All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Ooooooo.... Nalla velai kizha விழாமல் avala பிடிச்சிடான் konjamaavathu கவனம் ah irukaala..... எப்படியோ மயங்கினா மாறி நடிச்சி samaatham pannitaa... Kedi பொண்ணு.... Ava அண்ணன் nuku avangalodaya aniyoniyam me avala ஏத்துக்க vechidichi.... Uthi Super semma மாற்றம் அவன் kita.... Appadi paathukuraan..... Super Super maa... Semma semma episode....
Thank you so much ma, அன்பு என்கிறது எல்லாத்தையும் மறக்க‍டிக்கும் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Udhidhan yevlo nalla gavichukuran cha semma...😍😍😍😍😍😍... Udhidhan kadhal rombo matured ....
Samarthi kadhal college girls kadhal madhiri.... Kadhal iruku aana thelivu illa... Paarpom .... Aaga udhidhana paduthi yeduka mudivu pannitinga...😁😁😁😁😁
Thank you so much ma, ஹாஹாஹா அவ தெளிவாதான் இருக்கா. ஆனா நம்பத்தான் தயாரா இல்லை. அது அவளா புரிஞ்சிக்கணும். சிலர் மனதில் ஆழமா ஒரு விதை விதைச்சா அதை பிடுங்கி எடுத்து எறியிறது கஷ்டமாக இருக்கும், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
குழந்தையின் அசைவை உணர துடிக்கும் தந்தையின் மனநிலையை உணர்வாள சதி. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. Nice u d
mam
‍நிச்சயமாகத் தந்தையின் அன்பு அளப்பரியதுதான் உமா, அது அழகான பந்தம். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top