All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நல்லவேளை நாலே திசைதான் இருந்துச்சு..
இல்லாட்டா எல்லா பக்கமும் பாத்து பேசியே பயபுள்ளைகளுக்கு கழுத்து சுளுக்கு விழுந்திருக்கும் 😅😅😅

நீயெல்லாம் கவுண்ட்டர் குடுக்கற அளவுக்கா வரணும் அபயனோட நிலைமை மிளிர்..
பையனை நீ அரட்டி வச்சது அப்படி😜

அவனே எப்படா கட்டுதறியை அறுத்துட்டு பாயலாம்ன்னு இருக்க காளை நெனப்புல இருக்கான் அவன் பாக்க அந்த பார்வையை நீ வீசியிருந்தா தெரிஞ்சிருக்கும் உண்மை நிலவரம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இப்படி உன்னை மறந்து பாத்து எப்போ சிக்குறியோ அன்னைக்கு இருக்கு உனக்கு பனிஷ்மெண்ட்:love:🥳:love:🥳
கொஞ்ச நஞ்ச பேச்சாடீ பேசுன ன்னு 😉😉☺☺
அப்படி கேளுங்க சொல்லுங்க புனீ... அவனுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கட்டும். அதுக்கப்புறம் தெரியும் அவளோட நெலமை. அதுக்கப்புறம் அவனோட கதை வேற கதையாயிடும்... அவள் மட்டும் வாய்ப்பு கொடுத்து பாக்கட்டும்.. சரியா சொல்லி இருக்கீங்க புனீ... ஹா ஹா :love::love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
என் சின்ன சிறிய பருவத்தில் தொலைத்து விட்ட மத்தாப்பூ சிரிப்பை
என் சிசுக்களின் ரூபத்தில் மீண்டும் கண்டெடுத்தேன்...
பூப் பந்துகளாய் மாறி என்னை புரட்டி எடுக்கும் வேளையிலும் புல்லாங்குழலின் இசையையே என் உள்ளம் கேட்கிறது...
கடந்து விட்ட காலங்களையும் ஈடு செய்ய என்ன என்னவோ செய்கிறேன்.
என் மழலைகளோடு மழலையாக கலந்து காணாமல் போகிறேன்..
அப்போ அப்போ மீள விரும்புகிறேன்...இந்த மீளா சொர்க்கத்திலிருந்து என்னவளே என் உயிர் பாடும் ஓசை உன்னுள் கேட்க வேண்டி ....
பிரதிபலிக்குமா உன் இதயம் என் இதயத்தின் ஓசையை... காத்திருக்கிறேனடி...அவ்வினிய கானத்தை கேட்க....
வரமாய் வந்தவளே....உன் தந்தையை வீழ்த்த என்னை.. தரத்தை இழந்தேன்...தவிக்கிறேன்...
தோப்பினுள்ளேயே தனி மரமாய் நிற்கிறேன்...
தோப்பாய் நானுற துணை புரியவாய என்துணையானவளே...என் உயிருக்கு இனிமையானவளே..!!!!
 

sivanayani

விஜயமலர்
Wow Siva ma’am 😱😱😱😱 fantastic and lovely update 😍😍 lively as well😊😊.
Really I’m enjoying the part of Abayan turning to his childhood with his kids. He’s regaining his lost childhood 🙂🙂. Feeling very happy for that ma’am.

And finally Milir started her romance feeling 💃💃💃💃💃💃💃
Thank you so much ma. aamaa ilanthathai oralavu petrukkolkiraan... avan kenchumpothu kavanikkala, ippo avan vilakumpothu kavanikkiraa.. ivala enna pannalaam. :love::love::love::love:
 
Top