All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Thani

Well-known member
அப்போ இந்த கர்ச்சீப் மலரோடது தான் ,இப்போ இவனின் மந்திர தந்திரம் வேலை செய்யாது தானே ...இல்லாட்டி மலருக்கு ஆபத்து வருமா ..???
மேகாம்மா ரொம்ப பொறாண்மையோ உனக்கு ,அதுவும் அத்தை பெத்த ரத்தினத்தின் மேல.....😀அப்ப்பா !என்ன அடாவடி பண்ணினாள்....😂,கோகுலுலு....நீ பாவமய்யா😂
ஜெய் வசமா மாட்டினானா...????
ரூபனின் மைண்ட் வாய்ஸ் கேட்டதும் நம்மளுக்கு அவ்ளோ மகிழ்ச்சி ,அவன் முள்ளுமுகியை திட்டி தனது ஆதங்கத்தை தீர்த்தக்கொண்டான்😂
சூப்பர் 😀
 
Indhumathy

Well-known member
அட லூசு.. நீயெல்லாம் என்ன மந்திரவாதியோ.. 🤦🤦🤦 எல்லாத்தையும் அவசரப்பட்டு தப்பு தப்பாவே பண்றான்.. இப்போ கர்ச்சீப் வச்சு மலர்கிட்ட போகப் போறான்.. மேகா ஆத்மா அவ உடம்புக்குள்ள இருக்குனு நினைச்சு அவளை வசியப்படுத்திடுவானோ.. 🤔🤔🙄🙄
அவனை follow பண்றது ரூபன் முகி ஆளுங்க தானே..
மேகா சிரிச்சு முடியல.. 🤣🤣🤣 கோகுல் உடம்புக்குள்ள இருந்துகிட்டு என்ன அட்டகாசம் பண்றா.. 😅😅 அவளோட possessiveness க்யூட்.. 🤗🤗🤗
அத்தை பெத்த இரத்தினங்கள் நம்ம ஆளுங்ககிட்ட மாட்டுச்சுங்க..
Super going 🥰🥰🥰
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கர்ச்சீப்பால் வந்த வினைதான்.. இவள யாரு வச்சிட்டு போக சொன்னது? எல்லாம் இந்த மலரோட கவன குறைவுனாலதான்... கொளுத்தி போடுவோம் காசா பணமா:cool:
மேகா அப்படி இல்லனாதான் அதிசயம்... இப்போதே ரூபனோட வருங்க்காலம் பிரகாசமா தெரியுது:LOL:
ஜெய்.... சட்டுனு அடங்குறவன் இல்ல அவன்... ரொம்ப நாள் கழிச்சு அவன் மைண்ட் வாய்ஸ் வேலை செஞ்சிருக்கு:LOL: டாங்க்ஸுபா❤❤
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட லூசு.. நீயெல்லாம் என்ன மந்திரவாதியோ.. 🤦🤦🤦 எல்லாத்தையும் அவசரப்பட்டு தப்பு தப்பாவே பண்றான்.. இப்போ கர்ச்சீப் வச்சு மலர்கிட்ட போகப் போறான்.. மேகா ஆத்மா அவ உடம்புக்குள்ள இருக்குனு நினைச்சு அவளை வசியப்படுத்திடுவானோ.. 🤔🤔🙄🙄
அவனை follow பண்றது ரூபன் முகி ஆளுங்க தானே..
மேகா சிரிச்சு முடியல.. 🤣🤣🤣 கோகுல் உடம்புக்குள்ள இருந்துகிட்டு என்ன அட்டகாசம் பண்றா.. 😅😅 அவளோட possessiveness க்யூட்.. 🤗🤗🤗
அத்தை பெத்த இரத்தினங்கள் நம்ம ஆளுங்ககிட்ட மாட்டுச்சுங்க..
Super going 🥰🥰🥰
ஹா... ஹா... சூப்பரா சொன்னீங்க... மந்திரவாதிக்கே உள்ள சூத்திரங்கள் தெரிந்தும் அவசர புத்தியால் தடுமாறும் மந்திரவாதி:ROFLMAO::ROFLMAO:
ஒரு விடை சரி அவனை போலோ பன்றது முகி ஆளுங்க்க... இன்னொன்னு... இன்றைய எபியை படிங்க்க தெரியும்:)
மேகாவோட சேர்ந்து நம்ம ரூபனோட எதிர்காலத்தை நினைச்சாதான் :ROFLMAO::ROFLMAO:
டாங்க்ஸுபா❤❤
 
Thani

Well-known member
சொக்கனுக்கு இருக்கும் நன்றி விசுவாசம் சூப்பர் மேகாவை கண்டுபுடிச்சதும் இல்லாமல் அவள்கூடு இருக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போச்சே சூப்பர் சொக்கா😀👏
சைக்கிள் கேப்புல காதலை பகிர்ந்துகிட்டாங்களே ரூபன் ,மேகா....😀
தானா போய் தலையை கொடுத்து விட்டு முழிக்கும் நிலைமையில் இருக்கான் கோகுல்😂இவன் ஒரு அப்பாவி பையன் 😀
மலரும் ஆபத்து ...ஆனால் முகிலன் டீம் கண்பார்வையில் தானே இருக்கான் ஜெய் 😡இவன் வசமா மாட்டிக்கிட்டான் என்ன தோணுது ....என்ன இவன் தன்னுடைய சித்து வேலையை காட்டாமல் விட்டால் சரிதான்

சொக்கன் ஒன்னு உங்க வீட்டுக்கு பார்சல்... ஆமா காடல் வந்தா சுற்றமும் மறந்து போகுது இவங்களுக்கு;);)
கோகுல் அவனை என்ன சொல்ல... பாசக்காரப்புள்ளைய.. பலியாடா ஆக்குதுங்க:rolleyes::rolleyes:
ஜெய் அண்ட் மலர்.... அடுத்த எபில வருவாங்க... அதுவரை 🏃‍♀️🏃‍♀️
 
Top