ஏற்கனவே அவன் மேல இருக்க கோபம் போதாதுன்னு இந்த விஜயசிங்க பண்ண வேலையால இன்னும் கொதிக்குறாளே
அவனும்தான் எம்புட்டு புரியவைப்பான்
பதினோரு வயசுல கிட்னியை கொடுத்து தன் அக்கா உயிரை காப்பாத்தி ரெண்டு வருஷமா அவங்களை போராடி மீட்டிருக்கான்
தங்களுக்காக யாருமில்லாது தமக்கையோடு தனியே போராடி களைத்த அயர்வும்.. அனுபவித்த ரணமும்ன்னு..
அந்த வலியை திரும்பத்தரேன்னு இப்படி தன் மொத்த வாழ்க்கையையும் வலி நிறைஞ்சதா ஆக்கிகிட்டானே
அசந்தா தன் உயிரையே பறிக்ககூடிய போதைமருந்து எடுத்துதான் அதை செஞ்சேன்னு வேற சொல்லுறான்
அத்தனை உண்மையும் காதலையும் சொல்லிகூட சரண்டர் ஆகியாச்சு
அத்தனை சொல்லியும் ஒருநிமிஷம்கூட அவனுக்காக அவன்நிலையில இருந்து இவள் யோசிக்க மறுக்கறாளே
இவ கோபம் எப்ப குறைய
அவன் மேல இருக்க கோவத்துல தன் வலியைத்தவிர எதையும் உணராம பிடிவாதமா நிக்கற அவளை என்ன செஞ்சு மலை இறக்கப்போறானோ
தன்னைவிட அதிகம் வலியை அனுபவிச்ச இவன் அக்கா இப்போ எப்படி என்ன நிலையிலன்னு ஒரு வார்த்தை கேக்கலயே மிளிர்..
ஏன்??!
கேட்டா அவ கோவத்தை இழுத்துபிடிக்க மாட்டான்னு நீங்க செஞ்ச சதியா நயனிமா