All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

அசத்தலான பதிவு சகோ

எதார்த்தமான தந்தை .. மகன் பாசப்பிணைப்பும் , அந்த பாசக் கூட்டில் தன்னால் இணைய முடியவில்லை என்று மிளிர் ஏக்கம் அனைத்து எடுத்து காட்டியது அருமை சகோ
😍😍😍😍😍
 

sreevaru

Member
ஹாலோ எச்சுச்சுமீ நயணி மேடம் , இந்த ud ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள முடிஞ்சுருச்சு , இது செல்லாது செல்லாது ....:unsure::(:confused::cry:
 

PriyaPraveen

Bronze Winner
Abay and kutties vilayattu avanga pinaippu milir asaya pakkarathum athula thanum irukkanum ninaichu ,nitharsanam purinji amithiya irukkarathu sekkram maranum....rendu perum manasum palaya visayathala innum tayakkm thelivu illama thengi nikkaranga..
aanalum Milir chinna chinna sirippu akkarai ethirpakkarthu super.....
 

Pushpaprathap

Well-known member
வாவ் நயனி மேடம், செம்ம எபிஸோட். அபயன் தன் குழந்தைங்கள்ள என்னமா பார்த்துக்கறான்!!!😍😍👍 படிக்கிற எங்களுக்குக்கே அபயன இப்ப அவ்வளோ பிடிக்குதே அப்போ நேரில பார்க்கின்ற மிளிர்க்கு எப்படி இருக்கும்🤔🤔🤔 ??? இன்னும் நிறைய நாள் தன்னோட காதலையும் அவன்பால் அவள் கொண்டுள்ள உள்ளத்து அன்பையும் தன் கோபம் என்னும் போர்வையால் மூடி வைக்க முடியாது என்று தோன்றுகிறது. உண்மைக் காதல் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும் போது எந்தப் போர்வையாலும் அதை மறைக்க முடியாது. எல்லா மனவலியையும் அதன் வடுவே இல்லாமல் ஆற்ற காதலை (அன்பை) விட சிறந்த மருந்து இத்தரணியில் இல்லை. இதை அபயனுக்கு அழகாச் சொல்லிக் கொடுத்துட்டாங்க நயன்மா... அன்புக்கு இணை எதுவுமே இல்லை ஆனால் எதற்கு இணையாகவும் அன்பை வைக்கலாம். சூப்பர் மேடம்... அருமையான எபிஸோட்😍😍💐💐👍👍
 

rajinrm

Member
hai malar, super ud. milir mattum abathenyai kuzhunthaigalludan velaiyaduvathai rasigavillai naanum rompa arumaiyaga rasithu , enjoy seithu padithen. thank you. with regards from rajinrm.
 
Top