sivanayani
விஜயமலர்
Thank youNice ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank youNice ud
Thank you so much kavi. really I am blessedஅசத்தலான பதிவு சகோ
எதார்த்தமான தந்தை .. மகன் பாசப்பிணைப்பும் , அந்த பாசக் கூட்டில் தன்னால் இணைய முடியவில்லை என்று மிளிர் ஏக்கம் அனைத்து எடுத்து காட்டியது அருமை சகோ
Thank you so much ma.. romance aa... aiyo pakkathilaye pokuthuka illa. ithila romance eppadi kondu varuven.Monday ud la rendu perukum romance kattunga superaaaa irrukum today ud super
innaaathu.. aarambikka muthal mudinchuthaa... rrrr.... mr power star ivankala koncham kavaninka...ஹாலோ எச்சுச்சுமீ நயணி மேடம் , இந்த ud ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள முடிஞ்சுருச்சு , இது செல்லாது செல்லாது ....
We are also blessed to have such a wonderful writer like youThank you so much kavi. really I am blessed
Thank you so much priya. etho ippavaachum avana pathi yosikkiraale. ithuve avaludaya maatramthaane. epadiyo santhoshamaa irunthaa sarithaan.Abay and kutties vilayattu avanga pinaippu milir asaya pakkarathum athula thanum irukkanum ninaichu ,nitharsanam purinji amithiya irukkarathu sekkram maranum....rendu perum manasum palaya visayathala innum tayakkm thelivu illama thengi nikkaranga..
aanalum Milir chinna chinna sirippu akkarai ethirpakkarthu super.....
Thank youNice.
Thank you so much pushpa. நிச்சயமாக அன்பு ஒன்றே எதையும் மறக்கும் மன்னிக்கும். உண்மையான அன்பு இருக்கும் இடத்தில தவறு செய்யும் கணவன் கூட குழந்தைதான். இல்லை தவறு செய்யும் மனைவி கூட குழந்தைதான். ஆனா அந்த அன்பை முழுசாக உணரணும்னா, நம்ம கிட்ட இருக்கீர் அகங்காரத்தை அளிக்கணும். அது ரொம்ப கஷ்டம் புஷ்பா.. அதுக்கு நெறய சிரமப்படணும். என்னோட தப்ப உணர்ந்து திருந்தினால், நம்ம அகங்காரம் அழிஞ்சுடும். அபயன் திரிந்திட்டான். அதனால் அவனோட அகங்காரம் தொலஞ்சுடுது.... நான் என்கிறது விடுத்தது நாம என்கிற உறவுக்காக என்கிறான். இப்போ அவனிடம் இருக்கிறது அன்பு. அன்பு காதல் இவை மட்டும்தான். இனி மிளிர்த்தான் அவன் மேலிருக்கும் கோபத்தை அழிக்கணும். அதுக்கு அவனை புரிஞ்சுக்கணும். புரிஞ்சுக்க அவளோட அகங்காரத்தை உடைப்புல போடணும். அது அத்தனை சுலபமில்லை. ஏன்னா அவளோட வலி அத்தகையது. ஆனால் அவன் காத்திருக்கத்தான் வேண்டும்.வாவ் நயனி மேடம், செம்ம எபிஸோட். அபயன் தன் குழந்தைங்கள்ள என்னமா பார்த்துக்கறான்!!! படிக்கிற எங்களுக்குக்கே அபயன இப்ப அவ்வளோ பிடிக்குதே அப்போ நேரில பார்க்கின்ற மிளிர்க்கு எப்படி இருக்கும் ??? இன்னும் நிறைய நாள் தன்னோட காதலையும் அவன்பால் அவள் கொண்டுள்ள உள்ளத்து அன்பையும் தன் கோபம் என்னும் போர்வையால் மூடி வைக்க முடியாது என்று தோன்றுகிறது. உண்மைக் காதல் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும் போது எந்தப் போர்வையாலும் அதை மறைக்க முடியாது. எல்லா மனவலியையும் அதன் வடுவே இல்லாமல் ஆற்ற காதலை (அன்பை) விட சிறந்த மருந்து இத்தரணியில் இல்லை. இதை அபயனுக்கு அழகாச் சொல்லிக் கொடுத்துட்டாங்க நயன்மா... அன்புக்கு இணை எதுவுமே இல்லை ஆனால் எதற்கு இணையாகவும் அன்பை வைக்கலாம். சூப்பர் மேடம்... அருமையான எபிஸோட்
Thank you so much Raji. romab santhoshamaa iruku.hai malar, super ud. milir mattum abathenyai kuzhunthaigalludan velaiyaduvathai rasigavillai naanum rompa arumaiyaga rasithu , enjoy seithu padithen. thank you. with regards from rajinrm.
haa haa aamaa light aaMilir pulla konjam poramapaduramaari irukuthu pola ...