All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hacho Nayanima intha pulla rombo chinna pulla Nayanima.... Rombo valaranum polaye..... Appo Udhidahan a yemathitu veetuku pona pothum sari... Ippo pushpa yemathi veliye varavachapovum sari 🙆🏻🤦🏻 hiyyo intha pulla rombo valaranum polaye nu than thonuchu....
Udhidhan paavam ivala vachitu yenna paadu pada porano...
Ivale kozhantha ivaluku kozhanthaya suttham...
அவனுடைய தலைவிதி அங்கு ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது. பாவம் அவன் கண்ட வாழ்க்கையில் இவளை கொண்டு வந்து சேர்த்து விட்டேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Epi Start panumbothe ore feelings feelings ah than🤗🤗🤗 uthi oru vazhiya Romeo agotaaru but nama sathi madam Juliet aagurathukula avanga kozhandhai school poidum pola 🤭🤭🤭🤭 paasam yenbathu oru maya valai nu yevalo correct ilay... pushpa and Thayalan kita Samrithi ava pregnant aana vishayatha solama maraichathu yevalo periya thappu but pushpa vala ava panna thappa sutti kaati kuda sola muydiyala... Athu nala than Samrithi nala easya yela thappum panidura pola... Cousins love Irukae athu sema 👏👏👏 avaluku aaranaga avanga yellarum irunthu vilayadrathu paarthu paarthu gavanikrathu👏👏👏👏
the
ரொம்ப ரொம்ப நன்றி மா உண்மையா உறவுகள் என்கிறது கடவுள் கொடுத்த கொடை தானே சமர்த்திக்கு அது நிறைவாக கிடைச்சிருக்கு. அவளுக்கும் உத்தி கூட ஒரு வரம் தான்:love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா Superb Superb 💕💕💕💕💕💕💕💕😍😍😍😍😍உதியின் Love வேறlevel சதி மற்றும் அவள் குடும்பத்தின் பாசம் டovely இந்த புள்ள பண்ண அலப்பற என்ன இப்ப ரொம்ப நல்ல புள்ள மாதிரி அவள் குடும்பத்ேதாடு சேர்ந்தாச்சு ஆன இதற்கு காரண்மான எங்க Heroவை மட்டும் ஏற்றுக்க இந்த Madam முக்கு என்ன?|
செல்லாது செல்லாது ஜூலியட் இன்னும் பென்டிங்கில் இருக்காவே. இதிலே இங்கிட்டு அவனை சேர்க்கிறது:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. இப்போ இந்த விளையாட்டு சமர்த்திக்கு தேவையா???!! குழந்தைக்கு ஏதாவது ஆகி இருந்தால் ஓ மை காட்.நல்லவேளையாக உத்தி காப்பாற்றி இருக்கிறான்.
இன்னும் குழந்தையாகவே இரு க்காளே. இவளை யா ரு திருத்துவது. முடியலடா சாமி:love::love::love::love::love:
 

RPG

Bronze Winner
Fantastic Maathajii:smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:Pushpa 6 Illa 5 pasanganu sonnapo enaku kan kalangiduchi... Then en thalaivi mayangi madila paduthuttu... Kurumbodu pesinappo oru periya smile vandhadhu... 2 ume ungalaala mattume saathiyam... Felt PUSHPA's pain... Andha kobathulayum Avan thavipai munilaipaduthiya Thaai ullathirkku thalai vanangugiren Excellent writing.. Admired and enjoyed as always...:smile1::smile1::smile1::smiley3::smiley3::smiley3::smiley3:
 
Last edited:
Status
Not open for further replies.
Top