All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Hi madam,
Ethirparkaveillai indru epi poduveergal endru so happy and thank you. Unarvupoorvamana pathivu.. ovvoru varigalum arputhamaga ullathu. . Mirutha vin reaction ai kaana avalaga ulladhu.
thank you so much ma. I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆத்விக் சாத்விக் உங்கள் அப்பா எங்க வேணா கூட்டி போவான் உங்க அம்மா தூங்கி எழுந்து என்ன அவதாரம் எடுக்க போறாளோ😂😂😂😂
haa haa aamaappaa... atha nenachaathaan pakkinnu iruku. :love::love::love::love:
 

Meenalochini

Well-known member
கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு மீனுமா..

நயனிமா எங்க எல்லார்க்குமே பேவரைட் தான்😍😍👍👍

அவங்ககிட்ட தாமரைமா கிட்ட எல்லாம் நாங்க எங்க உரிமையை பட்டா போட்டு வச்சிருக்கோம்😍😍😍

நீங்களும் எங்க ஜோதியில ஐக்கியமாகிருங்க🤝🤝🤝
சொல்லனுமா என்ன?
சூரிய ஜோதி தொடும் இடம் எல்லாம் இருள் ஓடி விடும்.
சிறு அகல் விளக்கு பெரும் இருளை அகற்றும்.
என்னை போன்ற ஒரு தீக்குச்சியை உங்கள் ஜோதியில் சேர்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
சிறு சிறு கலந்துரையாடல் பெரும் மன வலிகளை நீக்கி
நீக்கமற நிறைந்த நிம்மதியை தருகிறது. 💖💖💖
 
Top