All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Innrum Abhayan avalai adakkathaan ninaikiran . Agayal inrum Abhyane Singam - kuttra unarvu kondalum avanudaya agandhai-i kuraithu kolladha Singam. Aval uyirai uruvivittu udalai mattum indrum kakka poradum Singam. Aval varayil kuzhandaigalaiyum pirithuvittal avalukku uyir vazha endha kurikolum illai adhanaal avalukku irukkum abathu ondrume illai. Ninaivil kollungal Milirmruthai-kku Abhaayam edhum illai. Aval Abhayan manaiviyai irrupadhal than, andha sothu aval peyaril irrupadhal than avalukku aabathu. Endru avaladhu kannil avanukku kadhal mattum therigiradho(Avan theriyavaikkatum) andre maan singathai aalum naal anbin vetri.

Maan singathirku iraiyavadhu niyathi othu kolkiren
Anal ingu maan -i Singam tthan inaiyakka ninaikira podhu tthan sirathai maan mun thazhthiye aagavendum
Please bare with my English-il typed Tamizh because I don't know to type in Tamizh.
haa haa apayan milirai manakkaathu irunthirunthaal intha kathayum illai, neenkalum illai naanum illai.... mananthakivittathu.. aaka avan manaivi aval. avalai suthiya abathu avanaalthaan.... aval peyari antha idam vaankiyathaal aval pinnaal aapathu sutrukirathu. aanaal avalukkaai avan vaankiya nokkam nallathaayitre... athanaal athai eppadi thappu solvathu. aamaam, avalaal ilakuvil avanai etrukkolla muidyaathu. avan patta adikalai purinthukondaal etrukkolvaalo.... paarkkalaam. :love::love::love::love::love:
 

Storyreader

Well-known member
amazing ya... ithe thaan en karuthum. kachithamaai kavvi solli vitteerakl.. no word to say.... innum koncham porunka... avanoda palaya story solluvaan. athukkupiraku enna solraankannu paappom. :love::love::love:
Innralavil Milir (We readers too)ethanai unmai arivaalo adhuve aval mudivugalai theermaanikum . Pinnae theryapovadhu avaludaya paridhabathai sampadhika udhavum . But Abhayan expects or will expect sooner her love. Abhayan's attitude can tolerate her hatred but not her sympathy. That's what I am expecting to see.
 

Meenalochini

Well-known member
Innrum Abhayan avalai adakkathaan ninaikiran . Agayal inrum Abhyane Singam - kuttra unarvu kondalum avanudaya agandhai-i kuraithu kolladha Singam. Aval uyirai uruvivittu udalai mattum indrum kakka poradum Singam. Aval varayil kuzhandaigalaiyum pirithuvittal avalukku uyir vazha endha kurikolum illai adhanaal avalukku irukkum abathu ondrume illai. Ninaivil kollungal Milirmruthai-kku Abhaayam edhum illai. Aval Abhayan manaiviyai irrupadhal than, andha sothu aval peyaril irrupadhal than avalukku aabathu. Endru avaladhu kannil avanukku kadhal mattum therigiradho(Avan theriyavaikkatum) andre maan singathai aalum naal anbin vetri.

Maan singathirku iraiyavadhu niyathi othu kolkiren
Anal ingu maan -i Singam tthan inaiyakka ninaikira podhu tthan sirathai maan mun thazhthiye aagavendum
Please bare with my English-il typed Tamizh because I don't know to type in Tamizh.
காதலில் ஆடவர் பெண்டிரை மடக்க நினைப்பது உமக்கு அடக்க நினைப்பது போல் இருந்தால் அது அபயன் குற்றமல்ல. காதலின் குற்றம். பிள்ளைகளைப் பிரிக்க நினைத்திருந்தால் அவள் மயக்கமுற்ற போதே கடத்தி இருக்கலாம். பூக்களோடு பூங்கொடியையும் புயல் காற்று பொத்தி வைத்திருக்கிறது.
அது தெரியாமல் பூங்கொடிதான் கத்துகிறது என்றால் நீங்களுமா?
விந்தைதான்.
சொத்தை தன் மனைவியின் பெயரில் வாங்காமல் நம் பெயரிலா வாங்க முடியும்?
நல்ல சிரிப்பு.
அரசியல்வாதி வந்தால் என்ன?
ஆண்டவன் வந்தால் என்ன? அபயன் வழி, அதிரடி.
அதைக் காண நாங்கள் ரெடி.
மிளிர் மனதில் காதல் இல்லாமலா மருத்துவமனையில் கதறி துடித்தாள். தடம் புரளும் போது தழும்புகளை தழுவிக் கொடுத்தாள். மனதால் உணர்ந்தவள், அறிவால் உணரும் நேரம் வெகு தொலைவில் இல்லை.
 

