All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vija

Well-known member
:love::love::love:அன்பு கொண்டவர்கள் எந்தவித தவறு செய்தாலும் கோபம் பட்டாலும் அதிக நேரம் நீடிக்காது (அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்)அதைப் போல் தான் சமர்த்தி அண்ணியின் கோபம் மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி:love::):love:
 

S. R. D

Well-known member
உத்தி கலக்குற டா,,
சதி உன்ன எப்புடி கவனிக்காரன் பாரு 😍😍😍😍
 
ரொம்ப அருமையான பதிவு
அண்ணன் அண்ணி கோபத்தை
சமாதானம் செய்து
குடும்பத்துடன் சேர்ந்துட்டா
அருமை
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo.... Nalla velai kizha விழாமல் avala பிடிச்சிடான் konjamaavathu கவனம் ah irukaala..... எப்படியோ மயங்கினா மாறி நடிச்சி samaatham pannitaa... Kedi பொண்ணு.... Ava அண்ணன் nuku avangalodaya aniyoniyam me avala ஏத்துக்க vechidichi.... Uthi Super semma மாற்றம் அவன் kita.... Appadi paathukuraan..... Super Super maa... Semma semma episode....
 
Status
Not open for further replies.
Top