All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
நல்லவேளை நாலே திசைதான் இருந்துச்சு..
இல்லாட்டா எல்லா பக்கமும் பாத்து பேசியே பயபுள்ளைகளுக்கு கழுத்து சுளுக்கு விழுந்திருக்கும் 😅😅😅

நீயெல்லாம் கவுண்ட்டர் குடுக்கற அளவுக்கா வரணும் அபயனோட நிலைமை மிளிர்..
பையனை நீ அரட்டி வச்சது அப்படி😜

அவனே எப்படா கட்டுதறியை அறுத்துட்டு பாயலாம்ன்னு இருக்க காளை நெனப்புல இருக்கான் அவன் பாக்க அந்த பார்வையை நீ வீசியிருந்தா தெரிஞ்சிருக்கும் உண்மை நிலவரம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இப்படி உன்னை மறந்து பாத்து எப்போ சிக்குறியோ அன்னைக்கு இருக்கு உனக்கு பனிஷ்மெண்ட்:love:🥳:love:🥳
கொஞ்ச நஞ்ச பேச்சாடீ பேசுன ன்னு 😉😉☺☺
 

Tamil novel lover

Bronze Winner
மயில்வாகனம் நம்ம பிள்ளை நந்து.
மயில் வாகனத்தை நாம முருகன் கிட்ட இருந்து லீசுக்கு எடுத்தாச்சு.
கேட்டுக்கு வேட்டு வெச்சுடுவோம்.
அப்புறம் நம்ம ராஜ்ஜியம்தான்.....
Correct baby😂🤣😂🤣😂
 
Top