந்தாலும் சைக்கோவா இருந்தாலும் அவங்களை எல்லாம் பச்சமண்ணுன்னு கர்ப்பூரம் அடிச்சி சத்தியம் பண்ணி இங்க சுத்திட்டு இருக்க மாதர் சங்க தலைவி @VRao கிட்ட இருந்து போராடி காப்பத்துரத்தை மட்டுமே வேலையா வச்சிட்டு இருக்கவ நான்... தலைவனுங்க என்ன காவாலி தனம் பண்ணினாலும் அதுலயும் அவங்களோட நல்ல மனசை எடுத்து சொல்லி அவங்களுக்காக களத்துல இறங்க போராடி வீதிக்கு ஒரு சிலை வைக்கிற என்னை பார்த்தா இப்படி பேசுறீங்க:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
 

Vaishanika

Bronze Winner
ஹாய் நயணூ டால் யாருங்க அது பூபூ ங்கிற வாசகி (கன்). உங்களை செமத்திய ஓட்டுறாப்புல. அவுக கமண்ட்ட வாசிக்கும்போது எனக்கு ஒரே ஜீலியா இருக்கு.உங்க ஸடோரி ;கருத்துப்பரிமாற்றத்தை நேசிக்கிற அளவு பூபூவின் கருத்தையும் வாசித்து நேசிக்கிறேன்.பயங்கர அட்ராசிட்டியா இருக்கு.👌👌👌👌🤗🤗🤗🤗😂😂😂😂😝😝😝😝😝நோ ஜெலஸ் புஜ்ஜிமா.
 

Kalai karthi

Well-known member
மிளிரூ இரண்டு குட்டிஸ் செம. மிளிர் செம. ராஜா சூப்பர். அவளை விரும்புகிறானா?. விதுலன் சந்திப்பு சூப்பர். மிளிர் மயக்கம் வந்தாலும் பின்பு தெளிவு வந்தது செம சகி.மிதுலன் தன்னவளின் சிறு ஸ்பரிசம் கூட அவனுக்கு ஆனந்தத்தை தருகிறது. விதுலன் மிளிர் இருவரின் காதலும் செம. மிளிர் தன்னவன் அருகில் இருக்கும் போது அவனோட தவறை கூட மன்னிக்க வைக்கும் காதல் அழகு. தன்னவள் விருப்பம் இருந்தால் ராஜா வாழட்டும் நினைக்கும் மனதும் அழகு. குழந்தை இருப்பது தெரிந்தால் என்ன செய்வான் பார்க்க ஆவலாக இருக்கு சகி.
 

Priyajulian

Active member
Mam very intresting nice going... Unmaiyana anbirku mannikka mattume theriyum verukka theriyathu.... Milir ku paathukappau abayan kitta thaan kidaikum appadindrathai aval mulumaiyaga unarnthu avanathu kayathukku marunthaga maaruvalla illai innum kaapaduthuvala....avaloda kayathirku marunthum avan than enpathu eppothu avalukku puriyum....super super mam nenga sema ya eluthurikkenga..... Ud awesome vera level wordless...... Than u so much for the such a fantastic ud.... 👏👏👏👌👌👌😘😘😘😍😍😍♥️♥️👍👍
 

ilakkiyamani

Bronze Winner
super update siva ma 👌👌:love::love:unmai kadhal thavarukalai mannikkum enbathu unmai,milir oda manam solvathai,arivu marukkirathu... sudu kanda poonaiyaga...milir mulaikkum,manathirkkum alladukiraal...kutties...sema..(y)(y):love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
அவளை விடவும் முடியவில்லை விடாமலிருக்கவும் முடியவில்லை. என்ன செய்ய போகிறாய் விதுலா?

குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு அவனிடம் இருந்து மறைப்பாய் மிளிர்?
 
Top