All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
Aana mathavanga comments ellam porumaiya vasika theriyum nalla
சிவா!
நீங்க அபயன் கட்சியா?
மிளிர் கட்சியா?
தல கட்சியினா சொல்லுங்க,
கமெண்ட் போட்டுத் தாக்கிறலாம்.
நீங்க நம்ம டீம்.
தாறுமாறு தக்காளி சோறு!
 
Meenalochini

Well-known member
அது அப்படி இல்லடா .... வித்த காரங்கனு பின்னடியே வந்திருப்பாங்க... அப்பீறம் தான் தெரிஞ்சி இருக்கும் இவங்க வித்தார கள்ளனுங்க... ரொமண்டிக் கீரோவா ஆக முயற்ச்சி பண்ற அவன ...செட்டாவறத செய் ராசானு ஆக்ஷன் கீரோவா மாத்தறவனுங்களா தான் இருப்பானுங்கனு எனக்கு ஒரு பட்சி சொல்லுது😏😏😏😏😙😙😙😙😚😚
வாசுமா !
ஆக்சனோ , ரொமான்டிக்கோ,
தலையை வைத்து காமெடி பண்ணாமல் இருந்தால் சரி.
 
என்ன து உங்க தல😠 ஆக்ஸன் கீரோவும் இல்லை , ரோமான்டிக் கீரோவும் இல்லை, அன்டிகீரோ மா கண்ணுங்களே.😁😁😁😄. நயனிமாவிடம் சொல்லி கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் சொல்லி கொடுக்க சொல்லுங்க. டியுசன் வேனும்னா அனுப்புங்க மீனாம்மா கிட்ட அபயனை. ரொம்பவே மிரட்டுகிறாரன் நம்ம மிரு பேபியை. அப்புறம் நயனிமா ரொம்ப வில்லி வேலையெல்லாம் பார்கிறாவ் மிரு விசயத்தில். மிருவ கொடுமை படுத்திறீங்க என்று பொலிசில் கம்லைன்ட் பன்னிருவேன். ( நேம் லிஸ்டில் அபயனுக்கு சப்போட் பன்னுற அத்தனை பேரும் இருக்கும் ) எப்படி வசதி😂😂😂😂😀😎
 
Samvaithi007

Bronze Winner

என்னனுப்பா....அபயன்.....மிளிர் மற்றும் குழந்தைகளை எதிரியிடமிருந்து காக்கும் பொருட்டு தன்னுடன் கனடாவுக்கு வரும் படி கட்டாயப்படுத்துகிறார்னா....

இது நல்லா இல்ல சொல்லிப்பூட்டன் .... உங்களுக்கும் அந்த அரசியல் வாதிக்கும் இடையில ஏதோ டீலிங் போறதா கேள்விப்பட்டேன்... வேணா மிளிர் பேபி and அவ பேபிஸ் எல்லாம் பாவம்....😎😎😎😎😎😏😏😏😏
 
sivanayani

விஜயமலர்
சிவா!
நீங்க அபயன் கட்சியா?
மிளிர் கட்சியா?
தல கட்சியினா சொல்லுங்க,
கமெண்ட் போட்டுத் தாக்கிறலாம்.
நீங்க நம்ம டீம்.
தாறுமாறு தக்காளி சோறு!
nalla ponnunka avanka... avankalayum terror aakirathila ambittu santhoshamaayaa.:D:D:D:D
 
sivanayani

விஜயமலர்
என்ன து உங்க தல😠 ஆக்ஸன் கீரோவும் இல்லை , ரோமான்டிக் கீரோவும் இல்லை, அன்டிகீரோ மா கண்ணுங்களே.😁😁😁😄. நயனிமாவிடம் சொல்லி கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் சொல்லி கொடுக்க சொல்லுங்க. டியுசன் வேனும்னா அனுப்புங்க மீனாம்மா கிட்ட அபயனை. ரொம்பவே மிரட்டுகிறாரன் நம்ம மிரு பேபியை. அப்புறம் நயனிமா ரொம்ப வில்லி வேலையெல்லாம் பார்கிறாவ் மிரு விசயத்தில். மிருவ கொடுமை படுத்திறீங்க என்று பொலிசில் கம்லைன்ட் பன்னிருவேன். ( நேம் லிஸ்டில் அபயனுக்கு சப்போட் பன்னுற அத்தனை பேரும் இருக்கும் ) எப்படி வசதி😂😂😂😂😀😎
இஞ்சார்ரா... ஆதி மடிலேயே இந்த பொண்ணு கை வைக்குது. அட பாவம், இலங்கைல இருந்தா ஈ மாதிரி நசிக்குடுவாங்கன்னு பயந்து பத்திரமா, பக்குவமா உடையாம கனடா கொண்டுபோக அவன் யோசிச்சா... என்னமா மிளிர் வாழ புடிச்சுக்கின்னு போலீஸ் க்குள்ளே போவாங்கலாம்.. யாராச்சும் போலீஸ் வேல பாக்கிறவங்க .இங்கிட்டிருக்கீங்களா. மிளிர் மேல மானநஷ்ட வழக்கு போடணும்.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::cool:
 
sivanayani

விஜயமலர்
என்னனுப்பா....அபயன்.....மிளிர் மற்றும் குழந்தைகளை எதிரியிடமிருந்து காக்கும் பொருட்டு தன்னுடன் கனடாவுக்கு வரும் படி கட்டாயப்படுத்துகிறார்னா....

இது நல்லா இல்ல சொல்லிப்பூட்டன் .... உங்களுக்கும் அந்த அரசியல் வாதிக்கும் இடையில ஏதோ டீலிங் போறதா கேள்விப்பட்டேன்... வேணா மிளிர் பேபி and அவ பேபிஸ் எல்லாம் பாவம்....😎😎😎😎😎😏😏😏😏
appudi pondunka vaasuki aruvaala. naanum atharankal ellaam vachirukken... milir armiya oru vali paathidanumaya. :love::love::love::love:
 
Top