All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Nayanima ... எப்படி சொல்றது.......

வலிக்க தண்டித்து கொண்டேன் என் குற்றம் என்னை வலிக்க செய்கைகையிலே...

பார்த்த நாளாய் உதாசின பார்வையும் உள்ளம் பதறும் பார்வையை பார்க்கிறாள்....

வார்த்தைகளை அமிலத்தை தேய்த்து என் மீது வீசியபோது அசையா மரமாய் நின்ற நான்...?

இன்று என்னை நானே அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்நிலையை எப்படி சொல்வேன்...

வேரருந்த மரமாய் விழுகின்றேன்...
பற்றுகோலற்ற கொடியாய் தொய்கிறேன்...

நான் என்ற நான் என்னுள்ளே மடிகிறேன்....
என் கண்ணீரால் என்கரை துடைக்க முயல்கிறேன்...

அன்று கர்ணன் தவறு என்று தெரிந்தே செஞ்சோற்று கடன் தீர்க்க தகாதவர்கள் என்று தெரிந்தே கடன் அடைக்க உடன் பட்டான் ...



இன்று தாயாய் வளர்த்த தமக்கை பட்ட துன்பத்திற்கு பழி தீர்க்க உன் வாழ்க்கையையே பணயம் வைத்தாய்....



பாவம் என்று தெரிந்தே பழி செய்த ஒரு பாவம் உன் அடிவரை சாய்க்க... வல்லமை பெற்று ஆயுதமாய் உன்முன் நிற்கிறது ...எப்படி இந்த அடி பொருத்து மீண்டு வர போகிறாய்....

அபயா..


கண்ணீரை காண இயலாமல்.....
OMG Vasugi... spectacular pa. enna solla... I love you I love you I love you... ennoda aathukkarar kitta koda ina sonnathu kedayaathu... wow... ippo ennoda kanna kalanka vachutteenkaleppaa....

"அன்று கர்ணன் தவறு என்று தெரிந்தே செஞ்சோற்று கடன் தீர்க்க தகாதவர்கள் என்று தெரிந்தே கடன் அடைக்க உடன் பட்டான் ...
இன்று தாயாய் வளர்த்த தமக்கை பட்ட துன்பத்திற்கு பழி தீர்க்க உன் வாழ்க்கையையே பணயம் வைத்தாய்....
பாவம் என்று தெரிந்தே பழி செய்த ஒரு பாவம் உன் அடிவரை சாய்க்க... வல்லமை பெற்று ஆயுதமாய் உன்முன் நிற்கிறது ...எப்படி இந்த அடி பொருத்து மீண்டு வர போகிறாய்...." amazing pa... no word to say .:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi ma’am. First of all really really really thanks a lot for the special update.
And of course we need special updates often😅😅😅😅😅

No words 😶 to explain today’s update ma’am. A wonderful and goosebumping moments.
The way you expressed Abayan’s feeling made is speechless. Fantastic
No words to say.
👍👏👏👏👏
wow Thank you Nisha Nanthini. Really I am blessed and honoured. naanum ucnka commentp padichu vaayadaithu poi irukkiren. ithai vida santhosham enna irukka mudiyum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜிமா
மிகவும் கணமான பதிவு. ஆனால் எங்கள் அபயனுக்கு மிகவும் ரணமான பதிவு. தவறு செய்தவனுக்கு திருந்த வாய்ப்பு கொடுக்க கூடாதா? அப்படி இந்த உலகத்தில் எல்லோரும் உத்தமர்களா என்ன? எல்லோரும் கழுவி கழுவி ஊத்துறீங்க.
அபி உன் மழலை செல்வங்கள் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்கள். மனதில் புரையோடிப்போன காயத்தை ரணசிகிச்சை செய்ய வந்த வைத்தியர்கள். காலம் மாறும் காயம் ஆறும். அபயா உனக்கு முகமூடி கிடையாது. தவறை மறைக்காமல் மரித்தவன் நீ. தவறுக்கு தண்டனை கொடுத்ததால் வந்த தவறுக்கு மண்டியிட்டு கண்ணீர் சிந்திய உனக்கு பன்னீர் பொழியும் புஷ்பங்களாய் மண்ணில் வந்தனர் உன் செல்வங்கள். அடுத்தவர்களை வலிக்க செய்ய வேண்டும் என்று உங்களுக்கே வலியை வகுத்து கொண்டவர்கள் நீங்கள். விக்கி என்னும் ஒரு பக்கி செய்த கொடூரத்தால் நீ இன்று விக்கி விக்கி அழாதே அபி. உனக்கு மிளிர் உன்னை அப்பா என்று சொல்லித்தரவில்லை என்று வருத்தமா? வண்டி எப்பயுமே பார்வேர்ட் கியர்ல மட்டும் போகாது. அப்பப்ப ரிவர்ஸ் கியர்லேயும் போகும். இப்ப என்ன அவ அப்பா என்று சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் நீ அப்பான்னு சொல்லிக் கொடு. போத்திக்கிட்டு படுத்தா என்ன? படுத்துகிட்டு போர்த்தினா தான் என்ன ? எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாத தல.வருத்தம் தான் இல்லைன்னு சொல்லலை. மிளிர் அவளோட கூட்டுக்குள்ள இருந்து அவளா வெளியில் வரணும். அவ வரலேன்னா என்ன தல நீ கூட்டுக்குள்ள ஓடிப் போயிடு. அம்புட்டுத்தேன் விஷயம்.


தாமரை அம்மா
உங்க பாட்டுக்கு நான் எசப் பாட்டு பாட போறேன்.

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்.
மனச பாத்து தான் வாழ்வை மாத்துவான்.
ஏ மனமே கலங்காதே, வீணாக வருந்தாதே, பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்.
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு? இதயத்திலே துணிவு இருக்க வருத்தம் இங்கே உனக்கு எதற்கு?....
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்.
ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம்


யோவ் போட்டி போட்டுக்கிட்டே எல்லாரும் என்ன அழ வைக்கிற ரோசனையா... இப்போதான் வாசுகி போட்ட காமெண்டுக்கு கொஞ்சுன்னுண்டு அழுது துடைச்சு, கெத்தா நிமிந்தா இப்போ நீங்க.. கொன்னுருவேன்...

மீனா என்ன சொல்லன்னு தெரியல. சந்தோசம் என்கிறது கூட ஒரு போதை தான். அத நிறையவே எனக்கு கொடுக்கிறீங்க உங்க கருத்துக்களால். இந்தளவு என்னோட எழுத்துக்கள் உங்க எல்லாரையும் தாக்கும்னு இப்ப கூட நம்ப முடியலப்பா. இன்னும் குழப்பத்தில் தான் இருக்கேன். இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow nayani dear very nice update, vidhulan avanoda unarchigal velipaduthama vidam arumaiya solli erukimga, appa ku paiyan piranda nammalai pola valarkanum ellam niraya aasai erukum adupola Dan avanum niraya dandanai anubavichitan, ini rendu perum pesi pasamga future ninaichi mudivu edumga pa, very nice update nayani dear thanks.
wow I am blessed pa. romba santhoshamaa iruku. appadi eduthaa thaan athu kudumbam. illennaa athu saakkadai. :love::love::love::love:
 
Top