All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Aww.. Just miss… eppo avanukku avanoda twins pathi theriya varum??? 🤔🤔🤔

Milirukku theriyuma ava name la than antha place vangi irukku nu… therinja super ah irukkum…

Raja smell pannittan 1+1=2 nu.. 👏🏻👏🏻👏🏻

Antha Opposition leader kandu pudichiruwara Milirai????
 

sivanayani

விஜயமலர்
யாருக்கு தெரியும்:sneaky::sneaky::sneaky: என் தலைவிக்கு சோடி தேடினப்போ கண்ணுல விழுந்தான் ஊரும் தெரியாது பெயரும் தெரியாது ஆனா பாத்த உடனே அவளுக்கு இவன் சரிபட்டு வருவன் போல இருந்துச்சி அதான் போட்டேன்... ஆமா மாதாஜி கண்டிப்பா கடிக்க தெரியாதுன்னு தெரியுது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எச்சுஸ்மீ நாங்க அறியாதவங்க தெரியாதவங்க யாருக்கும் பொண்ணு கொடுக்கமாட்டோம் தெரியும்ல :p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
ஹலோ ஹல்ல்லோ எவன் சொன்னா நான் பொம்மனாட்டிகளுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு:mad::mad::mad::mad::mad: நான் பக்கா ஹீரோ ஆர்மி என் தலைவனுங்க வில்லனா இருந்தாலும் சைக்கோவா இருந்தாலும் அவங்களை எல்லாம் பச்சமண்ணுன்னு கர்ப்பூரம் அடிச்சி சத்தியம் பண்ணி இங்க சுத்திட்டு இருக்க மாதர் சங்க தலைவி @VRao கிட்ட இருந்து போராடி காப்பத்துரத்தை மட்டுமே வேலையா வச்சிட்டு இருக்கவ நான்... தலைவனுங்க என்ன காவாலி தனம் பண்ணினாலும் அதுலயும் அவங்களோட நல்ல மனசை எடுத்து சொல்லி அவங்களுக்காக களத்துல இறங்க போராடி வீதிக்கு ஒரு சிலை வைக்கிற என்னை பார்த்தா இப்படி பேசுறீங்க:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
இன்னாது ஈரோ ஆர்மியா... அவ் அவ் அவ்.. என்னமாக பொய் பேசுது பாரு இந்த பூனக்குட்டி... யோவ் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது. உங்கள தெரிஞ்ச நாளில இருந்து இன்னிக்கு வரைக்கும் ஈரோவுக்கு அத்தனை அடியும் கொடுத்தது நீங்கதானுங்கோ:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயணூ டால் யாருங்க அது பூபூ ங்கிற வாசகி (கன்). உங்களை செமத்திய ஓட்டுறாப்புல. அவுக கமண்ட்ட வாசிக்கும்போது எனக்கு ஒரே ஜீலியா இருக்கு.உங்க ஸடோரி ;கருத்துப்பரிமாற்றத்தை நேசிக்கிற அளவு பூபூவின் கருத்தையும் வாசித்து நேசிக்கிறேன்.பயங்கர அட்ராசிட்டியா இருக்கு.👌👌👌👌🤗🤗🤗🤗😂😂😂😂😝😝😝😝😝நோ ஜெலஸ் புஜ்ஜிமா.
உங்களையும் மயக்கிட்டாங்களா. அவங்க எல்லாரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்காங்கப்பா கமன்ட் போட்டே. அவக்கு பெரிய ஃபானே இருக்கு இங்கன:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிளிரூ இரண்டு குட்டிஸ் செம. மிளிர் செம. ராஜா சூப்பர். அவளை விரும்புகிறானா?. விதுலன் சந்திப்பு சூப்பர். மிளிர் மயக்கம் வந்தாலும் பின்பு தெளிவு வந்தது செம சகி.மிதுலன் தன்னவளின் சிறு ஸ்பரிசம் கூட அவனுக்கு ஆனந்தத்தை தருகிறது. விதுலன் மிளிர் இருவரின் காதலும் செம. மிளிர் தன்னவன் அருகில் இருக்கும் போது அவனோட தவறை கூட மன்னிக்க வைக்கும் காதல் அழகு. தன்னவள் விருப்பம் இருந்தால் ராஜா வாழட்டும் நினைக்கும் மனதும் அழகு. குழந்தை இருப்பது தெரிந்தால் என்ன செய்வான் பார்க்க ஆவலாக இருக்கு சகி.
நன்றி நன்றி நன்றி. காதல் ஒன்றுதானே தவறையும் மன்னிக்கச் சொல்லும்.... ஆமாம் அவனுடைய காதலும் அழகுதான் இல்லயா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam very intresting nice going... Unmaiyana anbirku mannikka mattume theriyum verukka theriyathu.... Milir ku paathukappau abayan kitta thaan kidaikum appadindrathai aval mulumaiyaga unarnthu avanathu kayathukku marunthaga maaruvalla illai innum kaapaduthuvala....avaloda kayathirku marunthum avan than enpathu eppothu avalukku puriyum....super super mam nenga sema ya eluthurikkenga..... Ud awesome vera level wordless...... Than u so much for the such a fantastic ud.... 👏👏👏👌👌👌😘😘😘😍😍😍♥♥👍👍

நன்றி நன்றி நன்றி :love::love::love::love::love: வாவ்... என்ன சொல்ல தெரியல. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு உங்க கருத்துப் பகிர்வு. அவன் செய்த தவறு, அத்தனை சுலபத்தில் மன்னிக்க விடாது... போகப் போகத் தெரியும் காத்திருங்க:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super update siva ma 👌👌:love::love:unmai kadhal thavarukalai mannikkum enbathu unmai,milir oda manam solvathai,arivu marukkirathu... sudu kanda poonaiyaga...milir mulaikkum,manathirkkum alladukiraal...kutties...sema..(y)(y):love::love::love:
நன்றி நன்றி நன்றி. ஆமாம் பாழாய் போன காதல் அத்தனை சுலபத்தில் செய்த தவறை மன்னிக்காது அதுதான் சிக்கல் :love::love::love::love::love:
 
Top