All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Wooooooooow.... Very very emotional episode maa... இப்படி அழ vechitingale.... Avalodaya avasarathaala evvallavu periya விளைவு..... Ava pizhakura thuke thirty percent thaan வாய்ப்பு nu sollitaaru அப்படியே pizhaichaalum நடக்க முடியாது solraaru.... Enna தான் பண்ணுவான் அவன்... Thudichi poitaan.... கடைல அவன் காதல் ah எந்த நிலமை la solla வேண்டிய suzhnilai la paavam maa avan romba.... Kuzhanthai yum pizhaikkaathu nu solitaan but avanodaya isparisam avanodaya பாசம்... அவல திரும்பவும் kutikitu வந்துடுச்சி... Avvallavu santhosham.... Avanodaya feelings ah arumai ah describe panni இருந்திங்க maa.... Chance ah illa... 😍 Love you soo much.... Super Super maa... Semma semma episode...
Thank you so much ma. I am sooooo happy and blessed. :love::love::love::love::love:
 

NithyaKumaravel

Active member
நயனி மா.. உங்களை பற்றி தெரிந்து இருந்தும் 4 மணியில் இருந்து அலாரம் வைத்து எழுந்து பார்த்தால் நல்லா வைத்து சென்சீடீங்காமா...😭😭😭
 

Maheஸ்

Well-known member
உணர்ச்சிபூர்வமான பதிவு சீஸ் 😥😥😥 தந்தையும் தாயுக்கு நிகரானவரே 😊😊😊 மிக அருமையான பதிவுப்பா👌👌👌
 

sivanayani

விஜயமலர்
நயனி மா.. உங்களை பற்றி தெரிந்து இருந்தும் 4 மணியில் இருந்து அலாரம் வைத்து எழுந்து பார்த்தால் நல்லா வைத்து சென்சீடீங்காமா...😭😭😭
அம்பிட்ட கஷ்டமாவா இருக்கூதூ:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உணர்ச்சிபூர்வமான பதிவு சீஸ் 😥😥😥 தந்தையும் தாயுக்கு நிகரானவரே 😊😊😊 மிக அருமையான பதிவுப்பா👌👌👌
நிச்சயமாகத் தாயும் தந்தையும் கடவுளுக்கு நிகரானவர்கள‍ே:love::love::love:
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima 😍😍
Very very very emotional and heart touching epi Nayanima... Kannuku munadiyer yaaro live telecast pana madiriye irunthuchu.... Uthi oda feelings for Samrithi, uthi oda uncontrollable feelings vedichu AVI mela kattinathu, ethuku yellamae mela crowned scene was kozhandhai kita uthi pesurathu than... Kandipa heart touching moment.. kozhandhai oda azhugai serthu uthi oda azhugaiyum paaa sema 👏👏👏 vera level Nayanima 👏👏👏👏 ore feelings of India than enaku😭😭😭

Antha makku Samrithi ku ipo kooda buthi varathu thanae😈😈 appadi yenna than kannu mannu theriyatha kovam?? Kozhandhai uyir oda vilaiyadita... Avala vetchi oru epi full ah seiyunga Nayanima plz😤😤
 
Status
Not open for further replies.
Top