All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sinthu

Active member
Hi nice updates(y) milir soft enbathala abaynani ethirkama irukku ithuvenanga enral podanu poitteiruppom. :ROFLMAO:semaya irukku waiting 4 next one:love::love::love::love:
 

Nandhukrish

Member
ஷ்ப்ப்பா ஒரு வழியா விதுலன் மிளிர்-அ கனடாக்கு வர ஒத்துக்க வச்சுடுவான்னு நம்பிக்கை வந்துடுச்சி. ஆனா அதுக்கு முன்னாடி ஏதோ ஆபத்து வரும் போல 😵
 

Meenalochini

Well-known member
என்ன து உங்க தல😠 ஆக்ஸன் கீரோவும் இல்லை , ரோமான்டிக் கீரோவும் இல்லை, அன்டிகீரோ மா கண்ணுங்களே.😁😁😁😄. நயனிமாவிடம் சொல்லி கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் சொல்லி கொடுக்க சொல்லுங்க. டியுசன் வேனும்னா அனுப்புங்க மீனாம்மா கிட்ட அபயனை. ரொம்பவே மிரட்டுகிறாரன் நம்ம மிரு பேபியை. அப்புறம் நயனிமா ரொம்ப வில்லி வேலையெல்லாம் பார்கிறாவ் மிரு விசயத்தில். மிருவ கொடுமை படுத்திறீங்க என்று பொலிசில் கம்லைன்ட் பன்னிருவேன். ( நேம் லிஸ்டில் அபயனுக்கு சப்போட் பன்னுற அத்தனை பேரும் இருக்கும் ) எப்படி வசதி😂😂😂😂😀😎
ஹலோ எக்ஸ்கியூஸ் மீ
பிரதிகா மேடம்,
நம்ம தல ஆன்ட்டி ஹீரோ தான்.
உடலுக்கு ஆன்ட்டிபயாட்டிக் ! கம்ப்யூட்டருக்கு ஆன்ட்டி வைரஸ்!
உயிரினை காப்பது போல்,
நம்ம கதையின் உயிரை காப்பவர் நமது ஆன்ட்டி ஹீரோ அபயன் அண்ணாச்சி.
பூக்கள் மலர்வது போல்,
நதி கடலை சேர்வது போல்,
பள்ளம் பார்த்து வெள்ளம் பாய்வது போல்,
மிளிரின் உள்ளம் பார்த்து அவன் காதல் வெள்ளம் பாயும்.
அதைப் பார்த்து நீர் காயும்.
வாழ்க்கையைப் புரட்டும் போது வராத கோபம்,
அவன் மிரட்டும்போது
வருகிறதா?
மண்டை உடைந்த அவனிடம்
தொண்டை கிழிய,
சண்டை போடும் உங்கள் மிளிரை
தூக்கி போடணும் உள்ள. உள்ள போடுங்க ஆபீஸர். இதுல அபயன் ஆர்மியை உள்ள போடனுமாம் இல்ல.
யாருகிட்ட.....
 
Last edited:

Meenalochini

Well-known member
Naan

Naan abayan katshi than
வாங்க நம்ம தா. சே.கூ.
அதாங்க தானா சேர்ந்த கூட்டம்.
நீங்களும் நம்ம செயற்குழு உறுப்பினர் தான்.
போஸ்ட் கொடுத்துருவோம் இல்ல.
 
Top