All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
அபயவிதுலனின் அதிரடி ஆரம்பமாகிவிட்டது போல... மிளிரை கேட்காமலே முடிவெடுத்துவிட்டான். பாவம் மிளிர்😓😉
அதை தான் நானும் சொல்லுறேன் நந்து !
அபயா தூக்குடா மொத்த குடும்பத்தையும் கனடாவுக்கு !
நயனிமா வீட்டுக்கு பக்கத்து வீட்டுல குடி வச்சிடலாம். என்ன நான் சொல்லுறது.
 

தாமரை

தாமரை
நெஞ்சில் வஞ்சம் கொண்டாயடா....

வஞ்சியவளை மஞ்சத்தில்
கொன்றாயடா....

புண்ணிற்கு மருந்திட
பூவையை கசக்கினாய்...

புதிதாய் பிறந்த பாசத்தில்
புல்லரித்து நின்றாய்...


தந்தையின் பாவம்
மகளுக்கு என்றாய்...



தான் செய்த பாவம்
தண்டனையே...
தாக்காது என்றாய்....



எனை வெல்ல
எதிர் நில்ல
எவனு(ளு)மில்லை
என்றாய்...

அத்தனை அதிகாரங்களும்
அடியோடு சரிந்ததே...

அன்னமென அசைந்துவந்த
அழகினை கண்டே...

பூவினை புசித்தவன்...
புலியெனப் பாய்ந்தவன்...
உன்மத்தனாய் ஊறுபல செய்தவன்...

உருகியே நிற்கிறான்..தன்
உதிரப்பூக்களைக் கண்டு...

எனை கேள்விகேட்க
எவருமில்லை புவியில்..என்றவன்...

"யார் நீ?" எனும் கேள்வியில்

:அப்பான்னா..??"எனும் வினாவில்…
விக்கித்து நிற்கிறான…
விடை கூற மொழியின்றி....

ஆதிமொழியாம்
அணைப்பைக்
கைகொண்டான்..

கண்ணீர்ததுளிகளை
வார்த்தைகளாக்கினான்..

உயிரின் துடிப்பை
மண்டியிட்டு தூதாக்கினான்....

தம்பியாய்.. தலைநிமிர்ந்தவன்..

தகப்பனாய் தலைகவிழ்ந்தான்.


குற்றம் செய்தவன்
குறுகிநிற்கிறான்...



அகழ்ந்தவனை...
தன்னை இகழ்ந்தவனை.. தாங்கிய நிலமகள்...

வைரங்களை பரிசளித்தாளே...

அவளின் கருணையையே
தாங்கவியலவில்லை..

பூகம்பமாய் நடுங்கி..
எரிமலையாய் தீகக்கினால் என்செய்வாயோ...

ஆழிப்பேரலையாய் பூமகளை
அடித்து சுருட்டியவன்..

ஆக்ரோஷம் தணிந்தே அகம் திரும்பினானே..

தன்காதல் உணர்ந்தே
அலைக்கரங்கள் நீட்டி
அணைக்கத்துடித்தானே..


ஈரேழுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் ஈசனவன்..

இடப்பாகமளித்து இருகையேந்துகிறான் யாசகனாய்.


நீதியுரைத்தாலும் நெற்றிக்கண் திறப்பவன்..

சரண்புகுந்தானே மனையாளின் அணுக்கத்தில்...
துயில் கொண்டானே
தன்னவளின்
மூச்சுக்காற்றின்
விசிறலில்..


மண்டியிட்டானே தன் உதிரப்பூக்களின் முன்னாய்..
மனம்திறந்தானே
மங்கையவள் மயக்கத்தில்..


புயல்தாக்கிய பூ கண்டு வருந்திய உள்ளமது..

க்ரீடம் தொலைத்த மன்னனுக்கும் உருகுகிறதே…


பெண்மையே..இது உனக்கு குணமா.. குற்றமா…


படைத்தவளின் மொழி செய்த மாயமா...மயக்கமா...
 

