All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Thani

Well-known member
முள்ளுமுகியின் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்தானே ரூபன் 👌
கண்ணால் பாத்ததுபோலத்தான் சொன்னான் ....😀
ஐஜியின் தத்துபிள்ளையா முகிலன் அதுவும் ரகசியமா வைத்து இருக்கான் ஏன் ..????
ஜெய் இறந்து விட்டானா .???குட்டி சாத்தான் கொன்னுவிட்டதே என்ன பண்ண ..????இவங்க கஷ்டடியில் வேற இருந்தான் ....என்ன பண்ணப்போறான் ரூபன் ?
வண்டார்குழலி குடும்பம் இப்படி ஓரு நிகழ்வை பாத்து இருக்க மாட்டாங்க .....மயங்கி விழுந்தவங்க .....இறந்து போனாங்களோ..???அவங்களுக்கு இது வேணும் தான் ......
முகிலனுக்கு தெரியாம என்ன ஃப்ளான் போட்டாங்க ரூபனும் கோகுலும்...????எது எப்படியோ முள்ளுமுகி முள்ளா குத்தாம விட்டால் சரிதான் .
சூப்பர் 😀

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இனிமேல்தான் முகிலனுக்கு ஆப்பு ரூபன் மூலமா வருது.... ஜெய் எப்படியும் அவன் சாவு குட்டி சாத்தான் கையில்தான்... ஆனா மாட்டிக்கிட்டது போலீஸ்காரனுவ... என்னா ஓண்ண போறானுகளோ... பாவம்தான்...

முள்ளு சேலையிலில மட்டிகிச்சா இல்ல சேலை முள்ளுகிட்ட மாட்டிக்கிச்சானு அடுத்த எபில பார்ப்போம்.. டாங்க்ஸு:love::love:❤❤:love::love:

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகிலன் ஏன் தான் இப்படி செய்கிறானோ சகோ

அவேன் ஒரு பிரித்தறிந்து சொல்ல முடியா ஒரு ஸ்பெசல் பீஸு சகோ:love::love:

Thani

Well-known member
செம ஜி😀
மலரிடம் இந்த முகிலன் அடிமை சாசனம் எழுதி கொடுக்கவும் தயங்க மாட்டான் போல் 🤣
என்ன கெத்தா பொண்ணு கேட்டானேஅவ்வளவு மிடுக்கு போலீஸுக்கு😀
பாவம் மலரக்கா கோத்து விட்டு விட்டானே 😂இருந்தாலும் பறுவயில்லை அவங்களுக்கு இது பத்தாது தா😀
வண்டார் குழலிகுடும்பத்துக்கு வைத்தான் ஆப்பு ....சூப்பர்அவங்கபொண்ணே இவங்கள பாத்து யாரு நீங்கள் என்று கேக்க வைத்து விட்டான் ரூபன் ....செம 👌அடுத்தநடவடிக்கையில் யாரு சிக்குவா?
சூப்பர் 😀

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம ஜி😀
மலரிடம் இந்த முகிலன் அடிமை சாசனம் எழுதி கொடுக்கவும் தயங்க மாட்டான் போல் 🤣
என்ன கெத்தா பொண்ணு கேட்டானேஅவ்வளவு மிடுக்கு போலீஸுக்கு😀
பாவம் மலரக்கா கோத்து விட்டு விட்டானே 😂இருந்தாலும் பறுவயில்லை அவங்களுக்கு இது பத்தாது தா😀
வண்டார் குழலிகுடும்பத்துக்கு வைத்தான் ஆப்பு ....சூப்பர்அவங்கபொண்ணே இவங்கள பாத்து யாரு நீங்கள் என்று கேக்க வைத்து விட்டான் ரூபன் ....செம 👌அடுத்தநடவடிக்கையில் யாரு சிக்குவா?
சூப்பர் 😀
சாசனம் எழுதி கொடுத்திட்டாலும் ஐயா கெத்த விடமாட்டார்... இதுதான் மாப்பிள்ளை முறுக்கோ:unsure::unsure: அந்த க்ருவாயன் இன்னும் பாக்கி இருக்கான்... அடுத்த கட்ட நடவடிக்கை பெரும் புள்ளி சிக்க போகுது:D:D

E

eiiqusij

Guest
Energy myg.zdeq.srikalatamilnovel.com.dpq.me abstain peaks https://newyorksecuritylicense.com/item/professional-pack-40/ http://sadlerland.com/metoclopramide/ http://theprettyguineapig.com/item/rocephin/ http://rinconprweddingplanner.com/item/dutagen/ http://trafficjamcar.com/drug/nicotinell/ http://trafficjamcar.com/ornidazole/ https://dentonkiwanisclub.org/beloc/ http://sadlerland.com/herbolax/ http://uofeswimming.com/item/trandate/ https://newyorksecuritylicense.com/item/altace/ http://glenwoodwine.com/drug/deltasone/ https://mynarch.net/item/chloromycetin/ http://fountainheadapartmentsma.com/product/luvox/ http://iidmt.com/product/aristocort/ http://trafficjamcar.com/urso/ https://mynarch.net/item/viagra-gold-vigour/ http://mplseye.com/product/fml-eye-drop/ https://adailymiscellany.com/item/diflucan/ https://dentonkiwanisclub.org/product/macrobid/ http://sadlerland.com/ayurslim/ laterally                     kept somatization cartilages https://newyorksecuritylicense.com/item/professional-pack-40/ Metoclopramide. Buy Online Without Prescription. Can I Buy Pills Online? Generic for Rocephin? | Canadian RX, Next Day Delivery Buy Canadian Pharmacy Dutagen - Generic & Brand Types http://trafficjamcar.com/drug/nicotinell/ http://trafficjamcar.com/ornidazole/ https://dentonkiwanisclub.org/beloc/ Herbolax online | Good price and free delivery Where To buy Trandate Without A Script? https://newyorksecuritylicense.com/item/altace/ Deltasone - Canadian Pharmacy Chloromycetin online | Good price and free delivery Buy Luvox Online - No Prescription No Problem Aristocort. Online CanadianDrugStore http://trafficjamcar.com/urso/ Viagra Gold Vigour :: OVERNIGHT Delivery! Fml Eye Drop - Online Pharmacy Store 24 hour Diflucan | Guaranteed top quality products https://dentonkiwanisclub.org/product/macrobid/ Ayurslim | We care about your health, not money. pancytopenia, swellings foramen.

Top