All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

நல்லா போகுது கதை
எத்தனை கஷ்டப்பட்டு இருக்கான்
இனி என்ன செய்யப் போகிறான்
 
Super ud sis. இதில் ஒரு விசயம் எனக்கு நடந்தது போல் இருக்கிறது. காசுக்காக செய்யவில்லை .என் கணவனுக்காக செய்தேன் .கிட்னி கொடுப்பது சாதாரணமா சொல்ராங்க ஆனால் அதில் உள்ள கஷ்ட்டம் வலி அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் .கதை தான் என்றாலும் என்னால் இதிலிருந்து வெளிவரமுடியவில்லை .கனமான பதிவு சகோ .யாரிடமும் பகிர தோன்றாத விசயம் இது.எனோ தெரியவில்லை இன்று பகிர்ந்துகொண்டேன் .நன்றி சகோ.
 

PriyaPraveen

Bronze Winner
Milir romba selfisha irukka...avalukku avaloda vali vedhanai eamatram mattum tha perusa irukku ava sonna namabanum ketkanum...ana avan anupavichathu kattukathai ithula avanoda akka patta vali vedhanai ivan panan kariyam,kidney kodukara sonnathu epdi katahi agum..ivalum ellam kettu kathainnu epdi soldra manasatchi illai Milirku...
Milir vendi oru malaya vanginathu oru kutthama athukku senthu iva enna ipdi kuthikkraa mudila ppa ippave kanna kattuthu:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:...
venumnea avana verupetha nadikkarala ,illati avalukku vantah ratham mathavangannu thakkali chatniya ninaikkarala....
apo ivalukku mattum tha abay panna kariyathala vali ava appa pannathu avanga akkaku onnume illai.....ippa varai ava appa ipdi pananthu kovam illai vedhanai illai avanoda akka vendi varutha padla ana kova pattu abaya katha theriuthu....
Abay ean ne ivlo kenjara vidu muthala canadaku nadaya kattu........
ana Abay patta kastam romba vedhanaya irukku.......Milir un mela payangara kovam varuthu:mad::mad::mad::mad::mad:....
 
Top