Meenalochini

Well-known member
ha haa haa அம்மாடியோவ்... குண்டு கிண்டு வச்சிருக்கீங்களாயா... ரொம்ப வயலண்ட்போலயே... பத்திரமா வச்சிருக்க.. அடுத்த அடுத்த எபிக்கு இந்த குண்டு மண்ணு எல்லாம் தேவைப்படும். பாசக்கார பயலுகையா.. கண்ணில தண்ணி வர வைக்கிறதையே வேலையா வச்சிருக்கானுக.. .அவ்வ்வ்வ்வ் View attachment 9022
விஜிமா
அபியை அழ வைக்க கூடாது.
நம்ம முரட்டு சிங்கிள் இப்ப தான் டபுள்ஸ் ஐ பார்த்து மிங்கிள் ஆகுது.
கொய்யால ! டபுள்ஸ் என்னனா அங்கிள்ன்னு சொல்லுதுக. இதுல நம்ம ட்விங்கிள் (அதான் மிளிரு) ஜங்கிள்ல இருக்கிற மாதிரி முழிக்கிது.
அபி பாவம் விஜிமா.....
 

sivanayani

விஜயமலர்
அதை தான் நானும் சொல்லுறேன் நந்து !
அபயா தூக்குடா மொத்த குடும்பத்தையும் கனடாவுக்கு !
நயனிமா வீட்டுக்கு பக்கத்து வீட்டுல குடி வச்சிடலாம். என்ன நான் சொல்லுறது.
haa ha naa thaan avanoda veetla kudi pokanum. appadiye oru velaikkum parinthurai seirathu. naa kettaa adikka vaaraanpaa. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நெஞ்சில் வஞ்சம் கொண்டாயடா....

வஞ்சியவளை மஞ்சத்தில்

கொன்றாயடா....



புண்ணிற்கு மருந்திட

பூவையை கசக்கினாய்...



புதிதாய் பிறந்த பாசத்தில்

புல்லரித்து நின்றாய்...





தந்தையின் பாவம்


மகளுக்கு என்றாய்...



தான் செய்த பாவம்

தண்டனையே...

தாக்காது என்றாய்....



எனை வெல்ல

எதிர் நில்ல

எவனு(ளு)மில்லை

என்றாய்...





அத்தனை அதிகாரங்களும்

அடியோடு சரிந்ததே...

அன்னமென அசைந்துவந்த

அழகினை கண்டே...





பூவினை புசித்தவன்...

புலியெனப் பாய்ந்தவன்...

உன்மத்தனாய் ஊறுபல செய்தவன்...





உருகியே நிற்கிறான்..தன்

உதிரப்பூக்களைக் கண்டு...





எனை கேள்விகேட்க

எவருமில்லை புவியில்..என்றவன்...



யார் நீ எனும் கேள்வியில்

அப்பான்னா..எனும் வினாவில்…

விக்கித்து நிற்கிறான…

விடை கூற மொழியின்றி....







ஆதிமொழியாம்

அணைப்பைக்

கைகொண்டான்..



கண்ணீர்ததுளிகளை

வார்த்தைகளாக்கினான்..



உயிரின் துடிப்பை

மண்டியிடடு தூதாக்கினான்....



தமையனாய் தலைநிமிர்ந்தவன்..

தகப்பனாய் தலைகவிழ்ந்தான்.


குற்றம் செய்தவன்

குறுகிநிற்கிறான்...



அகழ்ந்தவனை

தன்னை இகழ்ந்தவனை தாங்கிய நிலமகள்...

வைரங்களை பரிசளித்தாளே...





அவளின் கருணையையே

தாங்கவியலவில்லை..



பூகம்பமாய் நடுங்கி..

எரிமலையாய் தீகக்கினால் என்செய்வாயோ...




ஆழிப்பேரலையாய் அடித்து சுருட்டியவன்..

ஆக்ரோஷம் தணிந்தே அகம் திரும்பினானே..

தன்காதல் உணர்ந்தே

அலைக்கரங்கள் நீட்டி

அணைக்கத்துடித்தானே..





ஈரேழுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் ஈசனவன்..

இடப்பாகமளித்து இருகையேந்துகிறான் யாசகனாய்.


நீதியுரைத்தாலும் நெற்றிக்கண் திறப்பவன்..

மண்டியிட்டானே தன் உதிரப்பூக்களின் முன்னாய்..



புயல்தாக்கிய பூகண்டு வருந்திய உள்ளமது..

