Lakshmivijay
Well-known member
உணர்ச்சிபூர்வமான பதிவு நயனிமா
தன்னோட உறவு தன்னை விட்டு போயிட கூடாதுன்னு உதி தவிக்கிறத படிச்சி கண்ணு கலங்கிடிச்சி நயனிமா
பெண்ண நெஞ்சோடு அனைத்து அப்பா நான் இருக்கேன் உன்ன நல்லா பார்த்துப்பேன்னு சொல்றது அருமை.....