All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vijayanadhi2020

Well-known member
Udhidhan yevlo nalla gavichukuran cha semma...😍😍😍😍😍😍... Udhidhan kadhal rombo matured ....
Samarthi kadhal college girls kadhal madhiri.... Kadhal iruku aana thelivu illa... Paarpom .... Aaga udhidhana paduthi yeduka mudivu pannitinga...😁😁😁😁😁
 

Banumathi Balachandran

Well-known member
Thank you so much ma. என்னைக் கேட்டால் உலகின் ‍முதல் அதிசயம் குழந்தைதான். பிறக்க முதலே எத்தனையோ போராட்டங்களை சந்தித்து உதிக்கும் குழந்தையே உலகின் அதிசயம், :love::love::love::love:
உண்மை
 

Umanirmal13

Active member
குழந்தையின் அசைவை உணர துடிக்கும் தந்தையின் மனநிலையை உணர்வாள சதி. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. Nice u d
mam
 
Status
Not open for further replies.
Top