க்ரீடம் தொலைத்த மன்னனுக்கும் உருகுகிறதே…


பெண்மையே..இது உனக்கு குணமா.. குற்றமா…
OMG தாமரை...
உன் மொழி கண்டு
எழுத்து நடைகண்டு
அதன் வடிவம் கண்டு
உயிர்கொண்டு நிற்கிறேன்...
விரல் கொண்டு கவிதீட்ட
இரசனையாய் விழிநீர் கன்னம் வழிகண்டு பொங்கி ஓடுதடி..
என் கண்ணீருக்கு எதிரியே
உதடுகள், மகிழ்வில் புன்னகை சொரியுதாடி...
உன் கவியின் ஆளம்கண்டு
புத்திகூட மருகித் தொலையுதடி...
என்னவளே...
அன்புக்கினியவளே...
இதயம் என்னும் சாம்ராஜ்ஜியத்தின் தோழியாய் அமர்ந்தவளே...
அன்பின் பிரவாகத்தால் உச்சிமுகர்ந்து கூறுகிறேன்
ஆயிரம் நன்றி.
ஒரு மொழி போதுமா உன் அன்புக்கு..
இல்லை விழி மொழி சொல்கிறேன்.
கண்ணீர் பணிக்க,
அன்பை காணிக்கையாக்கி சொல்கிறேன்...
தோழி உன் கவி கண்டு
உள்ளம் உருக
மேயது குலைந்து நிக்கிறேன்.
வேறு மொழி சொல்ல முடியவில்லை. :love::love::love::love::love::love:
 
Last edited:

sivanayani

விஜயமலர்
விஜிமா
அபியை அழ வைக்க கூடாது.
நம்ம முரட்டு சிங்கிள் இப்ப தான் டபுள்ஸ் ஐ பார்த்து மிங்கிள் ஆகுது.
கொய்யால ! டபுள்ஸ் என்னனா அங்கிள்ன்னு சொல்லுதுக. இதுல நம்ம ட்விங்கிள் (அதான் மிளிரு) ஜங்கிள்ல இருக்கிற மாதிரி முழிக்கிது.
அபி பாவம் விஜிமா.....
haa haa haa sema sema sema.. mudiyala.. haa haa haa thank you ma. :love::love::love:
 

தாமரை

தாமரை
OMG தாமரை...
உன் மொழி கண்டு
எழுத்து நடைகண்டு
அதன் வடிவம் கண்டு
உயிர்கொண்டு நிற்கிறேன்...
விரல் கொண்டு கவிதீட்ட
இரசனையாய் விழிநீர் கன்னம் வழிகண்டு பொங்கி ஓடுதடி..
என் கண்ணீருக்கு எதிரியே
உதடுகள், மகிழ்வில் புன்னகை சொரியுதாடி...
உன் கவியின் ஆளம்கண்டு
புத்திகூட மருகித் தொலையுதடி...
என்னவளே...
அன்புக்கினியவளே...
இதயம் என்னும் சாம்ராஜ்ஜியத்தின் தோழியாய் அமர்ந்தவளே...
அன்பின் பிரவாகத்தால் உச்சிமுகர்ந்து கூறுகிறேன்
ஆயிரம் நன்றி.
ஒரு மொழி போதுமா உன் அன்புக்கு..
இல்லை விழி மொழி சொல்கிறேன்.
கண்ணீர் பணிக்க,
அன்பை காணிக்கையாக்கி சொல்கிறேன்...
தோழி உன் கவி கண்டு
உள்ளம் உருக
மேயது குலைந்து நிக்கிறேன்.
வேறு மொழி சொல்ல முடியவில்லை. :love::love::love::love::love::love:
:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

எழுத்தால் எனை ஆள்பவளே..

கருத்தால் கவனம் ஈர்ப்பவளே...

பாசத்தால் மனதில்
பதியனிட்டவளே..

மண்டியிட்டேன்..மனம் தொலைத்தேன்..உன் ஆளுமையில்...

பாலிலிட்ட
சர்க்கரையாய் கரைந்தேன் உன் நட்பினில்...


ஆயிரமாயிரம் அன்புஉள்ளங்களை..
அரவணப்பவளே ..
ஆயிரத்தில் ஒருவளாய்
தூரமாய் நின்று காற்றை தூதனுப்பி வாழ்த்துரைப்பேன்...



என்றும்..என்றென்றும்....


-அன்புடன் தாமரை💝😌...
 

தாமரை

தாமரை
விஜிமா
அபியை அழ வைக்க கூடாது.
நம்ம முரட்டு சிங்கிள் இப்ப தான் டபுள்ஸ் ஐ பார்த்து மிங்கிள் ஆகுது.
கொய்யால ! டபுள்ஸ் என்னனா அங்கிள்ன்னு சொல்லுதுக. இதுல நம்ம ட்விங்கிள் (அதான் மிளிரு) ஜங்கிள்ல இருக்கிற மாதிரி முழிக்கிது.
அபி பாவம் விஜிமா.....
மீனுமா..😂😂😂😂😂😂😂
சான்ஸேயில்ல...கலக்குறீங்க.போங்க😂😂😁😁😁😁😁
 
Top