All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
மிகவும் கனமான பதிவு சகோ
😥😥😥😥

விதுலன் போல் ஒரு தம்பி கிடைத்ததற்கு காந்திமதி கொடுத்து வைத்திருக்க வேண்டும் சகோ

மிளிர் .. விதுலனின் நிலையை நினைத்து வருந்துவதும் தன் தந்தையின் துரோகத்தை நினைத்து மருகு வதும் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ

😪😪😪😪😪
Mika mika nandri kavi... ithai vida makilchi veru enna irukka pokuthu. mikka nandripaa. :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
மீனுமா சூப்பர்..

உண்மையா... இருவரும் பல துன்பங்கள் அடைந்தவர்கள்.. இருவரின் வலியை.. ஒப்பு நோக்கக் கூட முடியாது என்பதே அழுத்தமான உண்மை..

ஆனா.. வாழ்வில் இது போல பேசி சண்டையிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்..

வலியும்.. வலிதாங்கும் உணர்வும் ஆளுக்காள் வேறுபடும்.. ஆனால்.. தன் வலியை மட்டுமே பெரிதாக நினைப்பதே மனித மனம்..

மற்றவரின் வலியை புரிந்து கொண்டால்.. வலிக்குமோ என்று அஞ்சினாலே.. பல ப்ரச்சனைகள்.. குற்றங்களும்.. பாவங்களும் குறைந்துவிடும் ..என்பது என் எண்ணம்...

தன்னைப் போல் பிறரையும் நினை என்பது.. ஒரு வரி.. நீதி வழி.. ம்ம்.

கதைக்கு வருவோம்..

இக்கதை பொறுத்த வரை..

அபயனுக்கு சப்போர்ட் அதிகம்..

அதனாலேயே.. வருந்தத்தக்க.. சிலபல கருத்துக்களை பார்க்க நேர்ந்ததால் தான் நான் ம்ளிரின் சைட் எடுத்தேன்..

உண்மையிலேயே.. எனக்கு இருவரும் பார்த்து.. வியப்புதான்..

எக்ஸ்டார்டினரி கேரக்டர்ஸ்..

நயனிமா.. முடியாததை.. நடக்காததை எல்லாம் நடத்திக்காட்டும்.. எழுத்து ஆளுமையில்.. நம் மனதில் அவர்கள் உயிர் பெற்று கண்முன் நடமாடுவது போல உணர வச்சுட்டாங்க..

ஆனாலும் லைஃப் டைம் ஹீரோ ஆர்மி என்பதால்.. ஆர்மி ஆட்கள் சேர்ப்பும் அமோகம் தான்..

எனக்கு தனித்துவமான..மென்மை தொலைக்காத.. ஆளுமையான பெண்களை மிகப் பிடிக்கும்...

கதை வரலாற்றில்.. அதுபோல கிடைப்பது மிக அரிது.. அப்படி கிடைத்தவள் தான் ம்ளிர்..

அதனாலேயே.. இந்தக் கதையும் மிக ஸ்பெஷல்..

ஆமா... இணையவில்லை எனினும்.. தொடர்ந்து செல்லும் இரும்புப் பாதைகளே.. தொடர்வண்டி பயணிக்கும பாதை.

ஆணோ ..
பெண்ணோ. .. உயர்வோ தாழ்வோ இல்லைனு புரிந்து

அன்பும் காதலுமாய்..
ஒருவரை ஒருவர் மதித்து நடந்தாலே.. இல்லறம் செழிக்கும்...

அதை இருவரும்.. கைகொளளும் நாள்..........

ஹி ஹி.. கதை முடிஞ்சுரும்....
மிக மிக நன்றி தாமரை.. கூடவே மிக அழகா சொன்னீங்க. "ஆணோ ..
பெண்ணோ. .. உயர்வோ தாழ்வோ இல்லைனு புரிந்து அன்பும் காதலுமாய்.. ஒருவரை ஒருவர் மதித்து நடந்தாலே.. இல்லறம் செழிக்கும்..." உண்மையா இதுதான் இல்லறத்தின் சூட்சும மந்திரமே.. நீ உயர்வு நான் தாழ்வு என்கிற என்னமோ, இல்லை நான் உயர்வு, நீ தாழ்வு என்கிற என்னமோ இருந்தால், ஒருபோதும் இல்லறத்தில் வெற்றிக்கனியை சுவைக்க முடியாது. எப்போது நாம் என்று ஆகிறோமோ, அப்போது மகிழ்ச்சி நிச்சயம் மலரும்... :love::love::love:
 
Rumba ganamana padivu nayani dear, padikave kashtama eruku, milir Oda appava easy ya sethutane nu eruku, avanai konjam therika vittu sagadikama vittimgale, aradhana Amma madiri ellama and kedu kettavan pola erukale cha, avam panna thappu nala ivamga 3perum kashta paduramga, gandhimadhi vidhulan thambiya kidaika kuduthu vechirukanum, nayani dear very nice update thanks.
 
