All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அறியா வயதில் அடிபட்ட காயம் ரணமாய் நெஞ்சில் நிறைந்து புரையோடிப்போன புண்ணாய்.. பூமியில் இருக்கும் நெருப்புக் குழம்பாய் தேக்கி தன் உடல் முழுவதும் வன்மத்தையே ரத்தம் பாய்ச்சி இரை தேடும் சிங்கமாய் வன்மத்தை வன்மமாய் இறக்கி வைக்கும் நாளுக்கு காத்திருத்திருந்தான்...

காத்திருந்த காலம் கண் முன்னே....

நெருப்பு குமிழ்கள் எல்லாம் நீர் குமிழிகளாய் போன மாயம் தான் என்ன....

கூர் தீட்டி வைத்த ஈட்டியும் கூர் மழுங்கி போனதன் விந்தை என்னவோ...


மரத்துப் போன ரணமெல்லாம் மறைந்துபோக துடித்த காரணமென்னவோ....

மறை அழுக்காய் படிந்த கரையெல்லாம் காணாமல்
போக விழைந்தடி பெண்ணே....

கசக்கி எறிய துடித்த உள்ளம் உன்னை நெருங்கிய நொடி கசந்து போனது ஏனடி...

இது அத்தனையும் இழுத்து பிடித்து புரையோடிப்போன புண்ணுக்கு மருந்திட துடித்தேன்...ஆறாத ரணத்தை அளித்தவனுக்கு ஆயுள் முழுதும் மாறாத வடுயளிக்க நினைத்து உன்னையே பகடைக் காயாக்கினேன்....
பட்ட ரணங்கள் பாதை காட்டியது... ஆனால் உன் மீது கொண்ட காதலோ தடை போட்டது...

ம்மம்ம் அன்றும் நானே துவண்டேன்...
துவள்வதற்கான நேரமில்லை.... காரியம் கண் முன்னே நிற்க காரியமாற்ற ..என் உயிரை பணயம் வைத்தேன் உன் தந்தையின் உயிரை உருகுலைக்க.... மாதுவை தொட மதுவை நாடினேன்... நெஞ்சின் வஞ்சம் இறக்க உன் உயிர் அழிக்க என் உயிர் பறிக்கும் என்று தெரிந்தே நஞ்சை உண்டேன்....
இதில் விந்தை என்ன தெரியுமா பெண்ணே... அடிப்பட்ட போதும் எனக்கே வலித்தது.... அடித்த போதும் எனக்கே வலித்தது.... அன்றும் இன்றும் என்றும் வலிகள் மட்டும் என் வீட்டில் வாசம் புரிகிறது நேசமாய்....

இன்று என் மண்டியிடுகிற நேசம்... வேசமாய் உன்
முன்... துவேஷமாய் வெளி வருகிறது உன்னுள்ளிருந்து.....

ஆயிரம் காரணங்கள் அடுக்குகிறாய் அல்லல் பட்டதை கூறி கதறுகிறாய்... அப்படி தானே அவளும் படுவாள் என்று சிந்தித்திருப்பாய் என்று வாதிடுகிறாய்.... கடந்து வந்த பாதைகள் கண்முன் பாறையில் செதுக்கிய கல்வெட்டாய் காட்சியில் தெரிய என் காதல் எல்லாம் கானல் நீராய் தெரிகிறது...
விதைத்த வினையை அறுக்க விழைகிறேன்...
ஊறு செய்தேன் உழல்கிறேன்....
ஏற்கவே எண்ணி என்னையே தண்டித்து கொண்டும் தண்டனையை தாங்கி கொண்டும் தவிக்கிறேன்..
உன் அன்பெனும் மழையில் நனையவே ஏங்குகிறேன்...
பிள்ளையாய் உன் மடி சாய்ந்து பிதற்றுகின்றேன்...

உன்னை கொல்லாமால் கொன்று புதைத்தவன் தான் ....
ஆனால் நான் ஏற்கனவே புதைக்கப்பட்டவன் என்பதை எப்பொழுது நம்புவாய் பெண்ணே....

