Nayanima few doubts irukku.. adhukku probably ungakita correct ana reasons irukkalaam..
1.How come 2 well built men can't stop a pregnant lady??
2.Being living in a country like yours, i think the traffic law should be same everywhere... Inga +/- 5mph speed is allowed but more or less than that police will be behind us... Appadiye police vara late annalum, roadla pora matha vehiclesa irukkavanga odane 911 call pannidu vanga coz its a life threatening incident...
3. How can she drive a car super fast in such a road?
Sry idhu ellam konjam logic illadha madhiri irunthathu adhan keten...
[/QUOTE ஹாய் மா
அழகான கேள்விகள், முதலாவது கேள்விக்கு ஒரு சம்பவம் திடீர் என்று நடக்கும் போது முதலில் அதிர்ச்சி ஏற்படும், சுதாரிக்க சற்று நேரம் எடுக்கும், உடனே சுதாரித்தாலும் கூட ஜீரணிக்க காலம் எடுக்கும், அதே வேளை அப்போதிருந்த மன நிலையில் அவளுடைய அசுர வேகத்திற்கும் கோபத்திற்கும் ஈடு கொடுக்க இவர்களுக்கு முடிந்திருக்காது,
அடுத்தது நிச்சயமாக காவல்துறை இத்தனை வேகத்திற்கு இடம் கொடுக்காது, ஆனால் இவள் ஓடிய இடத்தின் வேகம் 60km/hr. avaliruntha kopathirku avludaya vekam mika athikame. இங்கே எல்லா இடங்களும் காவல்துறை காத்திருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா, காவல்துறைக்கு செய்தி போக முதல் நிலைமை கைமீறிப் போய்விட்டது, ஆனால் இனித்தான் நடந்த விபத்திற்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும், இதுவே நேடுஞ்சாலையாக இருந்திருந்தால் தெரு முழுவதும் நிகழ் பதிவு வைத்திருப்பார்கள், சேய்தி உடனே அவர்களுக்குத் தெரியவரும்,
இங்கே கனடாவில் சில தெருக்களில் அதிக போக்குவரத்துகள் இருக்காது சாரு. மிக அகன்ற தெருக்கள். அதனால் அதிக நெருக்கடி இருப்பதில்லை. அதனால் விபத்துகளும் குறைவே, அப்படியே விபத்துகள் நடந்தாலும் அது இத்தகைய விபத்துகளாகத்தான் இருக்கும்,