sivanayani

விஜயமலர்
Innralavil Milir (We readers too)ethanai unmai arivaalo adhuve aval mudivugalai theermaanikum . Pinnae theryapovadhu avaludaya paridhabathai sampadhika udhavum . But Abhayan expects or will expect sooner her love. Abhayan's attitude can tolerate her hatred but not her sympathy. That's what I am expecting to see.
yes you are 100% right. அவன் அவளிடம் எதிர்பார்ப்பது, தன்னை புரிந்து கொள்ளும் நிலையே தவிர, பரிதாபத்தை அல்ல... அது சிரமமானது என்றும் அவனுக்கு தெரியும். கூடவே அவளிடமிருந்து அவன் எதிர்பாக்கவும் இல்லை. ஏன் என்றால், தான் செய்தது தவறு என்று புரிந்ததால். அவனுடைய முயற்சியும் அதை நோக்கித்தான் போகும். ஆனால் அதற்க்கு நிறைய போராட வேண்டி வரும். போராடுவான்... :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காதலில் ஆடவர் பெண்டிரை மடக்க நினைப்பது உமக்கு அடக்க நினைப்பது போல் இருந்தால் அது அபயன் குற்றமல்ல. காதலின் குற்றம். பிள்ளைகளைப் பிரிக்க நினைத்திருந்தால் அவள் மயக்கமுற்ற போதே கடத்தி இருக்கலாம். பூக்களோடு பூங்கொடியையும் புயல் காற்று பொத்தி வைத்திருக்கிறது.
அது தெரியாமல் பூங்கொடிதான் கத்துகிறது என்றால் நீங்களுமா?
விந்தைதான்.
சொத்தை தன் மனைவியின் பெயரில் வாங்காமல் நம் பெயரிலா வாங்க முடியும்?
நல்ல சிரிப்பு.
அரசியல்வாதி வந்தால் என்ன?
ஆண்டவன் வந்தால் என்ன? அபயன் வழி, அதிரடி.
அதைக் காண நாங்கள் ரெடி.
மிளிர் மனதில் காதல் இல்லாமலா மருத்துவமனையில் கதறி துடித்தாள். தடம் புரளும் போது தழும்புகளை தழுவிக் கொடுத்தாள். மனதால் உணர்ந்தவள், அறிவால் உணரும் நேரம் வெகு தொலைவில் இல்லை.
wow மீனா.. எங்கோ சென்றுவிட்டீர்கள்.. அபயனுக்கு ஒன்றெண்டால், துள்ளி துடிக்கும் உங்கள் அன்புக்கு ஈடு இணை ஏது... அபயன் நல்லவன். சூழ்நிலையால் வஞ்சிக்கப்பட்டவன். தவறு செய்ததால் கைகட்டி நிக்கிறான், அவள் முகம்பார்த்து... கொஞ்சம் வழியை ஒதுக்கி அவன்பால் நினைத்தால் எல்லாம் ஆனந்தமே... ஆனால் நினைக்கும் வகையிலா அவன் நிறுத்தி வைத்தான்... உண்மை காதல் பொய்த்துப்போன அவலம்.... கொஞ்சம் வலி தேறும் வரைக்கும் கதறத்தான் செய்வாள்... அவன் காதல் மெய் என்பது புரிந்தால், அறிந்தால் அவன் காலடியில் அவள். காலம் மாறும்... அவளோடு நாமும் காத்திருப்போம். :love::love::love::love:
 
Top