All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Indhumathy

Well-known member
Super update 🥰
முகி சும்மாவே கொதிக்கிற பாய்லர் மாதிரி இருப்பான்.. அவன்கிட்டயே வந்து மலர் பத்தி பேசி நல்லா வாங்கி கட்டிக்கிச்சு மலர் அக்கா.. 😅
நினைச்ச மாதிரி ரூபன் தான் தப்ப விட்டுருக்கான்.. 😎 ஜெய் நீ இப்படி மலர் பத்தி தப்பு தப்பா நினைக்குறது எல்லாம் முகிக்கு தெரிஞ்சா உனக்கு சங்கு தான்.. 😈 அடேய் கோகுலு இப்போ தானே திரும்ப வந்த அதுக்குள்ள என்ன வேலைன்னு அலையுற ரெண்டு பேரும் அடுத்து உன்னை குட்டி சாத்தான் கூட கோர்த்து விடப் போறாய்ங்க.. 😒 மேகா இன்னும் வரலையே.. 🧐
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதான் பாருங்க இந்த முள்ளுமுகி யாருனு அந்த அக்காகாரிக்கு தெரியல ;);) ஜெய் நல்லா வசமா மாட்டிக்கிட்டான் ஆனா அதுக்கு முன்னால அவன் செய்ய போகும் அட்டூழியங்கள் இருக்கே:mad::mad:
கொகுல் கடமை வீரன்... அவனுக்கே மருதாணி போட்டு விட்டுட்டா மேகா... :ROFLMAO::ROFLMAO: வருவா மேகா வருவா.. டாங்க்ஸு sis❤❤
 
Thani

Well-known member
மலரக்கா மலர எப்படி திட்டினாங்க ஆனாலும் நம்மட முள்ளுமுகி கிட்டேவா .....முள்ளாகுத்தி கிழித்து தொங்க போட்டு விட்டானே.....யாருக்கிட்ட....
இந்த ஜெய் முகிலனிடம் மாட்டப்போறானா இல்லை இல்லை முகிலன் ஜெய்யிடம் மாட்டப்போகிறானா.....
கோகுலினின் திட்டம் செம போல் இருக்கு போலீசும் அவன பாசமா பாத்தாங்களே...😀
கோகுலு.... மேகா வைத்த மருதாணி நல்லா சிவப்பா இருக்கு அப்போ உனக்கானவள் உன்னை தேடி வரப்போறாளோ.....😁
சூப்பர் 😀
 
அதானே யாருகிட்ட... அதுவும் கிரைம் டிவிஷன் ஹெட் கிட்டயேவா...
பிளான் போடுறது முகிலன்... ஜெய் மாட்டப்போவது ரூபன் கிட்டயா கோகுல் கிட்டயா... வராங்க நாளைக்கு வராங்க... படிச்சிட்டு சொல்லுங்க்க....
அந்த மருதாணிதான் ஹைலைட்டே... டாங்க்ஸூ :love::love:❤❤
 
Thani

Well-known member
அட ஆமாம் இந்த மருதாணியை பாத்து இந்த ஜெய் மயங்கி போய்த்தான் இருக்கான்😀கோகுலு உனக்கு வைத்தான் ஆப்பு ரூபன்😀செம மாட்டினானே ஜெய் 😀
முகிலன் தான் மணியாஇருப்பானோ..????அல்லது ஆத்தர் நம்மள குழப்ப பாக்கிறாங்களோ🤔
மேகாப்பொண்ணு பாக்காதே கஷ்டம் இல்லை போல😥ரொம்ப கஷ்டத்தை அனுபவித்து இருக்கா..😢
எனக்கென்னவோ மூணு ஆண்களும் அவங்களுக்கு தண்டனை தராம விடமாட்டாங்க போல....
ரோஸு உங்களுக்கு மருமகளை ரெடி பண்ணிட்டாங்கள் உங்கள் மகன்கள் ...😬என்ன ஏது என்று பாத்து விட்டு போறது 😀
சீக்கிரமா வாருங்கள் ரோஸு😀

இந்த ரூபன் கோகுலை வச்சி விளையாடுறத நிப்பாட்டல பாருங்க... பாவம் பயபுள்ள இன்னும் எத்தனை காலத்துக்கு பெண் வேஷம் போடனுமோ...
அந்த கூட்டத்துக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு ரூபன் திங்கிங்
ரோஸு வந்துட்டா கதைக்கு அவங்களே கதாநாயகி ஆகிடுவாங்க... அதான் அவங்களை வெய்ட் மோட்ல வச்சிருக்கேன்... வருவாக... டாங்க்ஸு :love::love:❤❤
 
Top