All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
அப்படி போடு அருவாளை... ஆனா ஆத்தா... அவ வெளியே வந்தது சரி.. அவன் கோவப்பட்டது ஆத்தா விட சரி... அவைக்கு அவன் முக்கியமான.. அவனுக்கு அவ முக்கியம்.. தன மீது அளவில்லா வெறுப்பு வச்சிருக்கிறவள் எப்படியும் வெளியே வரமாட்டான்னு நம்பினான். இப்படி வெளிய வந்து நா இங்கே இருக்கேன்னு காட்டிட்டாளே.... இப்போ அவன் அவளை காப்பானா தன்னை காப்பாத்துவானா.. நெலம என்ன நேரம் என்ன நடக்கும்னு அவனுக்கு தெரியாதே... இதையும் யோசிக்கணும்ல... அப்புறம் குழந்தைங்க.. இவை நின்னாலாவது குழந்தைங்களை காப்பாத்துவா... தச்சலா அவங்க குழந்தைங்களை கண்டுட்டா... எத்தனை பிரச்சனை இருக்கு.. இதெல்லாம் யோசிக்கணும்ல. :love::love::love::love:
அம்பூட்டு லவ்வூ... அந்தப் பொண்ணுக்கு.....😍😍😍😍😍

அவன் ஹாஸ்பிடல் ல இருந்தப்போ.. தன் குழந்தைகள் நினைவின்றி அவன் உயிரை காத்துட்டு நின்னாளே.. அப்போத்தில இருந்தே அவ அப்படித்தான்☺☺☺☺☺☺

இதனாலே தான் அவ மனசுல சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்துட்டா...
 
அம்பூட்டு லவ்வூ... அந்தப் பொண்ணுக்கு.....😍😍😍😍😍

அவன் ஹாஸ்பிடல் ல இருந்தப்போ.. தன் குழந்தைகள் நினைவின்றி அவன் உயிரை காத்துட்டு நின்னாளே.. அப்போத்தில இருந்தே அவ அப்படித்தான்☺☺☺☺☺☺

இதனாலே தான் அவ மனசுல சிம்மாசனத்தில் ஏறி உட்கார்ந்துட்டா...
தாமரை நாங்க எல்லாம் அபயன் டீம்
 

sivanayani

விஜயமலர்
hai malar, super. cinema hall lil oru fighting scene parththu pol irugu. next ud yil milir , abay udaiya fight scene porgum pothu thirupavum naamum again oru super fight abay seivathai parkalaam. thank you. with regards from rajinrm
Thank you so much RAji. Really I am happy and blessed. puthan oru action irukku parunka. :love::love::love::love:
 
Top