sivanayani
விஜயமலர்
Thank you so much ma. அவங்க பிரிவு 4 வருஷமாச்சே. நா தப்பா எங்காச்சும் போட்டுட்டேனா என்ன? பாத்தா சொல்லுங்கப்பா.. .மாத்தி விடணும். அப்புறம் ரொம்ப ரொம்ப நன்றிப்பா. ஆமாம் மிளிரின் வலி மிக மிக அதிகமே... இலகுவில் மறக்காது மன்னிக்காது. ஆனால் அவள் அடி மனதில் அவன் மேலிருந்த காதல் எப்பவாச்சும் அதை ஏற்றுக்கொள்ளும். காலம் எடுக்கும். ஆனால் நிச்சயம் மாறுவாள்... அதற்க்கு இவன் நெறய சிரமப்படத்தான் வேண்டும்.அபயனோட அற்புத தருணம் அவன் குழந்தைகள் அவனை அப்பா ன்னு ஏற்றது
ஆனால் அதுல வலி நிறைஞ்சது.. அப்பான்னா யாரு ன்னு அவங்க கேட்டது
குழந்தைகளுக்கு அப்படி ஒரு உறவைக்கூட அறிமுகப்படுத்தாமல் தவிர்கனும்ன்னா மிளிர் காயம் சுலபத்தில் ஆறக்கூடியதா தெரியலயே
தன் தந்தையாலும் தன் மகவுகளின் தந்தையாலும் அவளுக்கு விழுந்த அடி அதிகம்
ஆத்வி & சாத்வீ வேண்டுமானால் அபயனை மன்னிச்சு அரவணைக்கலாம் ஆனால் மிளிர்?!
எந்த குழந்தைகளை அபயன் பார்க்கவே கூடாதுன்னு தவிர்த்தாலோ அதே குழந்தைகள் அவனை அப்பாவா ஏற்று ஆசைகளையும் சொல்லியாச்சு..
இனி மிளிர் என்ன செய்ய போறா?!
அபயன் மிளிர் பிரிவே 3வருடம்.. அப்புறம் குழந்தைகள் வயதும் எப்படி மூன்றா இருக்கும் நயனிமா?!
உணர்வுபூர்வமான பதிவு இன்னைக்கு..
அபயனோட கண்ணீர் பார்த்து கஷ்டமாகிருச்சு..
அதேநேரம் அந்த கண்ணீர் அவன் மனதிலிருக்க தான்' என்கிற வீம்பை வீழ்த்தியும் இருக்குன்னு நெனச்சு மீ ஹேப்பீ
நைஸ்..
வெரி நைஸ்