All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தாமரை மாம்+மி !
எங்கள் அபயன் பாத்திரத்தில் அவள் தந்தை தந்த கறையினாலே,
குறை வந்தது.
பாத்திரமும் கொதிக்கிறது.
ஆத்திரத்தில் நீரும்,
கொதிக்கிறது.
காதல் ஆவியாகாமல்,
நீரும் பாத்திரத்தின்
குறை கண்டு,
வழியாமல் இருக்கவே,
சட்டென எம் பாத்திரம் குளிர்ந்து,
நீரையும் பனிக்கட்டி ஆக்க விழைந்தது.
எனவே !
அபயன் இருக்க பயம் வேண்டாம்.....
ஊனமறு நல்லழகே !

Yean Ella story layum heroine Ku matum koncham kuda arivu illatha madiriyum very sensitive madiriyum buthi kondu yosikama manasayum bayathayum kondu yosikura madiriyey story eluthurenga...hero matum clever and brave nu than Ella storyum varuthu ...
விஜிமா உங்கள் சரவெடியில்,
எங்கள் அபயனின் அதிரடி அதிரட்டும்.
அபயனின் ரௌத்திரம் காண,
சரித்திரம் காத்துக்கொண்டிருக்கிறது.
அன்று தலைவனின் புகழ் பாட புறநானூறு இருந்தது.
இன்று நம் அபயனின் வீரம் எடுத்துரைக்க ஸ்ரீ கலா வலைத்தளம் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
அகக் கண்கள் அபயனை காண
அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.
அந்த சங்கி மங்கி பயலுகள
சிங்கி அடிக்க சிங்கத்தை கிளப்பி விடுங்க.
அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கணும். மிளிரு பயபுள்ளையை சேர்க்கணும்னு சொல்லி, அபயன் தலைய மறுபடியும் ஒடச்சி வச்சீங்க,
அவ்வளவுதான். அப்புறம் சாமி உங்க கண்ண குத்திடும்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.