பாவம் என்று தெரிந்தே பழி எடுத்தேன்...
கதறி துடிக்கிறேன்.... நீ என் மீது வைத்த காதலுக்காக அல்ல ...நான் உன் மேல் வைத்த காதலுக்காக ...காலம் கனிய காத்திருக்கிறேன்...
துன்பத்தை மட்டுமே துணையாக கொண்டு எதிர்நீச்சல் போட்டு எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ... என்னோடு கரம் சேர்த்து என்னுள் கரையும் நாளுக்காக....
வாசுகி... என்ன சொல்ல... எழுதின பொது கூட என்னோட கண்கள் கலன்களை. இப்போ உங்க கருத்த படிச்சதும், கண்ணெல்லாம் கலங்கிடுச்சு... ஏன்யா இப்படி எழுதினேன்னு தோணுது.... அப்பா என்னமா எழுதி இருக்கீங்க தெரியுமா.. அபயன் நேர்ல சொல்றபோல அப்படி இருக்கு.

"அடிப்பட்ட போதும் எனக்கே வலித்தது.... அடித்த போதும் எனக்கே வலித்தது.... அன்றும் இன்றும் என்றும் வலிகள் மட்டும் என் வீட்டில் வாசம் புரிகிறது நேசமாய்...." எத்தனை அற்புத வரிகள்.

"கடந்து வந்த பாதைகள் கண்முன் பாறையில் செதுக்கிய கல்வெட்டாய் காட்சியில் தெரிய என் காதல் எல்லாம் கானல் நீராய் தெரிகிறது...
விதைத்த வினையை அறுக்க விழைகிறேன்...
ஊறு செய்தேன் உழல்கிறேன்...." இதுக்கு என்ன சொல்ல... கண்ணெல்லாம் கலங்கிடிச்சு வாசுகி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna solrathu mam சத்தியமா no words to say... அழ vechitinga... Very very emotional episode.... Avanoda கஷ்டகளை kekum போது miral oda அப்பா எல்லாம் miragaththa விட கேவல maavan nu தோணுது pathinooru vayathu vithulan yum... இரத்த வெள்ளத்தில் avanoda அக்கா vayum vittutu avan paatukitu poitaan அந்த chinna பையன் எப்படி enna பண்ணுவான் nu thonucha avanuku hospital two lakhs கேட்டு இருகாங்க pichchai eduthu இருக்கான் avanoda kidney அந்த வயசுலயே donate panni இருக்கான் கடவுளே avvallavu avvallavu கஷ்டம் anupavechi இருக்காம் அவனுடைய அக்கா vuku புத்தி suvaathinam இல்லமால் two years ஆயி இருக்கு அவங்க குணம் ஆக... Miral avan kashtam kuda paakka வேண்டாம் avan akka evvallavu கஷ்டம் patttu இருபாங்க அது ஏன் யோசிக்க maatengira... Drugs eduthu kitaan ah avala பழி வாங்க.... Avanodaya காதலி ah manasaalayum உடல் lalayum காயம் படுத்த அவன் சுயநினைவு இல்லாமல் இருக்கனும் nu... அவன் panninathu avanuku அவனே koduthu kita பெரிய thandanai thaan குற்றவுணர்வு தான்... அவன் Enna சொன்னாலும் ava namba மாட்டா அவன் ஏமாத்துறான் ndikiraanu தான் solluva enna panni avala maaththa போறன் இப்போ avanga safety romba romba முக்கியம் athuku enna panna poraan iva athuku enna react panna poraa... Super Super Super mam... Very very emotional... Eagerly waiting for next episode..
wow thank you so much as usual your comment so amazing. neenka sonnathu sari... romba adipatta manasu... ilakuvil unmayai nambividaathu... apayan nilai parithaapamthaan... avan nadanthu vantha paathai malarkalaal aanathalla... verum mutkalaal aanathu... avan patta adi avanai appadi nadakka vaiththathu... paavam... avan piranthathan payanai endru adaivaano. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayani dear Enna nu solla rendu perum pesardu sariya eruku rendu peroda valugalum adigam dan ivamga mudalla pasamagalai manadil kondu safe eruku parkanum, vidhula nee pesinalum Ava kekamata adunala pasamgalai vechi pesu appo work out agum da, jail ku ponavan enna pannuvan nu teriadu, mudalla inga erundu kilambuda, nayani dear very nice update thanks.
Thank you so much Chitti. really i am happy paa.. ippadi nalla feed back kedachchathu romba santhosham. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நல்லா போகுது கதை
எத்தனை கஷ்டப்பட்டு இருக்கான்
இனி என்ன செய்யப் போகிறான்
Thank you so much pa. enna seiyapporaaannu enakke theriyalaye saroja naa ena pannuven. avvvv:love::love::love::love:
 
Top