sivanayani
விஜயமலர்
appadi podu aruvaala... vaankale vaankale.. ippa vaankale..Naan
Naan abayan katshi than
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
appadi podu aruvaala... vaankale vaankale.. ippa vaankale..Naan
Naan abayan katshi than
antha link eduthutten ma... ippothaikku poda mudiyaahtu. sila velai athu book aa vara chance irukku. so... konchm wait pannunka.mam nilave ennidam nerungathe story link open agala pls link podunga
athillaama eppudi... aabathu irunthaa thaane kathayum viru viruppaa pokum...ஷ்ப்ப்பா ஒரு வழியா விதுலன் மிளிர்-அ கனடாக்கு வர ஒத்துக்க வச்சுடுவான்னு நம்பிக்கை வந்துடுச்சி. ஆனா அதுக்கு முன்னாடி ஏதோ ஆபத்து வரும் போல
wow.. ha ahaa no word to say meena... sema sema auntie virus, antibiotics haa haa enke irunthu ipapdi ellam yosikkireenkappaa... mudiyala.. haa haaஹலோ எக்ஸ்கியூஸ் மீ
பிரதிகா மேடம்,
நம்ம தல ஆன்ட்டி ஹீரோ தான்.
உடலுக்கு ஆன்ட்டிபயாட்டிக் ! கம்ப்யூட்டருக்கு ஆன்ட்டி வைரஸ்!
உயிரினை காப்பது போல்,
நம்ம கதையின் உயிரை காப்பவர் நமது ஆன்ட்டி ஹீரோ அபயன் அண்ணாச்சி.
பூக்கள் மலர்வது போல்,
நதி கடலை சேர்வது போல்,
பள்ளம் பார்த்து வெள்ளம் பாய்வது போல்,
மிளிரின் உள்ளம் பார்த்து அவன் காதல் வெள்ளம் பாயும்.
அதைப் பார்த்து நீர் காயும்.
வாழ்க்கையைப் புரட்டும் போது வராத கோபம்,
அவன் மிரட்டும்போது
வருகிறதா?
மண்டை உடைந்த அவனிடம்
தொண்டை கிழிய,
சண்டை போடும் உங்கள் மிளிரை
தூக்கி போடணும் உள்ள. உள்ள போடுங்க ஆபீஸர். இதுல அபயன் ஆர்மியை உள்ள போடனுமாம் இல்ல.
யாருகிட்ட.....
ezhuthanumeyaa ezhuthanumeeOru ud naalaikku thanga sis
விஜிமா !wow.. ha ahaa no word to say meena... sema sema auntie virus, antibiotics haa haa enke irunthu ipapdi ellam yosikkireenkappaa... mudiyala.. haa haa
'மிளிரின் உள்ளம் பார்த்து அவன் காதல் வெள்ளம் பாயும்.
அதைப் பார்த்து நீர் காயும்.
வாழ்க்கையைப் புரட்டும் போது வராத கோபம்,
அவன் மிரட்டும்போது
வருகிறதா?
மண்டை உடைந்த அவனிடம்
தொண்டை கிழிய,
சண்டை போடும் உங்கள் மிளிரை
தூக்கி போடணும் உள்ள.' sema paa sema... ippadi verithanamaana visurikal enakku kooda ilalyaa saami...
பொய்மை எனும் தாய்மையாவிஜிமா !
உங்களுக்கு காத்து வரலையா?
( அதாங்க ஃபேன்)
உங்களுக்கு தென்றல், புயல், சூறாவளி என்ற எல்லா காற்று அவதாரங்களும்
உங்களுக்கு அடிமை.
தமிழ் மணம் கமழும் உம் எழுத்து காற்றை,
இப்பிறவி முழுவதும் சுவாசிக்க,
வாசிக்க, நேசிக்க எம் நுரையீரல் பைகள் காத்திருக்கின்றன.
பொய்மை எனினும் தாய்மையை ஊரச் செய்தவளே!
உயிரற்ற கற்பனைகளுக்கு உணர்ச்சி ஊற்றியவளே!
கொடுத்த வாக்கிற்கிணங்க
காலம் தவறாமல் அதிகாரங்களை படைக்கும்
அவதாரமே!
கண்ணீரில் கூட பொய் உண்டு!
உன் வியர்வை துளியில்
மெய் உண்டு! மெய் உண்டு!
உன் வியர்வைத் துளிகள் உப்பு கற்களாய் மாறாமல், கற்கண்டாய் மாறி தித்திக்குதே!
புனிதா டியர்!பொய்மை எனும் தாய்மையா
மீனும்மா..
கொஞ்சம் எனக்கு அந்த வரியை மட்டும் வெளங்க வைங்க
நான் பேசி(Basic) க்காவே கவிதையில கொஞ்சம் வீக்கு