All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஜி... புனிதாஜி,
எல்லாம் ஒரு ரைமிங் ஜி...
Favourite writers என நான் இருந்த வட்டத்தை ஒரு முற்று பெறாத கதையின் மூலம், தன் எழுத்து ஆளுமையால் வெடி குண்டு வைத்து தகர்த்தவர் விஜிமா !
ஒரு சிறந்த எழுத்தாளர் என்று மனதில் முதல் இடத்தை மட்டும் அல்ல முழு இடத்தையும் பிடித்தவர். வெல்லாமல் வென்று முடித்தவர். அதனால தான் கொஞ்சம் வயலண்ட் பாசம். ஹி.. ஹி...
ha haa haa அம்மாடியோவ்... குண்டு கிண்டு வச்சிருக்கீங்களாயா... ரொம்ப வயலண்ட்போலயே... பத்திரமா வச்சிருக்க.. அடுத்த அடுத்த எபிக்கு இந்த குண்டு மண்ணு எல்லாம் தேவைப்படும். பாசக்கார பயலுகையா.. கண்ணில தண்ணி வர வைக்கிறதையே வேலையா வச்சிருக்கானுக.. .அவ்வ்வ்வ்வ் 9022
 

Nandhukrish

Member
அபயவிதுலனின் அதிரடி ஆரம்பமாகிவிட்டது போல... மிளிரை கேட்காமலே முடிவெடுத்துவிட்டான். பாவம் மிளிர்😓😉
 
Top