vasaninadarajan
Bronze Winner
படிக்க படிக்க கண்ணீர் தான் வந்தது உத்தியின் உணர்வை அப்படியே நேரில் பார்த்து பக்கத்திலே இருந்து அழுத மாதிரியே இருக்குது. எவ்வுளவு பிரச்சனை வந்த போதுயெல்லாம் தம்பியை கண்டிக்காதவன் இப்போது தம்பியை இரத்தம் வரும்வரை அடித்து இருக்கிறான் என்றால் சமர்த்தியை எவ்வுளவு விரும்பிகிறான் என்று தெரிகிறது ஆனால் இந்த காதலுக்கு தகுதி சமர்த்திக்கு இருக்கிறாதா??? தன் அவசரபுத்தியால் எவ்வுளவு பெரிய பெரும் ஆபத்தை கொண்டுவந்து விட்டாதே!!!