தாமரை

தாமரை
தாமரை டார்லிங்...
"தனித்துவமான..மென்மை தொலைக்காத.. ஆளுமையான பெண்களை மிகப் பிடிக்கும்..."
அருமை அருமை.
மிளிரிடம்,
என்ன இல்லை என்று, என் மனம் அபயனுக்காக துடிக்கிறது?
வைராக்யத்தில் வைரமாய் இருப்பவளை, மன்னவனின் மணிமகுடத்தில் சேர்க்க மனம் விழைகிறதே!

மணம் அற்ற மல்லிகையாய்,
கதிர் தீண்டாமல்,
தண்ணீரில் மறையும் தாமரையாய்,
வாழ்க்கையின் பக்கங்களுக்குள்
ஒளிந்து கொள்பவளாய் !
என் கண்ணில் விழுந்தாள் !
ஒருவேளை,
சிறு எறும்பாய் யானையின் காதுக்குள் நுழைந்து இருந்தால்,
தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தால்,
என் ஆதரவு இடம் மாறி இருக்கலாம்.
பணிவு பெண்மைக்கு அணியாய் இருந்தாலும்,
துணிவே இலக்கணமாய் அமையும்.
அவளுக்காக அவளே தன் சுண்டு விரல் அசைக்காத போது,
நான் ஏன் என் இரு கரம் கொண்டு தூக்க வேண்டும், என்ற சிந்தையே, முந்தை வந்து விந்தை செய்தது.

ஹா ஹா..

அபயனையே.. பயம் எனும் சொல்லை பல முறை சொல்ல வைத்தவள்... அஞ்சி நடுங்க வைத்தவள்..
சிங்கத்தின் பிடரிக்குள் காதுக்குள் புகுந்து.. அலைகழிக்கும் ரீங்காரமிடும்...தேவையெனில் கொடுக்கை பயன்படுத்தும்.. சிறு இராணித் தேனீ.. அவள்...

அவள் துணிவா இருப்பவள்.. பெண்மை மென்மை.. தாய்மை.. தெய்வத்திற்கு நிகரான மன்னிக்கும் குணம்.. தந்தை குற்றத்திற்கு பொறுபபேற்று... நீதி வழங்கிய தன்மை..

இப்படி பல.. அவளிடம்... அபயனும்(அவனுக்கு ஆட் ஆன் ஒன்னு.. .. அழகு).. நானும் கவுந்து கிடக்கோம்😂😂😂😂😂

சுண்டு விரலா.. ஹா ஹா.. அவ ஒரு பார்வைக்கே.. அபயன் அலறுறான்.. 😛😛😛😛😛😛😛

அவ பணிந்து போனது நீதிக்குகட்டுப்பட்டு.. அபயன் வழங்கிய தணடனை.. சரியென்று தோன்றியதால்.... பயந்து கிடையாது என்பது என் அபிப்ப்ராயம்.

அவள் ஒளிந்து கொள்ளவும் இல்லை.. அதே இடத்தில் தனக்கென்று வேலை வாழ்வு . குழந்தைகள் னு.. அழகா கூடு கட்டி இருந்தாளே ...
 
Last edited:

Meenalochini

Well-known member

"அவ பணிந்து போனது நீதிக்குகட்டுப்பட்டு.. அபயன் வழங்கிய தணடனை.. சரியென்று தோன்றியதால்...."
எனில் 🤔
ஏன் அபயனிடம் கோபம் வருகிறது?
ஏன் மண்டியிட்ட போது மன்னிக்க தோன்றவில்லை?
நீதியின் தராசில் அபயனின்
தட்டு ஓங்கும் போது,
ஏன் ஒதுக்குகிறாள்?
அவன் தாலியை சுமப்பவள்
ஏன் அவன் வேலியை வெறுக்கிறாள்?

"அவள் ஒளிந்து கொள்ளவும் இல்லை.. அதே இடத்தில் தனக்கென்று வேலை வாழ்வு . குழந்தைகள் னு.. அழகா கூடு கட்டி இருந்தாளே ..."

தொலைத்ததை தொலைத்த இடத்தில் மட்டுமே தேட வேண்டும்.
அவள் தேடவும் இல்லை,
நாடவும் இல்லை,
ஓடவே செய்தாள்.

அழகான கூடு ஆனால் வெறும் கூடு மட்டுமே, குடும்பம் அல்ல
 
sivanayani

விஜயமலர்
Rumba ganamana padivu nayani dear, padikave kashtama eruku, milir Oda appava easy ya sethutane nu eruku, avanai konjam therika vittu sagadikama vittimgale, aradhana Amma madiri ellama and kedu kettavan pola erukale cha, avam panna thappu nala ivamga 3perum kashta paduramga, gandhimadhi vidhulan thambiya kidaika kuduthu vechirukanum, nayani dear very nice update thanks.
I am blessed pa.. thank you so much ma... yes avanai pola sakotharan kidaikka kuduththu vachirukkanum... :love::love::love::love:
 
Top