All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
இன்னும் நிறைய இருக்கு நயனிமா அபயனை போற்ற ஆனா என்னால இந்த எபியை படித்து விட்டு எழுத முடியல மனம் கணக்கிறது...ஆனாலும் என்னுடைய அபயன் புகழ்ச்சி அடுத்தடுத்து தொடரும்
நாயகி செல்லத்திற்கு,
ஒரு ஹை ஃபை😍😍😍😍
 

Puneet

Bronze Winner
இன்னும் நிறைய இருக்கு நயனிமா அபயனை போற்ற ஆனா என்னால இந்த எபியை படித்து விட்டு எழுத முடியல மனம் கணக்கிறது...ஆனாலும் என்னுடைய அபயன் புகழ்ச்சி அடுத்தடுத்து தொடரும்
கதை முடியறதுக்குள்ள அபயனுக்கு கோவில் கட்டிருங்க நாயகி மா😍😍

நயனிமாவே மிரண்டு போற அளவு😂😂
 

sivanayani

விஜயமலர்
தாமரை மாம்,
View attachment 9355
கதையின் முடிவு இப்படி இருந்தால் சுபம்.
உன் வலியா? இல்லை என் வலியா?
என மனவலிமையை பரிசோதிக்காமல்,
வேறு வழி இல்லாமல் ஒரு வழியில் சென்றால்,
பழி எல்லாம் வழிந்து,
புது வழி பிறந்து,
நம் விழி நிறையும்.
wow super Meena.. yes you are 100% right. intha kathaikkaaka matumalla, kanavan manaivi iruvarum thankaloda ego vai kalatti vachutta pothum, vaalkkai arththamaakum:love::love::love::love:
 

Meenalochini

Well-known member
நினைக்கறதையெல்லாம் சொல்ல இது கதையில்லையே தாமரைமா😳😳

கமெண்ட் த்ரெட்☺☺☺
இங்கே சொல்லவேண்டியதை 'மட்டும் சொன்னாலே போதும்😌😌
அதான் நல்லதும் கூட😌😌

மீ எஸ்கேப்🏃🏃🏃🏃🏃🏃
ஹலோ புனிதா மேம்,
பாதுகாப்பு வளையத்தை விட்டு கொஞ்சம் வெளியில் வாங்க.
அதான் நைனி மாவே உங்களை அபயன் கட்சியில் சேர்த்தாகிவிட்டதே!
 

sivanayani

விஜயமலர்
கதை முடியறதுக்குள்ள அபயனுக்கு கோவில் கட்டிருங்க நாயகி மா😍😍

நயனிமாவே மிரண்டு போற அளவு😂😂
koyil kattinaa poosaari naan thaan ok vaa:love::love::love: ennaa saami varam koduthaalum poosaari varam kodukkaathe.. namma villi enkiratha nirupikkanume. :love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words to say... அழ vechitinga... Very very emotional episode.... ஆராதனா avaloda தங்கச்சி appo avaloda அப்பா மாறியே vera இருக்கா... கடவுளே enna கொடுமை la பதினாறு வயது பொண்ணு... Athuyum புத்தி suvathinam இல்லாமல் Pathinoru vayathu paiyam eppadi அந்த suzhnilaya kai ஆண்டு இருந்து irupaan நெனைக்கவே romba romba கஷ்டம் ah இருக்கு... Avanga அந்த paaviku letter போட்டு kuzhanthai இருக்குனு therinji kuda enna enna வார்த்தை பேசி avangala konnu இருக்கான் paavi மனுஷனா avan.... Abayan oda உணர்வுகள் appa appa solla வார்த்தை இல்ல குழந்தை yum பாத்து kitu அவன் அக்கா vayum பாத்துகிட்டு velai kum poikittu கடவுளே avanuku appoyum santhosham இல்ல இப்போ yum santhosham illa.... Miral ku இப்போ தான் ஒன்னு ஒண்ணா புரியுது avalukavuthu சொந்தம் nu யாரோ இருந்தாங்க... Abayan ava அப்பா அளவுக்கு avala கைய படுத்துல nu... Kuzhanthai ganu கேள்வி பட்டு அவன் அந்த ஆளு maari nadanthukula... அவளையும் அவன் vidala... இனிமேல் ஆவது ava manasu கொஞ்சம் konjam ah மாத்திக்க try pannanum.... காந்தி மதி ah compare பண்ணும் பொது ivaloda வலி kammithaan... Paakalam enna panna poraanu... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
Top