sivanayani
விஜயமலர்
Thank you so much.தந்தை, மகன் விளையாட்டு அருமை .
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much.தந்தை, மகன் விளையாட்டு அருமை .
Thank you so much ma. really I am so happy paa.Viji mam. ஒவ்வொரு வரியும் scene by scene ஆக கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். Thank you so much for this special ud.
Thank you so much pa... rrrr perusaa.. konnuruven.very nice ud innum konjam periya ud ya irunthirukkalam but thanks ma☺☺☺
haa haa athuthaanyaa enakkum puriyala. embittu naalu thappikka poraarunnu. paavam... ithukke thenaruthu aalu.Yemma mrutha. Avane unkita maata koodadhu,control poidumnu bayandhu poirukaan. Nee ipdi ellam nenaichenu oru signal mattum kaami aprom paar enna nadakudhunu. Ivlo veembu pidikanuma? Vidulan sir ippodiku thappichachi mrutha kita. Innum evlo naal mudiyum
மீனா அம்மாடியோவ்... கவிதை கவிதை... ஒவ்வொரு சொல்லும் கனமானவையாய் அவனுக்கு பொருந்தி நிற்கிறது.... எத்தனை அழகான வரிகள் மீனா.திசை எங்கும் நீர் சூழ்ந்தும் தாகம் தணியவில்லை, கடல்நீர் என்பதால்.
வானில் குயில் கூட்டம் பறந்தாலும் இசையை ரசிக்க முடியவில்லை, இருக்கும் இடம் போர்க்களம் என்பதால்,
பதார்த்தங்கள் இருந்தும் பசியாற முடியவில்லை, நோன்பு என்பதால்,
காற்றாய் இருந்தும் பறக்க முடியவில்லை, உன் காற்றுப் பையில் அடைப்பட்டதால்,
மழையாய் இருந்தும் துளியாய் இறங்க முடியவில்லை, பனிக்கட்டியாய் இறுகியதால்,
ஆகாயத்தில் பறந்தாலும் மிதக்க முடியவில்லை, கடந்த காலங்கள் கல்லாய் என் கால்களை கட்டி இறுக்குவதால்,
எரிக்கும் என் நினைவுகளை செரிக்க முடியாமல் உன் உயிரை பறிக்கிறேன்.
நீ பொழியும் பனியில் நனைந்தாலும், கந்தகமாய் எரிக்கிறேன் உன்னை.
மீளாத காலத்தில்,
தாளாத காயத்தில்,
மாளாத காதலில்,
ஆளாமல் என்னை ஆள வா!
appudi nallaa kelunkappaa...உனக்கே அவனை படிக்காது அவன் எதற்காக உன்னை பார்க்கனும்
இப்பஹா ஹா ஹா செம தாமரை. பின்னே வக்கீல் மாதிரி புட்டு புட்டு வைப்பாள். பிரின்சிபால் மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆபீசர். என்ன பண்ணுறது அவனும். அவன் தள்ளி நிக்கிறதே தன்னோட பாதுகாப்புக்குத்தான் தாமு. இல்லேன்னா அவ மேல பாஞ்சிடுவான். காஞ்சு வேற இருக்கான். ஹீ ஹீ ஹீ . அத விட நாலடி டிஸ்டேன்ஸ் பெட்டெர். ஆனாலும் அவன் வேண்டாம்ல... எதுக்கு அவனோட சொருகனும்னு அவ நினைக்கணும்.. அது தப்பாச்சே.
ஹா ஹா ஹா வாசுகி... செம செம செம.. சிரிச்சு முடியாழப்பா.. ஹா ஹா ஹா நல்லா கேளுங்க வாசுகி.. பாக்கலைன்னா பாக்கல பாத்துட்டான்ன்னா பாத்துட்டான்னு புலம்புறது நல்லாவா இருக்கு.. இவளை என்ன பண்ணலாம்னு எனக்கே தெரியல. எந்த லிஸ்ட்ல போடலாம்னும் புரியல.அபயா உனக்கு வந்த சத்திய சோதனை பார்த்து நெஞ்சு பொருக்கில்லடா நண்பா...
உங்க அக்காவுக்கு இப்ப பார்த்தா உங்குடும்பத்து மேல பாசம் இப்படி ஊத்தெடுக்கனும்...
ஏற்கனவே குளிர் நடுங்கன கோழி குஞ்சி கணக்கா என்ன செய்யறது முழிக்கற ... இதுலையா உரம் போட்டு பாச பயிர வளர்க்கணும்...
டேயய் என்ன சின்ன புள்ளயல ஒழுங்கா படிக்கைலைனாலும்.... இப்படியா படிக்கறது...☺☺☺☺☺
குடிக்க மாட்டேன் சொல்லற டீயவே இந்த ஆத்து ஆத்தற.... என்ன செய்யறது...
புரியுது புரியுது அவங்க அன்பா உன்ன வச்சி செய்யறதும் ...வெளி சொல்ல முடியாம.... கேவளமா இளிச்ச வைக்கறதும்...விடுறா விடுறா கோழியா பிறந்துட்டு பிரியாணிஆக மாட்டேன்னா எப்புடி...
எனக்கு என்னமோ மான் வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம சிங்கத்துகிட்ட நான் இங்க இருக்கேன்னு தலைய கொடுக்கற மாதிரியே இருக்கு இந்த மிளிர் பண்ற வேலை....
என்னது திரும்பி பார்க்கனுமா... பார்த்தா பார்த்துட்டான் பார்த்துட்டான்னு பாயரது ....பாக்கலைனா பாக்க மாட்டனு பொலம்பறது.... ஆக கனடா வந்தாலும்...கரக்டா கடமை ஆற்ற உன் பாங்கு இருக்கே... ஒழுங்கா ஓடி போய்டு...
Thank you so much.haha superrrrrrrrrrrrrrrr
Thank you so much.nice sis