All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Tank you so muchSuper ud sis..
Thank you so much ma. athukku kaalam edukkum... athuvarai kathirukkavendiyathuthaan.Awesome ud sis
Vithulan and athvi sathvi oda play pandrathu semma sis...
Milir intha kudathula epo ikiyamaval sis..
waiting for next ud sis....
அப்படி சொல்லுங்க நாயகி. இவன் மாமியார் சொல்றத கேட்டு நடந்ததுன்னு வச்சுக்கோங்க, அப்புறம் இவன் ரொட்டிக்கு பிசைஞ்ச கைமாத்தான். அப்புறம் அந்த கடவுளாலயும் அவனை காப்பாத்த முஐடியாது. இப்படியே தள்ளி நிக்கிறதுதான் பெட்டெர்.டேய் மகனே சத்திய சோதனடா உனக்கு. ஏண்டா அந்த புள்ளயை ஏங்க உடுற... அவ எல்லாம் உன்னைய ஓட்டற அளவுக்கு ஆயிறுச்சேடா உன்ற நிலம..அம்மாடி மிளிரு போது அடங்கு, கிட்ட வந்தா மொரக்க வேண்டியது இப்ப என்ன லுக்கு வேண்டி கிடக்கு..
மகனே நீ இனி குழந்தைகளை மட்டுமே தாங்குடா...(வெளியே தெரியாமா நீ அடிக்கிற சைட்டை மெயிடண் பண்ணீக்கோ)பொறுக்கா மாரி தன்னாலே உன்கிட்ட ஒண்டுவா...
அப்புறம் உன்ற மாமியாரு பேச்சு கேட்டு step எடுத்து வைச்ச பிச்சுப்புடுவேன்...
எத்தனையோ பாத்துட்டோம் மகனே சோ நீ உன்ன கெத்த உடாத...
Thank you so much ma.Excellent, happy ud
Thank you so much ma. me too paa.Thanks Siva ma ud potathuku.super ud happy Siva ma
Thank you so much ma.nice update sis and very happy for the special ud
ஹா ஹா ஹா செம தாமரை. பின்னே வக்கீல் மாதிரி புட்டு புட்டு வைப்பாள். பிரின்சிபால் மாதிரி ஸ்ட்ரிக்ட் ஆபீசர். என்ன பண்ணுறது அவனும். அவன் தள்ளி நிக்கிறதே தன்னோட பாதுகாப்புக்குத்தான் தாமு. இல்லேன்னா அவ மேல பாஞ்சிடுவான். காஞ்சு வேற இருக்கான். ஹீ ஹீ ஹீ . அத விட நாலடி டிஸ்டேன்ஸ் பெட்டெர். ஆனாலும் அவன் வேண்டாம்ல... எதுக்கு அவனோட சொருகனும்னு அவ நினைக்கணும்.. அது தப்பாச்சே.நயனி மா
இன்றைய பதிவு படிச்சுட்டு ஒரே சிரிப்பு எனக்கு..
அபயன் ஆர்மி எப்படி பொங்குவாங்கனு
ஆனாலும் ம்ளிர் கு என்னென்ன போஸ்ட் எல்லாம் கொடுக்குறீங்க.. சட்டத்தரணி(வக்கீல்.. ).. பள்ளி அதிபர்.. ஆ..
ஆனாலும் அவன் டெக்னிக் சூப்பர்...
தள்ளிப் போனா.. அவ கிட்ட வருவான்னு தெரிஞ்சு செய்றானா.. தெரியாம செய்றானா...
அடுத்த யூடில ம்ளிர் புயல் கரை கடக்கும்.. அபய தென்ன மரம் என்ன ஆகுமோ..
Thank you so much .Nice .ud. super ma
Thank you so much ma. as usual wonderful comment pa. aamaa avan thalliponaa, seranumkira, ivan seranumna iva thalli pokiraa avanum ennathaan pannurathu... paavam payapulla.Super Super Super mam... Semma semma lovely episode... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் paaththukarathu இல்லையா thappu panna chinna பசங்க maari...... Avanuku avala வெறும் பாதுகாப்பு தான் solli kuttitu Vanthutu இப்படி advantage eduthukitathu oru maari feel panraan... Athuyum avan கட்டின தாலி ring yum paaththathuku appram control pannikka mudiyala... Athukke முக்கால் வாசி avala avoid panran.... Iva avan pakkam kuda திரும்ப maatengira... Appram kuzhanthaiga kuda விளையாடின இவளுக்கு avangaloda senthu thaanum athu maari vilayadanum avanoda இருக்கனும் nu அசை வருது but she control her... அவன் avala paakka maataana nu engara.... Kutties enna வாலு thanam panranga pa.... Avanuku ஒரே santhosham rendu peroda சேட்டை paakka இவனும் kuda senthu ஆட்டம் podraan... Lovely irunthuthu.. Eagerly waiting for next episode