All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
haa haa என்னே பாசம் என்னே பாசம்... இப்போ என்ன அச்டின் தானே வெயிட் பண்ணுங்க. புதன் இன்னொரு ஆக்க்ஷன் இருக்கு. இது வேற லெவல் ஆக்க்ஷனா இருக்கும் பாருங்க. இன்னொரு அபாயவித்துள்ளான் தெரிவான்... :love::love::love:
ஐ நயனிமா மீ வெயிட்டிங்
 

sivanayani

விஜயமலர்
புரிஞ்சதாலே தானே.. பக்கத்தில் போகக்கூடாதுன்னு .. பறந்து போக ட்ரை பண்ணுது..

அன்பு நீரைப் போன்று
இண்டு இடுக்கில் நுழையும்...
அடைக்கும் தாளில்லை..

கொள்ளப் பாத்திரமில்லை எனில்
கொண்ட பாத்திரத்தில் குறை எனில்..

குறைந்தே வீணாய்ப் போகும்..
பயமிருக்கும் தானே...
வாவ் தாமரை... அழகோ அழகு. என்ன சொல்ல... செம. நீங்க எழுதினது இலக்கிய கவி போல இருக்கே... நீங்க எழுதியதா... இல்ல... இலக்கிய பாடலா.. no word to say. :love::love::love::love:
 

Storyreader

Well-known member
புரிஞ்சதாலே தானே.. பக்கத்தில் போகக்கூடாதுன்னு .. பறந்து போக ட்ரை பண்ணுது..

அன்பு நீரைப் போன்று
இண்டு இடுக்கில் நுழையும்...
அடைக்கும் தாளில்லை..

கொள்ளப் பாத்திரமில்லை எனில்
கொண்ட பாத்திரத்தில் குறை எனில்..

குறைந்தே வீணாய்ப் போகும்..
பயமிருக்கும் தானே...
Wow ! Kavithai super. Ungaloda kavithai thogupu irundhaal sollunga avasiyam padikkanum
 
Top